Thread : தளபதி கேரியர் KGF Version !
சின்ன வயசுலயே முடிவு பண்ணிட்டார் இந்த சினிமா ஓட ஆலத்த இறங்கி அளந்து பாத்துரூனுமுன்னு !

எல்லாரும் SAC ஓட பயன் SAC பயன் நடிச்ச படம்னு தான் சொல்லிட்டு இருந்தாங்க
பூவே உனக்காக முதல் பிளாக்பஸ்டர்
நான் SAC பயன் இல்ல என்னோட அப்பா தான் SAC னு எல்லாருக்கும் புரிய வெச்சார்

2007 - 2011 அந்த காலம் சில படங்கள் சரியா போல !
Hater's : உங்க ஹீரோ அவ்ளோதானா தோத்துட்டாரா.?
காய பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்
துப்பாக்கி பிளாக்பஸ்டர் & 100 கோடிக்கு மேல வசூல் பன்ன படம் அந்த டைம்ல & தமிழ் சினிமாவ இனொரு உயரத்துக்கு கொண்டு போன படம்

அது ரொம்ப பெரிய அக்டர்ஸ் இருக்கும் இடம் அந்த இடத்துக்கு யாராலயும் போவ முடியாதுனு சொன்னாங்க
தளபதி அந்த இடத்துக்கு நான் போறேன் !
தளபதி அந்த இடத்துக்கு நான் போறேன் !
கடைசியா கருடன் @rajinikanth வாயாலே என்னோட இடம் இப்போ விஜய்க்கு @actorvijay வந்துருச்சுனு சொல்ல வெச்சார்