“ஒரு த்ரெட் போடுவோம்...
வாங்கலே த்ரெட் உள்ளுக்க ஜாலியா ஒரு ரவுண்டு போலாம்...
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🏃" title="Laufende Person" aria-label="Emoji: Laufende Person">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🏃" title="Laufende Person" aria-label="Emoji: Laufende Person">
1. உங்க உண்மையான பெயர் என்ன..?
வாங்கலே த்ரெட் உள்ளுக்க ஜாலியா ஒரு ரவுண்டு போலாம்...
1. உங்க உண்மையான பெயர் என்ன..?
2.சரியா இப்போ உங்க வயசு என்ன ..?
3.நீங்க படிச்சது தமிழ் மீடியமா இல்ல இங்கிலீஷ் மீடியமா.?
4.உங்களுக்கு ரொம்ப புடிச்ச சப்ஜெக்ட்..?
5. 10th&12th மார்க் என்ன ..?
6..உங்களோட நிக் நேம் என்ன..?
7.உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டோட லைன்..?
8.அப்பா அம்மாட்ட அடி வாங்கி இருக்கீங்களா..?
9. புடிச்ச பைக்..?
10. உங்களை யாராவது அழகா இருக்கன்னு சொன்னா உங்க பதில் ..?
11. உங்க ஸ்கூல் பிரண்ட்ஸ் நேம்..?
12. உங்க லைஃப்ல நடந்த மிகவும் சந்தோஷமான விஷயம் ..?
13. உங்க லைஃப்ல நடந்த மிகவும் சோகமான விஷயம்..?
14.இப்போ நீங்க சிங்கிளா. மிங்கிலா..?
15. நீங்க வீட்ல எத்தனாவது..?.
16. ட்விட்டர் வருவதன் காரணம். ?
17. ஸ்கூல்ல நடந்த மறக்க முடியாத விஷயம்..?.
18. காலேஜ்ல நடந்த மறக்க முடியாத விஷயம்..?1
19. உங்க காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் நேம்..
20. த்ரெட் எப்படி இருக்கு மறக்காம சொல்லுங்க எப்படி இருந்தாலும் எடுத்துக்கிறேன் ஓபனா சொல்லுங்க..நெக்ஸ்ட் த்ரெட் ல மாத்திக்க ட்ரை பண்றேன் நன்றி வணக்கம்..
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😃" title="Lächelndes Gesicht mit geöffnetem Mund" aria-label="Emoji: Lächelndes Gesicht mit geöffnetem Mund">