பொன்னியின் செல்வன் கதை மாந்தர்கள் ஓவியம் வடிவில் இந்த திரட்டில் #Ponniyinselvan #thrad
சுந்தர சோழர் வானமா தேவி
வேளக்காரப் படையின் கொடி #ponniyinselvan #thrad
பூங்குழலி #ponniyinselvan #thrad
வானதி, குந்தவை மற்றும் அநிருத்தப் பிரம்மராயர் #ponniyinselvan #thrad
கொள்ளிடக் கரையில் இடும்பன்காரி மற்றும் சோமன் சாம்பனின் உரையாடலை மரத்தின் மேல் ஒளிந்திருந்து பார்க்கும் ஆழ்வார்க்கடியான் #ponniyinselvan #thrad
பொன்னியும் செல்வனும் #ponniyinselvan #thrad
பெரிய பழுவேட்டரையரின் நிலவறையில் கந்தமாறனை முதுகில் குத்திய காவலனை எதிர்க்கும் வந்தியத்தேவன் #ponniyinselvan #thrad
பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் #ponniyinselvan #thrad
சுந்தர சோழரும் மந்தாகினியும் #ponniyinselvan #thrad
வீரபாண்டியனின் உயிருக்காக ஆதித்த கரிகாலனிடம் மன்றாடும் நந்தினி #ponniyinselvan #thrad
ஆதித்த கரிகாலனை கனவில் வாட்டி வதைக்கும் நந்தினி #ponniyinselvan #thrad
கொள்ளிடக் கரையில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் #ponniyinselvan #thrad
குடந்தை ஜோதிடர் வீட்டில் மூர்ச்சையாகி விழுந்த வானதியை மூர்ச்சை தெளிவிக்கும் குந்தவை #ponniyinselvan #thrad
குரவைக் கூத்து #ponniyinselvan #thrad
மணிமேகலையும் வந்தியதேவனும் கடம்பூர் சம்புவரையர் அரண்மனை வேட்டை மண்டபத்திற்கு செல்லும் ரகசிய பாதையில் #ponniyinselvan #thrad
பெரிய பழுவேட்டரையர் மற்றும் நந்தினி #ponniyinselvan #thrad
வந்தியதேவன் மற்றும் குந்தவை #ponniyinselvan #thrad
பழு வேட்டையரின் யானை பவனி பல்லகில் மதுராந்தகன்
#ponniyinselvan #Thrad
சோழ வீதீ நாடகம்
#ponniyinselvan #Thrad
சேந்தன் அமுதன்
#ponniyinselvan #Thrad
சின்ன பழுவேட்டரையரின் அரண்மனையில் உள்ள சித்திர மண்டபம்
#ponniyinselvan #Thrad
வைத்தியர் மகன் பினாகபாணி
#ponniyinselvan #Thrad
பொன்னியும் செல்வனும் .. First picture closed to enough #Bahubali
#ponniyinselvan #Thrad
நிசும்பசூதனி சோழர்களின் குலதெய்வம் First picture closed to enough #Bahubali
#ponniyinselvan #Thrad
நந்தினி
#ponniyinselvan #Thrad
மலைக்குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும்
#ponniyinselvan #Thrad
நாகை புயலில் புத்த விஹாரம் முழ்குதல் .பொன்னியின் செல்வர் புத்த பிட்ஷிவை காப்பாற்றுதல்
#ponniyinselvan #Thrad
பொன்னியாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீட்டின் கூரை மேல் வானதி தேவியார்.
