ஆவின் பால் விலை குறைத்ததால் நாள் ஒன்றுக்கு ஒரு லிட்டர் பால் வாங்குவோர் ஒரு மாதத்தில் 180 ரூபாய் சேமிப்பார்.

இது பெரிய தொகையா சிறிய தொகையா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்குவது திமுகவிற்கு ஏனோ பிடிக்கவில்லை?
நிகர லாபம் (cumulative)

2006-11 : - ₹109 கோடி
2011-20 : ₹231 கோடி (2019-20: ₹84 Lakh)

நஷ்டத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தை லாபத்திற்கு கொண்டு வந்தது அதிமுக அரசு. https://aavinmilk.com/statistical-information
நாளுக்கு சுமார் 34 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் ஆவின் இந்த 3₹ குறைப்பால் ஆண்டுக்கு சுமார் 372 கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க நேரிடும்.

அதற்கு மேல் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
ஒரு குடும்பத்துக்கு 180 ரூபாய் பெரிய தொகையில்லை என்பது என் கருத்து. இதனால் ஒரு நிறுவனம் நஷ்டத்தில் சென்று விட்டால் மீண்டு வருவது கடினம்.

நாளை இங்கு அதானியோ அம்பானியோ பால் வியாபரித்தில் இறங்கினால் அதனால் தான் ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் சென்றதென்று குறை சொல்லாதீங்க உபிஸ்.
You can follow @ikkmurugan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: