ரொம்ப நாளைக்கு அப்புரம் ஒரு thread
Ans பன்னுங்க support பன்னுங்க
1. காலைல எழுந்ததும் நீங்க முதல்ல என்ன பண்ணுவீங்க
Ans பன்னுங்க support பன்னுங்க
1. காலைல எழுந்ததும் நீங்க முதல்ல என்ன பண்ணுவீங்க
2.நீங்க அதிகமா use பன்ற social media எது? ஏன்?
3.நீங்க டிவிட்டர் வந்த நாள் ஞாபகம் இருக்கா ?
4.Twitter வந்த உடனே உங்க கிட்ட பேசின id
5. நீங்க எங்க படிச்ச்சீங்க
அரசு பள்ளி or தனியார் பள்ளி
அரசு பள்ளி or தனியார் பள்ளி
6.உங்க பள்ளி வாழ்க்கைல மறக்க முடியாத சம்பவம் எதேனும் உண்டா ?
7.நண்பர்கள் கூட சண்ட போட்டு இருக்கீங்களா
8.நண்பர்களுக்காக சண்ட போட்டு இருக்கீங்களா ?
9.கீழ்க்கண்ட இரண்டில் கடவுள் ஒன்றை மட்டும் உங்களுக்கு தருகிறார் என்றால் எதை தேர்வு செய்வீர்கள் ?
A. பள்ளி வாழ்க்கை
B.பணக்கார வாழ்க்கை
A. பள்ளி வாழ்க்கை
B.பணக்கார வாழ்க்கை
10. பள்ளிக்கு mobile கொண்டு போய் மாட்டீருக்கின்களா ?
11.பள்ளியில் நண்பர்களுடன் tour போயிருக்கீங்களா?
12.உங்களுக்கு பள்ளியில் காதல் அனுபவம் உண்டா ?
13. ஏன்டா இந்த scl la சேர்ந்தோம் அப்டின்னு எப்பவாச்சும் feel பண்ணிருக்கீங்களா ?
14.recent ah உங்க பள்ளிக்கு போனீங்களா எப்போ? எதுக்கு?
15. நீங்க பள்ளில ரொம்பவும் விரும்பி participate பண்ண events எது?
16.ஆசிரியர் கிட்ட அடி/திட்டு வாங்கி இருக்கீங்களா ?
17.sight அடிச்சு இருக்கீங்களா ?
18.scl la நீங்க பண்ண அதிகப்படியான கிருக்கு வேலை என்ன?
19.Duster வெச்சு மூஞ்சில அடிச்சு விளையாண்டு இருக்கீங்களா ?
20.class cut அடிச்சுட்டு படத்துக்கு போய் இருக்கீங்களா
21. நண்பர்களிடமிருந்து சாப்பாடு பிடுங்கி/திருடி சாப்ட்ருக்கிங்களா?
22.இந்த thread ku நீங்க எத்தன மதிப்பெண் போடுவிங்க
23.விருப்பமுள்ள ஃபாலோ பண்ணாதவங்க ஃபாலோ பண்ணி support பன்னுங்க
100% follow back
இன்னும் neraya threads காத்துகிட்டு இருக்கு
100% follow back
இன்னும் neraya threads காத்துகிட்டு இருக்கு
Support panna ellarukkum big big thanks
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Rotes Herz" aria-label="Emoji: Rotes Herz">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Lächelndes Gesicht mit herzförmigen Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit herzförmigen Augen">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😍" title="Lächelndes Gesicht mit herzförmigen Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit herzförmigen Augen">
Bye
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👋" title="Winkende Hand" aria-label="Emoji: Winkende Hand"> friends
Bye