#ponniyinselvan #Thrad
வந்தியதேவனும் மணிமேகலையும் 😔😔😔
#ponniyinselvan #Thrad
பொன்னியின் செல்வர், சேந்தன் அமுதனுக்கு முடி சூட்டுதல்
#ponniyinselvan #Thrad
U remember this line "அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்? " - சமுத்திரக் குமாரி
#ponniyinselvan #Thrad
அநுராதபுரம் செல்லும் வழியில் புத்தர் சிலையை வணங்கும் அருள்மொழிவர்மர்
#ponniyinselvan #Thrad
மதுராந்தக தேவர் #ponniyinselvan #Thrad
நீச்சல் தெரியாத வந்தியத்தேவனை வேடிக்கை செய்யும் பூங்குழலி #ponniyinselvan #Thrad
புத்த பிஷூ சங்கத்தில் இளவரசர் அருண்மொழியை இலங்கையின் சிம்மாசனத்தை ஏற்று கொள்ள வற்புறுத்தும் காட்சி #ponniyinselvan #Thrad
குந்தவையை பற்றி வந்தியத்தேவனின் உள் மனமும் வெளி மனமும் இணைந்து சிந்திக்கும் காட்சி #ponniyinselvan #Thrad
தீவர்த்தி வெளிச்சத்தில் குந்தவையின் ஓலையைப் படிக்கும் பொன்னியின் செல்வர் #ponniyinselvan #Thrad
ஆழ்வார்க்கடியானின் தந்தையின் கையில் குழந்தை நந்தினி #Ponniyinselvan #thrad
கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் வந்தியத்தேவன் மற்றும் பெரிய பழுவேட்டரையரின் முதல் சந்திப்பு . நடுவில் கந்தமாறன் #Ponniyinselvan #thrad
படம்-1 பாண்டிய ஆபத்துதவி மந்திரவாதி ரவிதாசன்
படம்-2 பாண்டிய ஆபத்துதவிகளின் மீன் முத்திரை #Ponniyinselvan #thrad
ஆதித்த கரிகாலனும் அருண்மொழியும் #Ponniyinselvan #thrad
தேடலின் போது கிடைத்தது. MGR பொன்னியின் செல்வன் புதினத்தை படமாக்க முயற்சி செய்திருப்பார் போல .மணி ரத்தினம் கூட என்பது ஸ்கிரிப்ட்களில் பொ.செவை முடித்து வைத்திருப்பதாக சுஜாதா விகடனில் எழுதியிருந்தார். #Ponniyinselvan #thrad
சுந்தர சோழர் ஊமை ராணியை நேரில் கண்டு அச்சப்படும் காட்சி #ponniyinselvan #Thrad
சுரங்கப்பாதையில் முதுகில் குத்திய கத்தியுடன் கிடந்த கந்தமாறனை காப்பாற்ற வந்தியதேவன் தன் தோளில் சுமந்து செல்லும் காட்சி #ponniyinselvan #Thrad
கதை ஆரம்பித்த இடம் #ponniyinselvan #Thrad
காமிக்ஸ் வடிவில் சில படங்கள் #ponniyinselvan #Thrad
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் வடிவில் சில படங்கள் #ponniyinselvan #Thrad
சுந்தர சோழரின் ஊமைராணி பற்றிய நினைவுகள் #ponniyinselvan #thrad
பதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி) #ponniyinselvan #thrad
மணிமேகலையும் வந்தியத்தேவனும் #ponniyinselvan #thrad
நந்தினியும் குந்தவையும் #ponniyinselvan #thrad
குந்தவை மற்றும் அருள்மொழிவர்மர் #ponniyinselvan #thrad
இராமேசுவரத்திலிருந்து அநிருத்த பிரம்மாதிராயர் தனது குழுவுடன் இலங்கை செல்லும் காட்சி #Ponniyinselvan #thrad
இலங்கை வீதிகளில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் #Ponniyinselvan #thrad
அரேபியர்களுடான சண்டையில் வந்தியத்தேவன் #Ponniyinselvan #thrad
பொன்னியின் செல்வன் கதை நடக்கும் இடங்களில் வரைபடம் #Ponniyinselvan #thrad
சிறு வயதில் அருள்மொழிவர்மனின் சங்கு சக்கர ரேகையை பார்த்து கனவு காணும் குந்தவை #Ponniyinselvan #thrad
யானையின் பிடியில் கொடும்பாளூர் வேளார் மகள் இளவரசி வானதி (கஜேந்திர மோட்சம் Episode ) #Ponniyinselvan #thrad
வந்தியத்தேவனும் பாண்டிய மன்னரின் வாரிசாக கருதப்படும் பாலகனும் #Ponniyinselvan #thrad
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் ஓவியங்களின் சிறு வீடியோ தொகுப்பு . #Ponniyinselvan #thrad
கண்டராதித்தர் #Ponniyinselvan #thrad
இரண்டு வீரர்களின் தோள்களில் அமர்ந்து போர் புரியும் விஜயாலய சோழன் #Ponniyinselvan #thrad
ஆதித்த கரிகாலன் கொடுத்த ஓலையை சுந்தர சோழரிடம் கொடுக்கும் வந்தியத்தேவன் .அருகில் மலையமான் மகள் வானமாதேவி #Ponniyinselvan #thrad
அட்டைப்பட விளக்கம் #Ponniyinselvan #thrad
மாமல்லபுரம் கடற்கரையில் ஆதித்த கரிகாலன் ,ஆதித்தகரிகாலனின் தாத்தா திருக்கோவலூர் மலையமான் மற்றும் பல்லவ இளவரசன் பார்த்திபேந்திரன் #Ponniyinselvan #thrad
காவரித்தாய் மீட்டெடுத்த பொன்னியின் செல்வன். #Ponniyinselvan #thrad
சீனத்து யாத்திரீகர்களின் யானை பவனி. (யானை பாகனாக பொன்னியின் செல்வன்) #Ponniyinselvan #thrad
வந்திய தேவனின் குதிரை #Ponniyinselvan #thrad .
