ஶ்ரீராமஜெயம் 🙏

ராம ராம ராம ராம

அனுமன் சொல்லிய ஸ்ரீராமஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையே மந்திரமானது. பல தருணங்களில் சீதா தேவி, ராமனின் மன நிலையைப் போல மனம் சஞ்சலத்துடன், கணமாக இருக்கும் போது மிக எளிய ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரத்தை உச்சரிப்பதாலும், ஒரு காகிகத்தில்
எழுதுவதால் நம் மனம் நிம்மதி அடையும்.

உலகிலேயே மிக எளிய மந்திரமும், சக்தி வாய்ந்த மந்திரமாகா ‘ராமா’ என்ற மந்திரம் விளங்குகிறது.

அனுமன் ‘ராம’ என்ற நாமத்தை எண்ணற்ற முறை ஜெபித்துள்ளதாகவும், அதுவும் எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் நாமத்தை உச்சரித்ததால், இன்றும் நம்முடன் சிரஞ்சீவியாக
இருக்கிறார். சிரஞ்சீவி என போற்றப்படுகிறார்.

ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் நமக்கு எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பதால், ராமா என்ற மந்திரத்துடன் வெற்றி என்ற பொருளுடைய ஜெயம் சேர்க்கப்பட்டு ராம ஜெயம் என உச்சரிக்கப்படுகிறது.

ராமநாம நினைப்போம்;
ராமநாம
துதிப்போம்!
ராமநாம பற்றி நிற்போம் நாளும்!

ஶ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம 🙏
Thanks @Jayaram9942Blr ji
You can follow @krishnananban55.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: