#சிவ_ஆகாமம் இந்த ஹேஷ் டேக்கில் நான் படித்து அறிந்த சமய பெரியோர்கள் கூறியதை என்னால் முடிந்த மட்டும் பதிவு செய்கிறேன் இது நான் படித்ததை நான் கேட்டதை அப்படியே தர முயற்சிக்கிறேன் தவறு இருந்தால் அதற்கு நானே காரணம் எல்லாம் சிறப்பாக இருந்தால் எம் இறைவனே காரணம்.
சிவாயநம https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Gefaltete Hände" aria-label="Emoji: Gefaltete Hände">
  #சிவ_ஆகாமம் இந்த ஹேஷ் டேக்கில் நான் படித்து அறிந்த சமய பெரியோர்கள் கூறியதை என்னால் முடிந்த மட்டும் பதிவு செய்கிறேன் இது நான் படித்ததை நான் கேட்டதை அப்படியே தர முயற்சிக்கிறேன் தவறு இருந்தால் அதற்கு நானே காரணம் எல்லாம் சிறப்பாக இருந்தால் எம் இறைவனே காரணம்.சிவாயநம https://abs.twimg.com/emoji/v2/... draggable=" title=" #சிவ_ஆகாமம் இந்த ஹேஷ் டேக்கில் நான் படித்து அறிந்த சமய பெரியோர்கள் கூறியதை என்னால் முடிந்த மட்டும் பதிவு செய்கிறேன் இது நான் படித்ததை நான் கேட்டதை அப்படியே தர முயற்சிக்கிறேன் தவறு இருந்தால் அதற்கு நானே காரணம் எல்லாம் சிறப்பாக இருந்தால் எம் இறைவனே காரணம்.சிவாயநம https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Gefaltete Hände" aria-label="Emoji: Gefaltete Hände">" class="img-responsive" style="max-width:100%;"/>
#சிவ_ஆகாமம் முன்னுரை

தமிழகத்தின்‌ பழம்பெரும்‌ சமயமான சைவத்தின்‌ பெரு மையையும்‌ பழைமையையும்‌ எடுத்தூக்கூறுவன சைவ ஆகமங்‌ கள்‌. இந்து சமயத்திற்கு அடிப்படையாக அமைந்தவை வேதங்‌கள்‌. சைவத்திற்கு அடிப்படை ஆகமங்கள்‌ காமிகம்‌ முதல்‌ வாதுளம்‌ ஈறாக இருபத்தெட்டு ஆகமங்கள்‌ இருந்தன என
அறிஉறோம்‌. ஆனால்‌ இவை
இன்று கிடைப்பதில்லை. ஆகமங்களை நேரடியாகக்‌ கற்கும்‌ பேறு எல்லார்க்கும்‌ கிடைப்பது அரிது. இந்நிலையில்‌ ஆகமங்கள்‌ என்ன கூறுகின்றன என்பதையாவது ஓவ்வொரு சைவனும்‌ அறிந்இருக்க வேண்டும்‌.வேதம்‌, ஆகமம்‌ எனப்படும்‌ இரண்டும்‌ இறைவனால் அருளப்‌ பெற்ற மூல இலக்கியங்கள்
என்ற கூறப்பெறினும்‌ வேதங்‌ களைப்‌ பாதுகாத்த அளவிற்கு ஆகமங்களைப்‌ பாதுகாக்கச்‌ சைவர்கள்‌ தவறிவிட்டனர்‌. எளிமையான உபாயங்களால்‌ ஆன்மாக்களுக்கு முக்தியைக்‌ கொடுக்ன்றமையால்‌ சைவசாத்திரங்களான ஆகமங்களே கைக்‌ கொள்ளத்தக்கன என்பது சத்தயோ ஜோதி சிவாசாரி யாரின்‌ கூற்று.
வேத சாத்திரங்கள்‌ பிருதிவி தத்துவம்‌ முதலான இருபத்து நான்கு தத்துவங்களைப்‌ பற்றியே கூறா நிற்க பூமி முதல்‌ நாதம்‌ வரையான முப்பத்தாறு தத்துவங்‌களைச்‌ சிவாகமங்கள்‌ மட்டுமே விவரித்துக்‌ கூறுகன்றன. இத்தகு சிறப்பிமிகு ஆகமங்கள்‌ சரியை , கிரியை, யோகம்‌, ஞானம்‌ என நான்கு பகுதிகளை உடையன.
நாம்‌ செய்த தவக்‌ குறைவால்‌ நான்கு பாகங்களையும்‌ கொண்ட முழுமையான
ஆகமங்கள்‌ பெருமளவில்‌ கிடைக்காமல்‌ போயின.
நாளை சிவ ஆகாம பிரிவுகளை பார்ப்போம்
சிவாயநம https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Gefaltete Hände" aria-label="Emoji: Gefaltete Hände">
You can follow @siththan22.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: