ராகவா! நீ வெறும் பரோட்டா மாஸ்டர்ன்றது எனக்கு மட்டும் தான் தெரியும் மொமண்ட்
#டுபாக்கூர்சீமான்
வன்முறைய தான் ரொம்ப நம்புறாப்ல! இந்தாளே இப்படி பேசிகிட்டுருந்தா கீழ இருக்குறவன் எப்படி இருப்பான்?

#டுபாக்கூர்சீமான்
சதுரங்க வேட்டை மொமண்டுகள்
#டுபாக்கூர்சீமான்
கேட்டா நாங்க சாதி மறுப்பாளர்கள்! யார்கிட்டையும் சாதி கேக்க மாட்டோம்பானுங்க! ஆனா எல்லா நா.த வேட்பாளர் சாதியும் லிஸ்டா ஒப்பிக்குறானுங்க
#டுபாக்கூர்சீமான்
ஆஸ்பத்திரில புள்ள பொறந்தா பேர வைக்குறதுக்கு முன்ன ஒரு மரம் நட்டு வச்சுட்டு தான் பேர வைக்கணும்னு ஒரு சட்டம் போடுவேன்! 😂😂😂
#டுபாக்கூர்சீமான்
That perfect கித்னா வாய்டா மொமண்ட்!! 10% இட ஒதுக்கீடு தப்பு! இட ஒதுக்கீடு எதுக்கு கொண்டாந்தங்கன்னு தெரியுமா? Vs
எல்லாருக்கும் எல்லாத்தையும் கொடுத்துடுவேன்! அப்புறம் இடஒதுக்கீடு எதுக்கு?
#டுபாக்கூர்சீமான்
கட் பண்ணி போடுறேன்! முழுசா கேக்காம போடுறேன்ற டம்ளர் தம்பிமார்களுக்காக... முந்தைய ட்விட்டுக்கான; முன்ன பின்ன வெட்டப்படாத முழுப்பேச்சு
பார்வதி அம்மாள் சாம்பல் என் பூஜை அறையில தான் இருக்கு! வச்சிருக்கேன்!
#OVOP
#டுபாக்கூர்சீமான்
இந்த சாம்பல் மேட்டர் வழக்கம் போலவே டுபாக்கூர். இதை பார்த்திடுங்க
15 நாள் லீவு! ஆடிகிட்டே இரு 🕺🕺 #டுபாக்கூர்சீமான்
You can follow @Raittuvidu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: