#CentralVista
மோடி வீடு ₹13,450 கோடி என புரளி பரப்பும் அனைவருக்குமான பதில் இந்த இழையில்
1920ம் ஆண்டு எட்வின் லுட்யன்ஸ் என்ற கட்டட கலை வல்லுனரால் ஆங்கிலேய வைஸ்ராய் தங்குவதற்கு கட்டியதே தற்போதய ஜனாதிபதி மாளிகை.
அதை சுற்றி பல அரசு அலுவலகங்கள் கட்டப்பட்டன.

கட்டடங்கள் 100 வயதானதால் மேல்கூரை முதல் பல இடங்களில் சிதிலமடைந்து வருகிறது.
கடந்த 25 வருடங்களாக புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைக்க பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் கூட இதை பற்றி விரிவாக பேசி உள்ளார்
கடந்த 25 வருடங்களாக புதிய கட்டடம் தேவை என்று கோரிக்கை வைக்க பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் கூட இதை பற்றி விரிவாக பேசி உள்ளார்
தற்போதிருக்கும் கட்டடங்கள்
நிலநடுக்கத்தை சமாளிக்காது
அவசர கால வழி கிடையாது
லோக்சபா ராஜ்யசபா கூட்டு சபை நடத்த இடம் கிடையாது
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அலுவலகம் கிடையாது
30 அமைச்சரவை அலுவலகங்கள் டெல்லி முழுதும் இருக்கிறது

இந்த கட்டடத்தில் யார் வேலை செய்கிறார்கள்
50 அமைச்சகத்தில் மொத்தம் 50,000 அலுவலர்கள்
800 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பாதுகாப்பு வீரர்கள் மட்டும் 10,000 பேர் பணிபுரியும் இடம்

புதிய திட்டம் (Draft Architectural Plan) தயாரிக்கும் பணி 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2020 ஜனவரி மாதம் தயார் செய்யப்பட்டது
இந்த அமைப்பு ஆஸ்திரேலியா கான்பரா, பிரான்ஸ் பாரிசில் இருக்கும் போல வடிவமைக்கபட்டது
மொத்தம் 25 சதுர கிலோமீட்டர் கட்டமைக்கும் திட்டம்
இந்த அமைப்பு ஆஸ்திரேலியா கான்பரா, பிரான்ஸ் பாரிசில் இருக்கும் போல வடிவமைக்கபட்டது

புதிய கட்டமைப்பு வரைவு
1000 பேர் அமர கூடிய வகையில் லோக்சபா
500 பேர் அமர கூடிய வகையில் ராஜ்ய சபா
50,000 பேர் வேலை செய்யும் 50 அமைச்சரவையும் ஒரே இடத்தில்
அனைத்து அலுவலகங்களும் இணைக்கும் போக்குவரத்து வசதி
மெட்ரோ ஸ்டேஷன்
அதிநவீன பாதுகாப்பு வசதி

அனைத்து கட்டுமான பொருட்களும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும்

ஒரு புறம் துணை ஜனாதிபதி மாளிகை
மறு புறம் பிரதமர் வீடு + அலுவலகம் வருகிறது
இவ்ளோ பெரிய திட்டம் செயல்படுத்தும் போது இதை மோடி வீடு என்று கூறுவது எவ்ளோ பெரிய குற்றம்