நெருப்புடன் விளையாடி பெரும் இக்கட்டில் மாட்டிக் கொண்ட மம்தா செய்வதறியாது திகைத்து போய் நிற்கிறார். கடந்த 5 ஆம் தேதி பதவி ஏற்ற மம்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தபோது பலரும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தவர்களும் கொதித்து போனார்கள். ?
தவறு செய்கிறது மத்திய அரசு நிர்வாகம் என்றும் அன்று காந்தி செய்த அதே தவறினைத்தான் தற்போது மோடியும் செய்து விட்டார் என்றெல்லாம் வார்த்தைகளை அள்ளி வீசினர்.
பதவி ஏற்ற அன்றே ஆளுநர் மம்தாவை வைத்து கொண்டே பத்திரிகையாளர் சந்திப்பில் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார்.
பதவி ஏற்ற அன்றே ஆளுநர் மம்தாவை வைத்து கொண்டே பத்திரிகையாளர் சந்திப்பில் வாங்கு வாங்கு என்று வாங்கியிருந்தார்.
ப்போதே புரிந்து போனது மம்தாவிற்கு தான் அவசரப்பட்டு பதவி ஏற்று கொண்டோம் என்று. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாகாக வந்து சிக்கி இருக்கிறோம் என்பது புரிய சில மணி நேரங்கள் ஆனது அவருக்கு.
போதாக்குறைக்கு அஜித் தோவாலின் வருகை அதற்கு கட்டியம் வேறு கூறியது.
போதாக்குறைக்கு அஜித் தோவாலின் வருகை அதற்கு கட்டியம் வேறு கூறியது.
மறுநாள் காலை பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் சாரி சாரியாக மேற்கு வங்கத்திற்குள் நுழைந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரத்தில் தன் பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து கொள்ள கூடுதல் நேரம் பிடிக்கவில்லை மம்தா பானர்ஜிக்கு.
நாட்டில் நடந்த கலவரங்களுக்கு அவரது அரசு நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை தற்போதே சந்திக்க ஆரம்பித்து விட்டன.
அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பெற்ற வேட்பாளர் பட்டியலில் சுமார் 37 பேர் இஸ்லாமியர்கள். அ
அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வெற்றி பெற்ற வேட்பாளர் பட்டியலில் சுமார் 37 பேர் இஸ்லாமியர்கள். அ
வர்களில் 29 பேர் ரோகங்கியா அகதிகளாக இருக்க கூடும் என்றும் 21 பேர் நிச்சயமாக ரோகங்கியா அகதிகள் தான் என்பதற்கு உண்டான அனைத்து ஆதாரங்களையும் தற்சமயம் தன்வசம் திரட்டி வைத்துள்ளனர் மத்திய அரசு அதிகாரிகள்.
கலவரம் ஏற்படுத்தப்பட்ட அல்லது கலவரம் நடந்த பகுதிகளில் வேட்பாளராக நின்ற தோற்றவர்கள் ரோகங்கியா அகதிகள் தான் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
இவைகளை கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியுமா என்றெல்லாம் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறார்கள்.
இவைகளை கொண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியுமா என்றெல்லாம் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறார்கள்.
அது போலவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் தற்போது அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு குடியரசு ஆட்சியினை நீதிமன்றம் வாயிலாக அமல் படுத்த சட்ட ரீதியான காய் நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு வேளை இவ்விதம் நடந்தால் ஒரு மாநிலத்தின் ஆட்சியை கலைத்து அந்த கட்சியின் தேர்தல் சின்னத்தை முடக்கி ஆறு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் முதல் மாநில அரசாங்கம் மம்தா பானர்ஜி ஆட்சி ஆகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
இதனையே மத்திய அரசு செய்தால் ஷெக்ஷன் 365 கீழ் வந்து நாட்டின் ஜனாதிபதி கையெழுத்துக்கு சென்று பின்னர் அமல் படுத்தப்படும். ஆனால் தற்போது நீதிமன்றம் எடுக்க இருக்கும் இந்த நடவடிக்கை நேரிடையானதாக இருக்கும் என்கிறார்கள்.
அதில் உள்ள சட்ட சிக்கல்களை நீதித்துறை வட்டாரங்களில் உள்ள பலர் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள்
அந்த அளவிற்கு மாபாதக செயலை செய்து இருக்கிறது மம்தா தலைமையிலான அவரது கட்சியினர்.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நோய் தொற்று நேரத்தில்
அந்த அளவிற்கு மாபாதக செயலை செய்து இருக்கிறது மம்தா தலைமையிலான அவரது கட்சியினர்.
தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நோய் தொற்று நேரத்தில்
குறிப்பிட்ட அந்த ஒரு மாநிலத்தில் மட்டும் #CAA சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க முடியுமா என்றெல்லாம் வேறு நுட்பமாக ஆராய்ந்து வருகின்றார்கள். காரணம் மம்தா ஆட்சி காலத்தில் மட்டுமே இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக 17.3% சதவிகிதமாக வளர்ச்சி கண்டு இருப்பதாக ரிப்போர்ட் சொல்கிறது.
இதிலும் குறிப்பாக சில இடங்களில் நாட்டின் எல்லையோர தொகுதி வரும் இடங்களில் எல்லாம் நாற்பது சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாக இவர்கள் மட்டுமே இருப்பது போல பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவையெல்லாம் எதேர்ச்சையாக நடந்தது போல் தெரியவில்லை என்று பல ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் அங்கு இருப்பவர்கள்.
கிருஸ்துவர்கள் முற்று முழுதாக துடைத்து எறியப்பட்டு இருக்கிறார்கள் சில இடங்களில். அவர்களாக எப்படி அவ்விதம் இடம்பெயர முடிந்தது,
கிருஸ்துவர்கள் முற்று முழுதாக துடைத்து எறியப்பட்டு இருக்கிறார்கள் சில இடங்களில். அவர்களாக எப்படி அவ்விதம் இடம்பெயர முடிந்தது,
ஏன் மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு வரவில்லை என்றெல்லாம் தற்போது நுட்பமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதைவிட கொடுமை சீனா தான் போற்றி பாதுகாக்கும் பர்மாவின் அரகன் ஆர்மியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவரை இந்திய குடியுரிமை பெற்றவர்களாக மம்தா அரசு குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
இதைவிட கொடுமை சீனா தான் போற்றி பாதுகாக்கும் பர்மாவின் அரகன் ஆர்மியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவரை இந்திய குடியுரிமை பெற்றவர்களாக மம்தா அரசு குடியமர்த்தி வைத்திருக்கிறார்கள்.
வ்வப்போது இவர்களுக்கும் அதே தேசத்தில் இருந்து இங்கு முதலில் வந்த ரோகங்கியா முஸ்லிம்களுக்குமே அடிதடி சண்டை நடந்து வந்திருக்கிறது. பலர் அஸ்ஸாமில் கிளை எல்லாம் வைத்து இயங்கி வருகிறார்கள்.
தற்போது நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் மொத்தம்
தற்போது நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் மொத்தம்
13%பேர் வரை இஸ்லாமியர்களாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக புள்ளிவிபர கணக்கு சொல்கிறது. ஆனால் அதே சமயம் நாட்டின் தேர்தல் நடந்த மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் இல்லாமியர்கள் வெறும் 5.7%பேர் மட்டுமே இருப்பதாக அதே புள்ளி விபர அட்டவணை சொல்கிறது.
இதனை எப்படி புரிந்து கொள்ள போகிறீர்
இதனை எப்படி புரிந்து கொள்ள போகிறீர்