கர்ணன் -
ரொம்ப அழகான படம். கவிதையா ரொம்ப வலியோட அந்த வலிய நமக்குள்ள கடத்தும் படம்.
இந்த படத்துக்கு
அது சொல்ல வர கருத்து என்னனு கேட்காமலே
இல்ல தாங்கி கொள்ள முடியாமலோ
எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
ஆனா ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். நீங்க அந்த இடத்துல இருந்தா மட்டும் தான் தெரியும் அந்த வலி
படம் என்னமோ பண்ணது உள்ளுக்குள்ள..
இந்த சாதிய வேற்றுமை.https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😞" title="Enttäuschtes Gesicht" aria-label="Emoji: Enttäuschtes Gesicht">
இப்பல்லாம் யாருங்க சாதிய பாக்குற.. இப்ப ஏங்க பழைய கதைய கொண்டுவந்து சாதி வெறிய தூண்டுறீங்க சொல்ற ஆப்பாயில் நாய்களா.. உன் தாத்தன் என் தாத்தன் ஆயிர வருஷமா பண்ண கொடுமைக்கு. நம்மள கூட்டி வந்து உக்கார வச்சு சாணியால அடிக்கான்
மூஞ்சில https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">

அத சந்தோஷமா வாங்கி தொடச்சிட்டு.. ஆமாபா என் தாத்தன் முப்பாட்டன்லாம் கிறுக்கு யாதோளி.. இனி நாம அப்படி இருக்க வேணாம் சாதிங்கற சாக்கடை நமக்கு முன்ன இருந்தவைங்களோட போகட்டும் னு .
திருந்தி தொலையாம.. இன்னும் சாதி தூக்கிட்டு திரியும் ஈனப்பிறவிகள என்ன சொல்றது ?
சத்தியமா சாதிய ஒழிக்கவே முடியாது னு எனக்கும் தெரியும் குறிப்பா தென் மாவட்டங்கள்ல

ஆனா அந்த மனநிலைய மாற்றவாவது இந்த மாதிரி படங்கள் வரட்டுமே!
சாதி ஒரு மனநிலை தான்.. அந்த மனநிலைய உடைக்கவாவது இப்படியான படங்கள் வரட்டுமே !!
சாதி வெறி சைக்கோ நாய்க திருந்தட்டுமே !
You can follow @Jenniferblessy_.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: