8 இழைகள் கொண்ட பதிவு, படியுங்கள், பகிருங்கள், தயவு செய்து. https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Gefaltete Hände" aria-label="Emoji: Gefaltete Hände">

அமெரிக்க தேர்தல் முடியும் வரை, உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள், அமெரிக்கா கொரோனாவால் அழிந்து விட்டது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்தனர்,

இப்போ பாருங்க நிசப்தம். அமெரிக்காவில் கொரோனா சரியாயிடுச்சோ?!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤔" title="Denkendes Gesicht" aria-label="Emoji: Denkendes Gesicht">

இல்லை1/n
இது அவர்களுக்கான அஜெண்டா, அங்கே சீனாவுக்கு ஆதரவான, இடது சாரி சிந்தனை கொண்ட அரசாங்கம் அமைய வேண்டும் என்று.

அதற்கான வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டார்கள். இவர்கள் விரும்பிய படியே அங்கு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, அமெரிக்கா அரசு இந்தியாவுக்கு ..2/n
எதிரான போக்கை வெளிப்படுத்த தொடங்கியது.

அதன் பிறகு, இந்த பத்திரிக்கையாளர்கள் கையில் எடுத்திருக்கும் அஜெண்டா, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு உபி தேர்தல்.

ஒரு விஷயம் நம்மில் பலருக்கும் தெரியும், இந்தியாவில் அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் மாநிலம் உபி. 3/n
அந்தத் தேர்தலில் பாஜக தோல்வியுற்று, மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், இடது சாரி சிந்தனை கொண்டவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அதனால் தான், தற்போது இவ்வளவு கூச்சலும் குழப்பமும் விளைவிக்கிறார்கள் இவர்கள்.

இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது..4/n
சோனியா காந்தி முன்னிலையில், ராகுல் காந்தி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எதோ ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தம் என்ன என்பதை காங்கிரஸ் கட்சி இதுவரை பொதுவில் அறிவிக்கவில்லை.

அதே போல, ராஜிவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கு சீனா பெருமளவில் பொருளதுவி செய்தது. அதற்கான காரணமும்..5/n
என்ன என்று மக்களுக்கு தெரியாது.

இந்தியா வல்லரசு ஆகி விடக்கூடாது என்று ஒரு syndicate எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, அதற்கு நம் நாட்டு அரசியல் வாதிகளும், சுய லாபத்திற்கு துணை போகின்றனர்.

அதற்கு இங்குள்ள சில குள்ள நரி பத்திரிக்கையாளர்கள், சினிமா..6/n
பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், என்று பல தரப்பினரும் நேரடியாகவும், மறைமுகமாகவும், பணத்திற்காக துணை நிற்கிறார்கள்.

இதையெல்லாம் சிந்தித்து பார்த்து, மக்கள் தெளிவோடு இருக்க வேண்டியது நமது நாட்டிற்கு அவசியம்.

தேச விரோத சக்திகளை..7/n
முறியடிக்க வேண்டிய கடமை இந்தியக் குடிமகனாக, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

இதையெல்லாம் மனதில் இருத்திக் கொண்டு, நமது நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதும், வல்லரசு ஆக்குவதும் ஒவ்வொரு இந்தியனின் கடமை.

வெல்வோம், வல்லரசாக மாறுவோம்.

#ஜெய்ஹிந்த்
#பாரத்மாதாகிஜெய் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🇮🇳" title="Flagge von Indien" aria-label="Emoji: Flagge von Indien">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Gefaltete Hände" aria-label="Emoji: Gefaltete Hände"> 8/8
You can follow @raaga31280.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: