கார் வரி
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
மோடியரசு கார்களின் (Hatch, Sedan, Pseudo SUV, SUV etc.,) மீது ஏகப்பட்ட வரிகள் சுமத்தி எவ்வாறு கார் வாங்குபவர்களையும், கார்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களை ஏமாற்றுகிறது பற்றிய பதிவு.
கார்களின் மீதுள்ள வரி, அவற்றின் நீளம், Ground clearance, இஞ்சின் அளவு & காரின் விலை (10 லட்சம்) அடிப்படையில் பல்வேறு slab களில் வரிகள் உள்ளன. வரிகள் Ex-Showroom. கார் வாங்கிய பின் சாலையில் ஓட்ட சாலை வரி, காப்பீடு தொகைக்கு தனியாக வரி செலுத்த வேண்டும்.
காரின் Ex-Showroom நிலையில் 2 வரிகள் விதிக்கப்படுகிறது.
1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28%
2. Compensation cess up to 22%
1. GST (CGST (மோடி வரி)+SGST (மாநில வரி) 28%
2. Compensation cess up to 22%
OnRoadயில் 3 வரிகள் விதிக்கப்படுகிறது.
1. 10 லட்சத்திற்கு மேல் Ex-Showroom விலையுள்ள கார்களுக்கு 1% வரி மோடிக்கு செலுத்த வேண்டும்& பின்னர் claim ஆகும்
2. 10 லட்சத்தை விட விலை குறைவான கார்களுக்கு சாலை வரி 10%, 10 லட்சத்தை விட அதிக விலையுள்ள் கார்களுக்கு 15%
3. இன்சூரன்ஸ்18% GST

Compensation cess வரியை பற்றி விரிவாக பார்ப்போம். GST க்கு முன், கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ள மாநிலங்கள் உற்பத்தி வரி விதிப்பார்கள். கார் உற்பத்தியான உடனே, உற்பத்தி வரி மாநில அரசுக்கு கிடைத்துவிடும்.
கார் உற்பத்தி தொழிற்சாலைகள் அதிகம் உள்ள தமிழ்நாடுக்கு உற்பத்தி வரி வருவாய் அதிகமாக கிடைத்தது. GST க்கு பின், மாநில அரசால் உற்பத்தி வரி வசூல் பண்ண முடியாது. மோடியரசு Compensation cess வசூல் செய்து உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும்.
மோடியரசு, Compensation cess யை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் முறை குரங்கு அப்பத்தை பங்கு போட்ட மாதிரி, பெரும் தொகை நிலுவையில் உள்ளது. Compensation cess, 5 வருடங்களுக்கு மட்டும் மோடியரசு அளிக்கும். தமிழ்நாட்டில் வசூலாகும் Compensation cess யை மோடி வைத்துக்கொள்கிறான்.
RTO வில் காரை பதிவு செய்யும் போது மாநில அரசுகள் 10-15% சாலை வரி வசூல் செய்கிறது. மோடியரசு, சாலை வரியையும் திருட திட்டம் போட்டுள்ளது. https://www.autocarindia.com/car-news/government-considers-in-registration-series-to-ease-interstate-vehicle-transfers-420663
மோடியரசு GST வரி மாதிரி சாலை வரியையும் வசூல் செய்யும், TN க்கு பதில் IN Number plate கிடைக்கும் ஆனால் தரமான சாலைகள் கிடைக்காது. தமிழ் நாட்டில் மாநில நெடுஞ்சாலைகள், மற்ற சாலைகள் அமைக்க & பராமரிக்க மோடியரசிடம் பிச்சை எடுக்க வேண்டும்.
கௌதேஷை ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் per capita motor vehicle ownership அதிகம். தமிழகத்தில் 1000 நபர்களுக்கு 260 பேரிடம் வாகனங்கள் உள்ளன. அதே 1000 நபர்களுக்கு உபியில் 76 & பிகாரில் 32 பேரிடமும் வாகனங்கள் உள்ளன.
அதிக வாகனங்கள் கொண்ட தமிழ்நாடு மோடியரசுக்கு அதிக சாலை வரி அளிக்கும் & தமிழ் நாடு கொள்ளையடிக்கப்படும். எனவே மோடியரசின் IN சாலைவரி வாகனப்பதிவு சட்டத்தை அனுமதிக்ககூடாது
கார் உரிமையாளர்கள் வரிகள் மூலம் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்:
காரின் நீளம் 4 மீ க்கும் குறைவு, இஞ்சின் அளவு 1.2 L பெட்ரோல் & 10 லட்சத்திற்கு குறைவான மதிப்புள்ள கார்களுக்கு 28% GST & 1% compensation tax.
காரின் நீளம் 4 மீ க்கும் குறைவு, இஞ்சின் அளவு 1.2 L பெட்ரோல் & 10 லட்சத்திற்கு குறைவான மதிப்புள்ள கார்களுக்கு 28% GST & 1% compensation tax.
Swift car யின் ex showroom விலை 6.45 லட்சம் எனில், காரின் உற்பத்தி விலை 5 லட்சம் + மோடி வரி (CGST) 70,000+ SGST 70,000+ Compensation tax 5,000 = 6.45 லட்சம். நீங்கள் வாங்கிய காரை சாலையில் ஓட்ட சாலைவரி 10% ex showroom கார் விலை (6.45 லட்சம்) க்கு மாநில அரசிற்கு செலுத்த வேண்டும்.
