சங்கின்னா சங் பரிவாரத்தை சேர்ந்தவன்னு அர்த்தம்.

RSS தான் தாய் அமைப்பு.

ஹிந்து முன்னணி, முஸ்லிம் மோர்ச்சா, சேவா பாரதி மகிளா மோர்ச்சா

அப்புறம் உத்யோக் பாரதி அது இதுன்னு ஒரு 60 அமைப்புகள் RSSக்கு கீழே செயல்படுது.

இதுகளுக்கு பேரு சங் பரிவார்.

பிஜேபி அந்த 60 அமைப்புல ஒண்ணு.
எலக்க்ஷன்ல நிக்கும். நாட்டை ஆளும். அவ்வளவு தான்.

இந்த RSS ஆரம்பிச்சி 96 வருஷம் ஆயிடுது.

இந்த 96 வருஷத்துல ஒரே ஒரு தடவை கூட

தலைமைக்கு சண்டை நடந்ததே இல்லை.

சங்கம் உடைஞ்சதே இல்லைன்னா எந்த அளவு கட்டுக்கோப்பா இயங்கும்னு கற்பனை பண்ணிக்கோங்க.

சங்க உறுப்பினர்களுடைய கட்டுக்கோப்புக்கு
ஒரு உதாரணம் சொல்றேன் கேளுங்க.

அத்வானிஜி ஞாபகம் இருக்கா?

பிஜேபி கட்சியை அடி நாள்ல இருந்து வளர்த்ததவர்.

அவரை உங்களுக்கு பிடிக்கும் பிடிக்காதுங்கறது அடுத்தது.

மனுஷன் பேய் பிசாசு மாதிரி வேலை செஞ்சி கட்சியை வளர்த்தாரு.

கண்ணசைவுக்கு பல
கோடி பேர் ஆட தயாரா இருந்தான்.
மோடிஜியே அவர் வளர்ப்பு தான்.

ஆனா என்ன ஆச்சி.

சங்கமே அத்வானிஜியை விட மோடி சிறப்பா நாட்டை ஆளுவாருன்னு முடிவு எடுத்துது.

அத்வானிஜி சின்ன எதிர்ப்பு கூட காட்டலை.

அமைதியா ஒதுங்கிட்டாரு.

பத்திரிகைகள் எப்படி எப்படியோ ட்விஸ்ட் அடிச்சி பாத்தானுவ.

ஒரே பதில் தான்.
"தேசமே பிரதானம்"னு சிம்பிளா முடிச்சிட்டு போயிட்டார்.

நாளைக்கு மோடியே இந்த நிலைக்கு வந்தாலும் இப்படியே தான் நடந்துக்குவாரு.

சங்க வளர்ப்பு அப்படி.

நம்முடைய அடுத்த தலைமுறைக்கு எது நல்லதுன்னு தான் யோசிப்போம்.

நீ

கருணாநிதி குடும்பத்துக்கு எது நல்லது.
பொன்முடி குடும்பத்துக்கு எது நல்லது.

நேரு குடும்பத்துக்கு எது நல்லதுன்னு யோசிக்கிற கொத்தடிமை

உனக்கு சங்கின்னா கேவலமா தெரியறதுல ஆச்சரியம் ஒண்ணும் இல்லையே.

நீ தூக்கி நிறுத்த நினைக்கிறவன் பூராம் உன்னை சுரண்டியே பல லட்சம் கோடிக்கு அதிபதி ஆயிட்டான்
நீ அப்பப்பொ அவன் தூக்கி போடற இலவசத்துக்கும் குவார்ட்டர் கோழி பிரியாணிக்கும் மதி மயங்கி கீழேயே விழுந்து கிடக்கற

திருந்துய்யா.

உன் வருங்கால
சந்ததிகளுக்காக.
You can follow @Sevakofmata.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: