Acute Corona infections மூன்று நிலைகளில் பாதிப்பு உருவாக்குகிறது.
1) viral response phase- 1-7 days
2)pulmonary phase - early /late-7-14 days
3)hyper inflammatory phase 14-21 days
1)viral response phase
1) viral response phase- 1-7 days
2)pulmonary phase - early /late-7-14 days
3)hyper inflammatory phase 14-21 days
1)viral response phase
நமது உடலில் வைரஸ் புகுந்த நாளில் இருந்து முதல் முறையாக அறிகுறி உணரும் நாள் day 1 என்று கணக்கில் கொள்ளப்படும்
முதல் நான்கு நாட்கள் உடம்பு வலி, தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்றவை ஏற்படும்.
முதல் நான்கு நாட்கள் உடம்பு வலி, தொண்டை வலி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்றவை ஏற்படும்.
ஐந்தாவது நாள் இருமல், காய்ச்சல் போன்றவை குறைய ஆரம்பிக்கும். ஏழாவது நாள் முற்றிலும் குறைந்து சாதரண நிலையை அடைந்து விட்டால் இது mild in severity என்று சொல்லப்படுகிறது.
மொத்தமா அறிகுறிகள் தோன்றியதில் இருந்து பத்து நாட்கள், காய்ச்சல் இல்லாமல் மூன்று நாட்கள் இருந்தால்
மொத்தமா அறிகுறிகள் தோன்றியதில் இருந்து பத்து நாட்கள், காய்ச்சல் இல்லாமல் மூன்று நாட்கள் இருந்தால்
நோயாளியை கொரானாவில் இருந்து குணம் அடைந்ததாக கருதி உள்
நோயாளிகள் பிரிவில் இருந்து விடுவித்து கொள்ளலாம். என்று அரசாங்கம் அறிவித்து உள்ளது.
இந்த ஐந்தாவது நாளில் அறிகுறிகள் கூட ஆரம்பித்தால் கொரானா மூக்கில் இருந்து நுரையீரல் நோக்கி பயணப்பட்டு நுரையீரல் பாதிப்பு ஏற்படுத்தும்

ஏழாவது நாளில் அறிகுறிகள் குறையாமல் அப்படியே இருந்தால் அடுத்து வரும் வாரங்களில் இன்னும் நிலைமை மோசமாக வாய்ப்பு உள்ளது.
! Pulmonary phase
Early -! இது இரண்டாவது வாரத்தில் முற்பகுதியில் காணப்படும். நுரையீரலில் சளி படலம் ஆரம்பிக்கும் ஆக்சிசன் நார்மல்.
Late ஆக்சிஜன் குறையும்
! Pulmonary phase
Early -! இது இரண்டாவது வாரத்தில் முற்பகுதியில் காணப்படும். நுரையீரலில் சளி படலம் ஆரம்பிக்கும் ஆக்சிசன் நார்மல்.
Late ஆக்சிஜன் குறையும்
Hyper inflammatory phase
மூன்றாவது வாரம்
நமது உடலில் கொரானா வைரஸ் எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். கொரானா கட்டுக்குள் வராத நிலையில் மீண்டும் மீண்டும் இந்த எதிர்ப்பு சக்தி உருவாகி அளவிற்கு அதிகமாக வினை புரியும்
மூன்றாவது வாரம்
நமது உடலில் கொரானா வைரஸ் எதிராக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். கொரானா கட்டுக்குள் வராத நிலையில் மீண்டும் மீண்டும் இந்த எதிர்ப்பு சக்தி உருவாகி அளவிற்கு அதிகமாக வினை புரியும்
இதில் உருவாகும் பக்க வினை பொருட்கள் உடம்பில் மற்ற பாகங்களை தாக்க ஆரம்பிக்கும். இந்த நிலையில் சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்ற உறுப்புகள் சேதம் அடைய ஆரம்பிக்கும். நுரையீரல் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து வெண்டிலேட்டர் போன்ற செயற்கை சுவாசம் தேவைப்படும்.
மூன்றாவது வாரம் எந்த வித பிரச்சனையையும் இல்லாமல் தாண்டி விட்டாலும் ஆக்சிஜன் அளவு சப்போர்ட் இல்லாமல் 96 க்கு மேல் இருக்கும் போது நாம் நோயாளியை RT PCR கோவிட் டெஸ்ட் நெகடிவ் என்று வந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்
இந்த மூன்றாம் நிலை அடைந்து செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு முறைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டாலே ப 50% நோயாளிகள் மரணம் அடையும் வாய்ப்பு உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிகிச்சை இல்லாத போது இந்த சதவீதம் அதிகரிக்கக்கூடும்.