என்னை வாழ வைத்த தெய்வங்கள்னு சொல்றது ரஜினியின் பெருந்தன்மை

உண்மையில் நம்ம தான் வாழ வச்சோமா? LIC தெருக்களில் சுத்தி திரியும் போது,மக்கள், ரசிகர்கள் உதவி பண்ணோமா?

1977-1979 வருடதுக்கு 21 படங்கள்.தமிழ்நாட்டில் அவ்ளோ நடிகர்களில் ஏன் ஒருவரை மட்டும் சூப்பர் ஸ்டார் ஆக்கினோம்?
(1/4)
அரசியல் பேசி எல்லாம் சினிமாவை ஓட வைக்க முடியாது.1995 முன்னாடியே பல சாதனை செய்தவர்.
அரசியல் வாடையே இல்லாத கால கட்டத்தில் வந்த சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் கபாலி எல்லாம் வரலாறு பேசும் சரித்திர சாதனைகள்

ரசிகனை நேசித்து, வீடு வரை அழைக்கும் ஒரே நடிகன் ரஜினி
கபாலி பட ஷூட்டிங்ல இரவு முழுவதும் 1000 பேருடன் தனியாக போட்டோ எடுத்தார்.

ரஜினி சம்பாரிக்க லட்சம் வழி இருக்கு. விளம்பர படத்தில் நடித்தால் கூட போதும்

அப்படிப்பட்ட ரஜினி, தன் ரசிகர்களை லாப நோக்கத்தோடு பயப்படுத்தினார்னு சொல்ல எப்டி டா மனசு வருது?

எங்கள் ரஜினி மீண்டு(ம்) வருவார்.
இன்னைக்கு வன்மத்தை கொட்டுறவன், அவரை புகழ தான் போறீங்க.
ஆதங்கம் எல்லாம் ஒரு அளவுக்கு வைங்கடா.
அரசியல் வெறில, உன்னை பத்து பேர் திட்டுவான்னு பொங்குற, 45 வருஷ உழைப்பை விட்டுட்டு இருக்கார். அவருக்கு எவ்ளோ வலிக்கும்?

வந்து தோற்பதை விட வராமல் போனால் எவ்ளோ அசிங்கம்னு அவருக்கு தெரியாதா?
கண்டிப்பா அவர் தரப்பு நியாயத்தை விரைவில் சொல்வார். மத்த முட்டாள் மாதிரி பணத்துக்காக யூஸ் பன்றாருனு தற்குறி மாதிரி பேசாதீங்க.

இதுக்கு திமுக காரனே தேவலடா🤦

ரஜினி என்றும் என் தலைவர் தான் 😍🔥
You can follow @swatson2018.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: