#Knowledge
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
நாம இன்னைக்கு முக்கியமான ஒரு ஐந்து Websites பத்தி பாப்போம்,இந்த Websites எல்லாம் College படிக்கிறவங்களுக்கு அப்பறம் Research பண்றவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்.
முதல் வெப்சைட் PDF DRIVE இந்த வெப்சைட்ல ஏகப்பட்ட Books எல்லாம் இலவசமா கிடைக்கும், நீங்க PDF இத Download
பண்ணி வச்சுக்கலாம்,மத்த வெப்சைட்ல உள்ள Paid Books எல்லாம் இதுல இலவசமா கிடைக்கும்,College subject Related books கூட இதுல கிடைக்கும்.Try panni parunga.
Website Link: https://www.pdfdrive.com/
Website Link: https://www.pdfdrive.com/
இரண்டாவது வெப்சைட் Core இது ஒரு Open Access Research Papers இருக்குற website,நீங்க ஒரு Titleல ஆராய்ச்சி பண்றிங்கனா உங்களுக்கு அந்த Topic relateda ஏதவாது Reference வேணும்னா இந்த வெப்சைட் தாராளமா போகலாம் உதாரணத்துக்கு நீங்க Digital Marketing Topicla Research பண்றீங்க இந்த வெப்சைட்
போய்ட்டு அந்த Topicla search பன்னா நூத்துக்கணக்கான Research papers வரும் அதுல இருந்து நீங்க Reference எடுத்துக்கலாம்.
இது ஒரு Open Access free Website அவங்களோட நோக்கமே இந்த தகவல்கள் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கணும் அதுமூலமா மக்களுக்கு நல்லது நடக்கணும்.
knowledge should be
இது ஒரு Open Access free Website அவங்களோட நோக்கமே இந்த தகவல்கள் எல்லாம் எல்லாருக்கும் கிடைக்கணும் அதுமூலமா மக்களுக்கு நல்லது நடக்கணும்.
knowledge should be
used for public goods.இந்த வெப்சைட் போன வருஷம் மட்டும் 30 Million users access பண்ணி இருக்காங்க ஒரு மாதத்துல.,
Website Link: https://core.ac.uk/
Website Link: https://core.ac.uk/
அடுத்த வெப்சைட் Citationsy இந்த வெப்சைட் நீங்க ஒரு Project Paper Ready பண்ணறீங்கன்னா அத எப்படி Format பண்றதுனு தெரியலைனா இந்த வெப்சைட் நீங்க use பண்ணலாம்,ஒரு Limit வரைக்கும் freeya கொடுக்கிறாங்க அப்பறம் Paid,இருந்தாலும் use பண்ணி பாக்கலாம் முதல் தடவை Readyy பண்றவங்களுக்கு ரொம்ப
உதவியா இருக்கும்.
Website Link: https://citationsy.com/
Website Link: https://citationsy.com/
அடுத்த வெப்சைட் Elephind இந்த வெப்சைட் மூலமா உலகத்துல பல நாடுகள உள்ள பழமையான செய்தித்தாள்கள் எல்லாம் இருக்கும்,உங்களுக்கு ஏதவாது முன்னர் நடந்த சம்பவங்கள் பற்றி எதாவது படிக்கணும்னா இதுல தேடி பார்க்கலாம்,உதாரணத்துக்கு இந்தியாவில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம் பற்றி அமெரிக்கா
செய்தித்தாள்கள் என்ன எழுதி இருக்காங்க அப்டினு அதுல தேடுன கிடைக்கும்,முயற்சி செஞ்சு பாருங்க..
Website link: https://elephind.com/
Website link: https://elephind.com/
கடைசி வெப்சைட் நான் எழுதுன Lasta எழுதுன Threadla உள்ள வெப்சைட் Webarchive இந்த இணையதளத்துல நிறைய பழமையான ஆங்கில புத்தங்கள்,படங்கள்,Old Radio Telecast எல்லாம் இருக்கும்,இந்த இணையதளம் பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்க அந்த #thread பாருங்க...
Website Link: https://web.archive.org/
Website Link: https://web.archive.org/