ஒரு Thread போடலாம்னு ரொம்ப நாள் ஆசை.

இன்னைக்கு தான் Time கிடைத்தது.
1) உங்களுக்கு ட்விட்டர் அறிமுகம் எப்படி கிடைத்தது



1) உங்களுக்கு ட்விட்டர் அறிமுகம் எப்படி கிடைத்தது
2) உங்க Twitter Username உருவாவதற்கு காரணமாக இருந்தது எது?
3) நீங்க தேர்ந்தெடுப்பவற்றில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் நிறம், அல்லது நிறங்கள்? ஏன்?
4)நீங்க அடிக்கடி முனுமுனுக்கும் ஒரு வார்த்தை னா எதை சொல்லுவீங்க
5)மிகவும் பிடித்த இரு நபர்கள் னா யாரை சொல்லுவீங்க
6)Twitter தவிர நீங்க பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் என்னென்ன
7) கடவுள் நம்பிக்கை உள்ளவரா
8) உங்க கிட்ட இருக்கும் தனி திறமை னா எதை சொல்லுவீங்க
9) நிறைவேற்ற ஆசைப்படும் ஒரு விடயம் னா எதை சொல்லுவீங்க
10)உங்க வளர்ச்சிய பார்த்து சந்தோஷப்படும் முதல் நபர் நீங்க நினைக்கும் நபர்
11)உங்கள் பிறந்த நாளைக்கு முதலில் வாழ்த்து யாருடையது
12)உங்க வாழ்க்கை ல தொல்லை தான் இருந்தாலும் விட்டு போக முடியாத நபர்
13) மன்னிப்பு/நன்றி யாருக்கு சொல்ல விரும்புறீங்க
14)உங்க பெற்றோருக்காக செய்த ஒரு நல்ல விடயம் னா எதை சொல்லுவீங்க
15)இவங்கள வாழ்க்கை ல மறக்கவே மாட்டேன் னு சொல்லும் அந்த நபர் ?
16)உங்களுக்கு நல்லது மட்டுமே நினைக்கும் ஒரு உயிர் னா யாரை சொல்லுவீங்க
17) என்னைப் பற்றி உங்கள் யூகம்(வன்மம் தவிர்க்கவும்
)

இது வெறும் ஆரம்பம் தான்
விரைவில் மீண்டும் சந்திப்போம்



விரைவில் மீண்டும் சந்திப்போம்




