90's Kids are Blessed..😇

Songs Thread..
உலகெங்கும் நீ போகிறாய் வருகிறாய்..
இவளைப்போல் பெண்ணை எங்கு நீ பார்க்கிறாய்..❤
உன் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்..
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்..

They Don't make such songs anymore 😭
Forever Indebted to Harris Maams ❤😭
எனை வாட்டும் வேலை ஏனடி நீ சொல்வாய் கண்மனி..
முகம் காட்டு எந்தன் பவுர்ணமி என் காதல் வீணை நீ..❤
ஒளித்த காதல்..
ஒளிர்ப்பதில்லை..
உயிர்ப்பதில்லை வா வா வா வா..
உனை காலை மாலையும் சுற்றி வருவது காதல் செய்யவே.. லவ் பண்ணு ❤
பகலெல்லாம் கருப்பாய் போக..
இரவெல்லாம் வெள்ளை ஆக..
என் வாழ்வில் ஏதேதேதோ மாற்றமோ..❤
ஏற்கனவே மனம் எரிமலை தானே ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..❤
20 வருசமாவா யா ஒரு பாட்டு சலிக்காம இருக்கும்?
பட் இருக்கு..❤
Smooth ஆ செல்லும் Floppy Disc அவள்..
நெஞ்சை அள்ளும் Dolby Sound அவள்..💙🎶
எந்தன் காதல் சொல்ல,
என் இதயம் கையில் வைத்தேன்..
நீ தாண்டிப் போனபோது அது தரையில் விழுந்ததடி..❤
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா..
எண்ணம் எங்கும் கொட்டி வெச்சன் வண்ண வண்ண சித்திரமா..
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா..❤
கன்ணில் ஒருதுளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே..
வின்னில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது காண்..
சறுகென உதிர்கிறேன் தனிமையிலே..
மவுனமாய் எரிகிறேன் காதலிலே..😍
யார் யாரோ சாலையில் வந்து சென்று போகட்டுமே..
நீ வந்து போகையில் கண்கள் அகலம் ஆகிடுமே..😍
நான் தேடிக்கண்ட திரவியமே எனை உனக்காய் வார்த்தேனே..
என் ஜீவன் முழுதும் வாரித்தந்து உன் உயிரை காப்பேனே..😍😭
பூவின் கண்ணீரை ரசிப்பாய்..
தபால்காரர் கூட உந்தன் பேரைச் சொன்னால்..
எந்தன் நெஞ்சுக்குள்ளே மோகம் தூண்டும் தன்னாலே..
ஹைய்யோ.. ஹைய்யய்யோ..
யாரைக்கேட்டது இதயம்...
யா....ரைக்....கே...ட்டது..... இதயம்...😍
செடியை பூப்பூக்க வைத்தாலும் வேர்கள் மண்ணுக்குள் மறையும்..
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும் உள்ளே சறுகாய் கிடக்குதே..❤😭
உன் சிரிப்புக்குள் சிறை வைக்கிறாய்..❤
Music Director GV Prakash is a Lost Diamond 😭❤
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ...❤
தேவதைக்கதை கேட்டபோதெல்லாம் நிஜமென்று நினைக்கவில்லை..
நேரில் உன்னையே பார்த்த பின்புதான் நம்பிவிட்டேன் மறுக்க்வில்லை..❤
உன்னைத்தவிர இங்கு எனக்கு யாரு @thisisysr ❤ உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்..
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால் மரணம் வந்தும் நான் உயிர்ய்தெழுவேன் ❤😍
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு...❤
கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராது 😭

நா.மு ❤
You can follow @RjAadhi2point0.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: