#திராவிடம்னாஎன்ன வாய்க்கு வந்ததை உளறி ஆள் ஆளுக்கு உருட்டுவது தான் 😂
#திராவிடம்னாஎன்ன நடக்க முடியாத தமிழினத்தை கைத்தாங்கலாக கூட்டிட்டுப் போறது
#திராவிடம்னாஎன்ன கிழக்கு,மேற்கு, தெற்கு, வடக்கு தெரியும். அந்த வரிசையில் 5வது திசை
#திராவிடம்னாஎன்ன தமிழோடோ பேர்
#திராவிடம்னாஎன்ன மெயின்ஸ்ட்ரீம் இல்லை சைடு ஸ்ட்ரீம்
#திராவிடம்னாஎன்ன சிறுமை படுத்தும் சொல்
உள்ளுக்குள் புகாமல் தடுக்கும் கதவு #திராவிடம்னாஎன்ன
#திராவிடம்னாஎன்ன அம்பேத்கர் கொள்கை
#திராவிடம்னாஎன்ன தங்கவேல் பெற்றோர்கள் வைத்த பெயர் 😂
#திராவிடம்னாஎன்ன மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படாமல் இருக்க பேசுவது
You can follow @PriyaNarenn.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: