~மின்வெட்டு காரணம்:
•2001-06
2011-20
அதிமுக கொண்டு வந்த மின் திட்டங்கள்-வெள்ளை அறிக்கை கேட்டு பல வருடங்கள் ஆகிறது!
•எப்படி கொடுப்பார்கள்?
எதாவது இருந்தால் தானே!
•2006-11 திமுக ஆட்சியில் பல மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது
•அதனால் தான் 2011முதல் மின்சாரம் கிடைக்கிறது👇
1/5
2/5
•பெரிய மின் திட்டம் கொண்டு வந்தால் குறைந்தது 3-5 ஆண்டுகள் பிடிக்கும் உற்பத்தியை தொடங்க
•2001-06 அதிமுக ஆட்சியில் எந்தவொரு பெரிய மின் திட்டமும் கொண்டு வராததால் தான் 2006-11 மின் வெட்டு இருந்தது
•திமுக ஆட்சியில் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது இதுவும் ஒரு காரணம்..
3/5
# மின் மிகை மாநிலம்-பொய்😂
•குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம் கிடைக்குது,அதை வாங்காமல் பல வருடங்களாக தனியாரிடம் இருந்து பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து பல ஆயிரம் மெகாவாட் இன்றுவரை வாங்குகிறது அதிமுக அரசு
•மின் மிகை என்றால் வெளியே விற்க வேண்டும் தனியாரிடம் வாங்க கூடாது!😂
4/5

•இந்த Thread யை படித்து பாருங்கள்

(அரசாங்க வலைதளங்களில் இருந்து திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்கள் பற்றிய ஆதாரங்கள்/Link) 👇 https://twitter.com/angry_birdu/status/1322348867115835394?s=20
5/5

•மேலும் இப்போது அதிமுக/பாஜக கூட்டணியில் உள்ள பாமக...!

திமுக ஆட்சியில் கொண்டு வந்த மின் திட்டங்களால் தான் இப்போது மின் வெட்டு இல்லை என 2015 ல் ராமதாஸ் & அன்புமணி ராமதாஸ் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்😂
(அப்போது பாஜக/பாமக ஒரே கூட்டணியில்# 2014 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி)
👇
அடுத்த 5 வருடங்களுக்கு தேவையான மின் திட்டங்களை ஆரம்பித்தாள் தானே,3-5 வருடங்களில் பயன்பாட்டுக்கு வரும்!
அதிமுக ஆட்சியில் (2001-06)இதை செய்யாத காரணத்தால் தான் அடுத்து வந்த திமுக ஆட்சியில் (2006-11)மின் வெட்டு இருந்தது.
மின் திட்டங்கள்-இன்று ஆரம்பித்து நாளை உற்பத்தி தொடங்க முடியாது!
You can follow @DevaTRZ.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: