முன்கதை சுருக்கம்
2014 மே மாதம் வரை மொத்த இந்தியாவின் 67 ஆண்டு கடன் 55 லட்சம் கோடி
இப்போ எவ்வளவுன்னா 155 லட்சம் கோடி
எப்படின்னா ?
8 வருடத்தில் மட்டும் 100 லட்சம் கோடி கடன் வாங்கியாச்சு
ஆனாலும்,
அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம்,Pawnhans ஹெலிகாப்டர் நிறுவனத்தை வித்தாச்சு
1/4

RBI அவசரகால நிதியை சுருட்டியாச்சு
நிலக்கரி நிறுவன நிதி இருப்பை பறிச்சாச்சு
லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை வித்தாச்சு
விமானநிலையங்களை குத்தகைக்கு கொடுத்தாச்சு
கேஸ் விலையை 1000 க்கு மேல ஏத்தியாச்சு
கேஸ் மானியத்தை ரூ.24.95 பைசாவாக குறைச்சாச்சு,கணக்கை மறைச்சாச்சு
2/4

பெட்ரோல் டீசல் விலையில் 100 சதம் அடிச்சாச்சு
வணிக சிலிண்டர் விலையை ரூ.2500 ஆக உயர்த்தியாச்சு..
LIC நிறுவன பங்கையும் குறைந்த விலைக்கு விற்பதுன்னு முடிவாச்சு
நுண்கடன் வட்டியை இஷ்டம் போல உயர்த்திக்க அனுமதி கொடுத்தாச்சு..
ஏழைகளிடம் கந்து வட்டி போல கடன் வசூலிக்க வழி தந்தாச்சு
3/4

கட்சியை மட்டும் நாட்டிலேயே பணக்கார கட்சியாக மாத்தியாச்சு
நாடு முழுவதும் கட்சிக்கு சொந்த கட்டிடத்தை கட்டியாச்சு
பலகோடி மக்களை வேலையில்லாதவர்களாக மாத்தியாச்சு
கேள்வி கேட்க துணிவற்ற கூட்டத்தை ரெடி பண்ணியாச்சு
அறிவு/விவரம் கெட்ட ஜென்மமாக மக்களை மாத்தியாச்சு
கதை-தொடரும்
4/4