#Malena படம் முழுக்க முழுக்க ஆண்களுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு யதார்த்தமான கதை... நம்மல்ல பல பேர் நம்மள விட வயசுல மூத்தவங்கள இருக்கிறவங்க மேல ஒரு காதல் சின்ன வயசுல வரும் அப்படி ஒரு பையனுக்கு அந்த காதல் மோகம் ஒரு மூத்த பெண் மேல வந்து கடைசியில் என்ன ஆகிறது ?? என்பதுதான் கதை...


ஒரு கதையை இவ்ளோ எதார்த்தமா எடுக்கமுடியுமா அப்படிங்கிறது இந்த படம் பார்த்து தெரிஞ்சிக்கலாம்... அந்த பையனோட எண்ணங்களை எல்லாம் ஒரு கற்பனையாக வடிவமைத்து அத கதைக்குள்ள கொண்டுவந்து நமக்கு புரிய வைத்த விதம் எத்தன சூப்பர் வேணாலும் சொல்லலாம் 


ஒரு நல்ல கருத்த சொல்லி தான் படத்த முடித்து இருக்காங்க This Movie Is Strictly For Boys ..... பெண்களும் பார்க்கலாம் அவங்களுக்கும் ஒரு மெசேஜ் சொல்லி இருக்காங்க பட் அதைவிட ஒரு ஆணுக்கு இதுல சொல்லப்பட்ட விஷயம் தான் ரசிக்கும் படியா இருந்துச்சு....
இது ஒரு புல் லெங்க்த் 18+
மூவி 
so ஆண் பெண் யாராக இருந்தாலும் குடும்பத்துடன் பார்ப்பதை தவிர்த்து தனியாக இருக்கும்போது பார்ப்பதே நல்லது .... இது வந்து Italian மூவி...... So english subtitles ஓட பாத்தா கண்டிப்பா புரியும்....
DM for link



DM for link
@Smiley_vasu__ @rightclickcbe @KingKuinsan @Ganae_Ramesh @CineversalS @ManiTwitss @VmkMadhan93 @Mr_Bai007 @Karthi_Genelia @Karthicktamil86 @karthick_45 @laxmanudt @CineversalS @CinemAnalyst @_cinemaforlife_ @hari979182 @iam_vikram1686 @Dpanism @MOVIES__LOVER @Umapath76731850