அதாவது வரிக்கு மேல் வரி 6.45 லட்சத்திற்கு 10% சாலைவரி ie. 64,500 கட்ட வேண்டும். உங்களிடம் 7.5 லட்சம் இருந்தால் தான், 7,44,090 மதிப்புள்ள காரை வாங்க முடியும். நீங்கள் 7.5 லட்சம் சம்பாதிக்க அரசிற்கு 39 ஆயிரம் வருமான வரி செலுத்தியிருப்பிங்க.
நீங்கள் swift கார் வாங்கினால் மோடியரசிற்கு 1,16,295 & மாநிலரசிற்கு 1,33,795 வரி கட்டவேண்டும். 5 லட்சம் உற்பத்தி விலை கொண்ட காருக்கு 2,50,090 வரி கட்டவேண்டும்.
Swift கார் வாங்க மொத்தமாக அரசிற்கு நீங்கள் செலுத்தும் வரி 50%
Swift கார் வாங்க மொத்தமாக அரசிற்கு நீங்கள் செலுத்தும் வரி 50%
காரின் விலை அதிகமாக வரி exponentially அதிகமாகும். இதை Creta வைத்து விளக்கலாம்.
Creta நீளம் 4 மீட்டரை விட அதிகம் 28% GST + Ground clearance 17cm விட அதிகம் எனவே +22 compensation cess & 1% TCS
Creta கார் வாங்க மொத்தமாக அரசிற்கு நீங்கள் செலுத்தும் வரி 107%
Creta நீளம் 4 மீட்டரை விட அதிகம் 28% GST + Ground clearance 17cm விட அதிகம் எனவே +22 compensation cess & 1% TCS
Creta கார் வாங்க மொத்தமாக அரசிற்கு நீங்கள் செலுத்தும் வரி 107%
Toyota fortuner வாங்க அரசிற்கு சுமார் 300% வரி கட்டவேண்டும்.
வரியை குறைவாக செலுத்தி கார் வாங்கலாம்.
Fully loaded, higher variant creta வில் டச் ஸ்கிரின், பாஸ் ஸ்பீக்கர், கேமிரா, ஆன்டிராய்டு ஆட்டோ, லெதர் சீட் etc., இருக்கும். Base variant யில் இவை இருக்காது.
வரியை குறைவாக செலுத்தி கார் வாங்கலாம்.
Fully loaded, higher variant creta வில் டச் ஸ்கிரின், பாஸ் ஸ்பீக்கர், கேமிரா, ஆன்டிராய்டு ஆட்டோ, லெதர் சீட் etc., இருக்கும். Base variant யில் இவை இருக்காது.
HU, Boss speaker, camera வை ஹுன்டாய் சப்லையரிடமிருந்து வாங்கும் போது 28% வரி கட்டுவான் & அதற்கு input tax credit எடுத்துக்கொள்வான். அதை நீங்கள் வாங்கும் போது, அவை creta வின் பகுதியாகிவிடுவதால் 50% வரி செலுத்துவீர்கள்.
Bare bone Creta E variant வாங்கி, GP சாலைக்கு கொண்டு போய் GST இல்லாமல் higher variant டாக மாற்றிவிடலாம். Creta E யின் விலை 10 லட்சத்திற்கு குறைவு எனவே சாலை வரி 10% மட்டுமே. Higher variant எடுத்தால் 15% வரி கட்டவேண்டும்.
எனவே கார் வாங்கும் போது lower variant வாங்கவும்.
எனவே கார் வாங்கும் போது lower variant வாங்கவும்.
Way forward:
இந்தியாவில் 1000 இந்தியர்களுக்கு 20 கார்கள் மட்டுமே உள்ளது.
கேனத்தனமான Sub-4m விதியை நீக்க வேண்டும். Sub-4m, tax benefit க்காக, காரின் நீளத்தை குறைக்க பெயருக்கு பம்பர் வைக்கிறார்கள். Safety யில் compromise செய்யப்படுகிறது. Global product இந்தியாவில் கிடைப்பதில்லை.

மோடியரசு, கார் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு compensation cess யை பகிர்ந்து அளிக்காத நிலையில் காரின் மீது compensation cess (up to 22%) யை முழுவதுமாக நீக்க வேண்டும்.
காரின் மீது உள்ள 28% GST யை 5% மாக குறைக்க வேண்டும்.
காரின் மீது உள்ள 28% GST யை 5% மாக குறைக்க வேண்டும்.
கார் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் புதிய வரி MGST (Manufacturing GST) 2% யை வசூல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
காரின் மீது மொத்த வரி 7% (CGST 2.5% + SGST 2.5% + MGST 2%) மட்டுமே இருக்க வேண்டும்.
கார் இன்சூரன்ஸ் மீதுள்ள GST யை 5% குறைக்க வேண்டும்
சாலை வரியை 5% மாக குறைக்க வேண்டும்
காரின் மீது மொத்த வரி 7% (CGST 2.5% + SGST 2.5% + MGST 2%) மட்டுமே இருக்க வேண்டும்.
கார் இன்சூரன்ஸ் மீதுள்ள GST யை 5% குறைக்க வேண்டும்
சாலை வரியை 5% மாக குறைக்க வேண்டும்
டிவிட்டரில் உள்ள GST ஆளுமைகள், ஆடிட்டர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.