அடேய் மோடி haters, நானெல்லாம் ஒரு காலத்துல அதி தீவிர காங்கிரஸ் வெறியன். எனக்கு வோட்டுரிமை வந்து நான் போட்ட முதல் வோட்டே காங்கிரஸ்க்கு தான். போதாத குறைக்கு மோடி மேல அப்படி ஒரு உக்கிரமான கோபத்துல இருந்தவன். 1/n
அப்படி இருந்த என்ன இன்னிக்கு முழு நேர பாஜக ஆதரவாளனா மாத்துன பெருமை உங்களை தான் சேரும். சதா சர்வகாலமும் ஓலை பாயில ஒன்னுக்கு போன மாதிரி நீங்க மோடிய வசை பாடி என்ன மாதிரி பலபேத்த மோடி ரசிகனா மாத்தி வச்சுருக்கிங்க. 2/n
உண்மைலயே உங்களுக்கு மோடிய ஆட்சிய விட்டு துரத்தனும்னா ஒரு ஐடியா சொல்றேன். ஒரு மூனு வருசத்துக்கு சூத்தையும் வாயையும் மூடிகிட்டு சும்மா இருங்கடா. நீங்க பேச பேச அங்க அவரு சிம்மாசனம் போட்டு ராஜா மாதிரி உக்காந்து இருக்கத்தான் போறாரு. n/n
Post Script: மூடிகிட்டு சும்மா இருந்தா கண்டிப்பா மோடிய வீட்டுக்கு அனுப்புவிங்களான்னு யாரும் அப்பாவியா கேள்வி கேக்க வேண்டாம், நீ வாயில அலகு குத்திகிட்டு பழநிக்கே பால் காவடி எடுத்தாலும் எங்க வோட்டு எப்பவும் மோடிக்கு தான். அவருக்கு அப்புறம்? வேற யாருக்கு, யோகிக்கு தான்.