🔴விரைவில் ஜிம், பூங்காக்கள் மூடிவிட வாய்ப்புள்ளதால் வீட்டிலேயே பயிற்சி செய்ய தயாராகுங்கள்.
🔴உங்களது பவருக்குத் தகுந்ததுபோல் டம்பெல்ஸ் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
🔴இரண்டு டம்பெல்ஸ் இருந்தால் முழு உடலுக்கும் பயிற்சி செய்யலாம்.
🔴2.0 - 7.5 kgs Available

https://amzn.to/3stoGCj 
நண்பர் @Rasanai அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க முழு உடலுக்குமான டம்பெல்ஸ் பயிற்சிகளை இந்த த்ரெட்டில் இடுகிறேன். முதலில் ச்செஸ்டில் (மார்புத்தசைகள்)இருந்து ஆரம்பிப்போம்.
1) Flat Bench Dumbbell press
2) Incline Dumbell Flys
3) Decline Press
4) Cross bench Pull Over
மேலே குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு பயிற்சியிலும் 4 செட்ஸ் செய்யலாம்.

அடுத்து Triceps.
1) Seated Dumbbell Extension - 4 sets
2) French press - 3
3) kick back - 3
4) One arm Dumbbell Extension - 2
Biceps - Dumbbells Workout
1)Standing Dumbbell Curl - 4 sets
2)Incline Alternate Dumbbell Curl - 3
3)Concentration Curl - 3
4)Hammer Curl - 3
Shoulder - Dumbbells Workout
1)Shoulder Dumbbell Press - 4 sets
3)Lateral Raises - 3
4)Alternate Front Raises - 3
5)Reverse Flys - 3
Lats / Back Muscles / முதுகு - Dumbbells Workout
1)Bent Over Dumbbell Row - 4 sets
2)One Arm Dumbbell Row - 3
3)Incline Bench Reverse Grip Row - 3
4)Floor Pull Over - 4
Legs -Dumbbells Workout
1)Dumbbell Squat - 4 Sets
2)Dumbbell Lunges - 4
3)Sumo Dead lift - 3
4)Stiff Leg Dead Lift - 3

#BFCTips
Calf Muscles - கெண்டைக்கால் தசைகள்

1) Standing Calf Raise - 4 Sets
2) Seated Calf Raise - 3 sets

#BFCTips
Schedule - 6 days / Week

Monday & Thursday = Chest + Triceps
Tuesday & Friday = Lats + Biceps
Wednesday & Saturday = Shoulder + Thigh + Calf

புதியவர்கள் எல்லா பயிற்சியையும் செய்யவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொன்றிலும் முதல் இரண்டை தேர்ந்தெடுத்து செய்தால் போதும்.

#BFCTips
@Rasanai Done
You can follow @BroFitCafe.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: