ட்விட்டர்ல fake ஐடியில் என்னவேனா பேசலாம், எப்படி வேணா abuse பண்ணலாம் என்று திரிபவருக்கான த்ரெட்.
தகுந்த ஆதாரதத்துடன் abuse ட்வீட்கள் அல்லது மற்ற எலக்ட்ரானிக் ஆதாரங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்து கம்பளைண்ட் செய்யும் போது காவல்துறை அந்த fake ஐடி மீது F.I.R பதிவு செய்யும் 1/7
தகுந்த ஆதாரதத்துடன் abuse ட்வீட்கள் அல்லது மற்ற எலக்ட்ரானிக் ஆதாரங்களை காவல்துறையிடம் சமர்ப்பித்து கம்பளைண்ட் செய்யும் போது காவல்துறை அந்த fake ஐடி மீது F.I.R பதிவு செய்யும் 1/7
அடுத்து அந்த FIR வைத்து ட்விட்டர் அல்லது குறுப்பிட்ட சோசியல் மீடியா லீகல் டீமை தொடர்பு கொண்டு அந்த அக்கௌன்ட்டின் தகவல்ளை கேட்கும் (Archive Twitter Data).
1. Display Name and Username ( may be fake, mostly not useful)
2. Phone number
3. Email
4. IP Logs and other
2/7
1. Display Name and Username ( may be fake, mostly not useful)
2. Phone number
3. Email
4. IP Logs and other
2/7
ஆகியவற்றை தரும். முன்பு போன் நம்பர்/ ஈமெயில் add செய்து remove செய்து விட்டாலும் அந்த மொபைல் நம்பரும் கணக்கில் வரும். போன் நம்பர் கிடைத்துவிட்டால் அந்த நெட்ஒர்க்கை தொடர்பு கொண்டு/ போன் நம்பர் மூலம் அந்த நபரையே தொடர்பு கொண்டு அட்ரஸ் எடுத்து அடுத்தகட்ட வேளையில் இறங்குவர். 3/7
ஈமெயில் provider தொடர்பு கொள்வது கட்டாயமில்லை. அதற்க்கு பதிலாக IP Log வைத்து அட்ரஸ் எடுப்பது easy. IP log ( IP address + timestamp). ட்விட்டர் Account access history பக்கத்தில் ( https://twitter.com/settings/your_twitter_data/login_history) நீங்கள் login செய்த 25 வெவ்வேறு விதமான ip அட்ரஸ்சை வைத்து இருக்கும் 4/7
அந்த IP Logயை வைத்து குறிப்பிட்ட ISP ( Jio , Hathway, Airtel, etc) தொடர்பு கொள்ளும் போது அவர்கள் அந்த IP அட்ரஸ்களை பயன்படுத்திய நபரின் customer informationனை தருவர். அதை வைத்து அந்த நபரை பிடிப்பர். அடுத்து ஜெயில், கோர்ட் கேஸ்சு. நீங்க என்ன தான் VPN, proxy போட்டு 5/7
பயப்படுத்தினாலும் கூட ஈமெயில், அதோட ip log , customer information என்று கண்டிப்பா மேல சொன்ன எதாவது ஒரு விதத்தில் மாட்டுவீங்க. . Twitter Data Archive will contains all the information (ip log when you create the account, username changes and time and etc) about that account. 6/7
இந்த சோசியல் மீடியாவை நல்ல விதத்தில் பயன்படுத்துங்க. யாரையும் abuse செய்யாதீர்கள். ஆரோக்கியமான களமாக இது இருக்கட்டும்.
#DontAbuse
7/7

7/7
*FIR / Subpoenas / Court Orders / Other legal documents