ஒரு ஓட்டு போடவில்லை என்றால் ஒன்றும் ஆகாது என்று தமிழகத்தில் 1.7 கோடி பேர் வாக்களிக்கவில்லை இதில் 70 லட்சம் பேர் வெளியூர் வெளிநாடு தங்கி வேலை பார்ப்பவர்கள் என்று எடுத்து கொள்வோம் உண்மையாகவே வெளியூர்ல் வெளியூர் ல் வேலை பார்ப்பவர்கள் என்று சொன்னால் அங்க இருக்கும்

[ 1 ] N
VAO விடம் சர்பிகேட் வாங்கி காண்பிக்க வேண்டும் ..மீதி 1 கோடி பேரை அரசு லிஸ்ட் எடுத்து ரேசன் பொருள் உட்பட 5 வருடத்திற்கு அரசாங்கம் எந்த சலுகையும் கொடுக்க கூடாது .எங்களுக்கு ஒருவரையும் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் EVM மிஷின் ல் எத்தனை பட்டன் இருக்கு அதில் எதாவது

[ 2 ] N
ஒரு பட்டனை அழுத்திவிட்டு வர வேண்டியதுதானே அரசாங்கத்தை குறை சொல்ல தெரியுதுல மக்கள் வரிப்பணம் வீணாக போகிறதே என்று தேர்தல் நேரங்களில் தேர்தல் ஆணையம் செய்வதும் மக்கள் வரிப்பணம்தானே அது மட்டும் ஏன் உங்கள் உங்களுக்கு எட்டவில்லை..இதற்கு சரியான தீர்வு வாக்களிப்பவர்களுக்கு

[ 3 ] N
அடையாளமாக ஒரு ஐடி கார்டு கொடுக்க வேண்டும் அந்த ஐடி கார்டு 5 வருடம் செல்லுபடி ஆகும் வகையில் கொடுக்க வேண்டும் அந்த ஐடி கார்ட்டை காண்பித்து 5 வருடங்களுக்கு ரேசன் பொருள் உட்பட அனைத்து அரசாங்க சலுகையும் கிடைக்கும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் அப்போதுதான் அக்கரையுடன்

[ N ] 4
வந்து வாக்களிப்பார்கள் இதற்குதான் பிரதமர் மோடி அவர்கள் ஒரே கட்டத்தில் மத்திய மாநில தேர்தல் நடத்தினால் மக்கள் வரிப்பணம் குறையும் என்று சொல்கிறார்

[ 5 ] N
You can follow @annapoorani_2.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: