Scam alert: 99acres, nobroker, magicbricks போன்ற house rental portal ல போட படும் ads பாத்து ஒரு ஹிந்தி கும்பல் அந்த போன் எண்ணுக்கு கால் பண்ணி, தான் Army cadet என்றும், transfer கிடைச்சதாகவும் உடனே வீடு வாடகைக்கு வேண்டும் என்றும், வீடு photos சூப்பர், பார்க்க கூட வேண்டாம், அடுத்த
வாரமே குடும்பத்துடன் வந்து பால் காய்ச்சிட்டு குடிவருவதாகவும் சொல்லுகின்றனர். என்னோட details whatsappல அனுப்பறேன்னு PAN Card, ஆதார் கார்டு, license ன்னு மொத்த details உடனே அனுப்பி genuinity establish பண்றானுங்க. Advance உடனே gpay ல அனுப்பறேன், செக் பண்ணுங்கன்னு சொல்லி ஒரு 5 rs
அனுப்பிட்டு, எனக்கு நீங்க confirm பண்ண அந்த link click பண்ணி 5rs திருப்பி அனுப்புங்கன்னு கேக்கறானுங்க. அதை நம்பி அந்த லிங்க் கிளிக் பண்ணிடீங்கண்ணா அவ்வளவு தான், மொத்த account வழிச்சு எடுத்திடுவாங்க. இது எங்க apartments லையே ஒரு 5 பேருக்கு இந்த மாதிரி கால் வந்திருக்கு.
அதே amit, அதே army officer, அதே ID cards, அதே அவசரம், அதே transfer from Delhi, அதே next week பால், அதே take this 5 rs.. கவனம் மக்களே, இந்த கும்பல் கொஞ்சம் அசந்தாலும் மொத்த account வழிச்சு எடுத்திட்டு போய்டுவானுங்க.. நம்ம acct காலி பண்ண எத்தனை பேரு வேலை செஞ்சிட்டு இருக்கானுங்க https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤦" title="Persoon die hand voor zijn gezicht houdt" aria-label="Emoji: Persoon die hand voor zijn gezicht houdt">
அதே amit, அதே army officer, அதே ID cards, அதே அவசரம், அதே transfer from Delhi, அதே next week பால், அதே take this 5 rs.. கவனம் மக்களே, இந்த கும்பல் கொஞ்சம் அசந்தாலும் மொத்த account வழிச்சு எடுத்திட்டு போய்டுவானுங்க.. நம்ம acct காலி பண்ண எத்தனை பேரு வேலை செஞ்சிட்டு இருக்கானுங்க https://abs.twimg.com/emoji/v2/... draggable=" title="அதே amit, அதே army officer, அதே ID cards, அதே அவசரம், அதே transfer from Delhi, அதே next week பால், அதே take this 5 rs.. கவனம் மக்களே, இந்த கும்பல் கொஞ்சம் அசந்தாலும் மொத்த account வழிச்சு எடுத்திட்டு போய்டுவானுங்க.. நம்ம acct காலி பண்ண எத்தனை பேரு வேலை செஞ்சிட்டு இருக்கானுங்க https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤦" title="Persoon die hand voor zijn gezicht houdt" aria-label="Emoji: Persoon die hand voor zijn gezicht houdt">" class="img-responsive" style="max-width:100%;"/>
You can follow @kaatupoochi14.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: