Duel -1971-English-IMDb:7.6
(Telegram link வேண்டுமெனில் comment செய்யாமல் DM செய்யவும்
)
படத்தின் நாயகன் ஆள் அரவமற்ற சாலையில் காரில் தனியாக சென்று கொண்டிருக்கும் பொது, ஒரு துருப்பிடித்த பெரிய truckல் வரும் psycho ஓட்டுனரிடம் முன்னேறிச் செல்வதில் தகராறு ஏற்படுகிறது.அதன் பிறகு..

காருக்கும் ட்ரக்குக்கும் நடக்கும் cat and mouse ’கதை. ட்ரக் டிரைவரின் நோக்கம் என்ன? இந்த போட்டியின் இறுதியில் வென்றது யார்? இதற்கான விடையே Duel. காரின் உள்ளே நாமே இருப்பது போன்ற பிரமையும், படம் பார்க்கும் ஆடியன்ஸை சீட் நுனிக்குக் கொண்டுவரும் வகையிலும் திரைக்கதை இருக்கிறது..
இதில் சிறப்பு என்னவென்றால்,ட்ரக் ஓட்டுநரின் முகம் நமக்கு கடைசிவரை காட்டப்படுவதில்லை.1971ல் Graphics, visual effects என எந்தத் தொழில்நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் இப்படி ஒரு படத்தை Steven Spielberg இயக்கிருப்பது பிரமிப்பாக இருக்கிறது. 90நிமிடத்தில் அருமையான திரில்லர்