Pic-1 செம்பியன் மாதேவி
Pic -2 செம்பியன் மாதேவியை சந்திக்கும் ஈசான சிவ பட்டரும் ஆழ்வார்க்கடியான் #Ponniyinselvan #thrad
மயங்கிய நிலையில் வானதி .தாங்கி பிடித்து கொண்டிருக்கும் குந்தவை . மயங்கி விழந்தது யாரென விசாரிக்கும் அருண் மொழி .
பொன்னியின் செல்வரும் வானதியின் முதல் சந்திப்பு . #Ponniyinselvan #thrad
Pic:1 ஆழ்வார்க்கடியான்
Pic:2 கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒற்றறியும் ஆழ்வார்க்கடியான் #Ponniyinselvan #thrad
சிறையில் வந்தியதேவனை சந்திக்கும் குந்தவை.
Remember this
"உங்கள் கரத்தை பற்றிய எனது இந்த கரம் வேறொரு ஆடவனின் கையை ஒரு நாளும் பற்றாது" #Ponniyinselvan #thrad
யானையில் வானதி, பூங்குழலி, யானை பாகனாக பொன்னியின் செல்வர். வழிமறித்து நிற்க்கும் பூரி விக்கரமர் #Ponniyinselvan #thrad
பாழடைந்த பள்ளிப்படையில் நந்தினி, ரவிதாசன், வீரபாண்டியனின் வாரிசாக கருத்தப்படும் சிறுவன், கயிறால் கட்டப்பட்ட நிலையில் வந்தியத்தேவன்
#Ponniyinselvan #thrad
வந்தியத்தேவன் மடியில் உயிர் விடும் மணிமேகலை. #ponniyinselvan #thrad
குடந்தை சோதிடர், குந்தவை, வானதி #Ponniyinselvan #thread #storytime
அத்தியாயம் -34 லதா மண்டம் .
ஆழ்வார்கடியான் சொல்லியனுப்பிய சேதி என்ன என்பதை வந்தியத்தேவனிடம் விசாரிக்கும் நந்தினி

#Ponniyinselvan #thread #storytime
குரவைக்கூத்து #Ponniyinselvan #thread #storytime
பூங்குழலியும் இளவரசரும் #Ponniyinselvan #thread #storytime
தக்கோலம் போர்க்களத்தில் மார்பில் அம்பு பாய்ந்த இராஜாதித்தர் #Ponniyinselvan #thread #storytime
குடந்தை அரசலாற்றில் வெள்ளம் பெருகி வடகரை உடைந்தது.ஜோதிடர் வீடு இடிந்து கூரை தண்ணீரில் மிதந்தது.வானதி அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு தானும் மிதந்தாள் #Ponniyinselvan #thread #storytime
வந்தியதேவன் ராக்ஸ் 💪 #Ponniyinselvan #thread #storytime
திருக்கோவிலூர் மலையமான் .. ஆதித்த கரிகாலன் மற்றும் பார்த்திபேந்திர பல்லவன். #Ponniyinselvan #thread #storytime
பழுவேட்டரையர் மைண்ட் வாய்ஸ் : இவனுங்க மொகரகட்டை எல்லாம் பார்த்தாக்கா அவ்வளவு நல்லவனுங்க மாதிரி தெரியலையே #Ponniyinselvan #thread #storytime
பொன்னியின் செல்வரும் வானதியும் #Ponniyinselvan #thread #storytime
தன்னை படைத்த ப்ரம்மா உடன் பொன்னியின் செல்வரும் குந்தவையும் #Ponniyinselvan #thread #storytime
You can follow @iamosthi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: