த்ரெட்

Question s கொஞ்சம் அப்படி இப்படினுதான் இருக்கும்..அட்ஜஸ்ட் பண்ணி பதில் சொல்லுங்க..

1.உங்க ப்ரெண்ட் லவ்வர் உங்கள பிடிச்சிருக்குனு சொன்னா என்ன சொல்லுவிங்க
2.நீங்க லவ் பண்ண பொண்ணு உங்க ப்ரண்ட கரெக்ட் பண்ணிட்டா என்ன பண்ணுவிங்க
3.கல்யாணம் ஆகி குழந்த பிறக்கலனா மனைவிய விவாகரத்து பண்ணுவிங்களா?
இல்ல
ஆசிரமத்துல குழந்தைய தத்து எடுப்பிங்களா?

அல்லது வேறு பதில்
4.கல்யாணம் ஆகி முதல் இரவுல உங்க மனைவி வேறொருத்தன லவ் பண்றேன்..வேற வழியில்லாம உங்கள கல்யாணம் பண்ணிட்டேன்னு சொன்னா மனைவிய அவங்க விரும்பின லவ்வரோட அனுப்புவிங்களா?இல்ல அனுப்பமாட்டிங்களா
5.கல்யாணம் நடக்கும்போது இந்த பொண்ணு என் லவ்வர்..இதோ நாங்க ஒன்னா சேர்ந்து எடுத்துட்ட Potos அப்படினு நீங்க கட்டிக்கபோற பொண்ணோட பழைய லவ்வர் வந்து சத்தம் போட்டு அந்த பொண்ணுக்கு அவன பிடிக்கலனா நீங்களே கட்டிப்பிங்களா
6.நீங்க கல்யாணம் பண்ண பொண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்குனு தாமதமா தெரிய வருது..என்ன பண்ணுவிங்க
7.கல்யாணத்து பிறகு உங்களுக்கு வேறொரு பெண்கிட்ட இருந்து Proposal வருது..Accept பண்ணுவிங்களா இல்ல reject பண்ணுவிங்களா
8.உங்க ப்ரெண்ட்க்கு ஒரு பொண்ண பிடிச்சிருக்கு..அத உங்ககிட்ட சொல்லி அந்த பொண்ணுகிட்ட சொல்ல சொன்னா அந்த பொண்ணு உங்கள பிடிச்சிருக்குனு சொன்னா என்ன பண்ணுவிங்க...
9.முகம் வயசு எதுவும் பாக்காம இணையத்துல லவ் பண்றிங்க..நேர்ல பாக்கும்போது நல்லா இல்லைனா நழுவிடுவிங்களா இல்ல காதல ஏத்துப்பிங்களா
10.பஸ்லயோ ரயிலயோ போறிங்க..டக்குனு ஒரு பொண்ணு உங்க கிட்ட வந்து பிடிச்சிருக்கு இந்தா தாலி கட்டுங்கனு சொன்னா என்ன பண்ணுவிங்க😁(எழுதும்போது சிரிச்சிட்டேன்)
11.நீங்க போன கல்யாணத்து ல மாப்ள ஓடி போய்ட்டார்..அந்த பொண்ணுக்கு வாழ்க்கை தர யாராவது முன்வாங்கனு கூப்ட்டா வாழ்க்கை தருவிங்களா
12.த்ரெட் பிடிச்சிருக்கா..இதேபோல் Part 2 வேணும்னா சொல்லுங்க..
You can follow @ranjanikovai.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: