கடல் மீனயே அதிகமா சாப்டுறனால நமக்கு Fresh water fish ( நன்னீர் மீன் ) பத்தி அதிகமா தெரிய மாட்டேனுது .
ஒரு தடவ தியோடர் பாஸ்கர் சொன்னாப்ல . காவிரில இருந்த கருப்பு கெண்டை மீன் அழிஞ்சிருச்சுன்னு .
அத சம்மந்தமா நெறய தேடுனேன் . கடைசியா திருவாரூர் Goverment school science teacher https://twitter.com/Coimbatoraan/status/1329800770217156610">https://twitter.com/Coimbator...

ராமமூர்த்தி நாகராஜன்னு ஒருத்தர் . காவிரி படுகைல இருக்க நன்னீர் மீன்கள் பத்தி பயங்கரமா Research பண்ணி எழுதிருக்காப்ல .
காவிரி படுகைல இருக்க நன்னீர் மீன்கள கணக்கெடுத்தாலே நெறய நெறய மீன் வருது .

* நன்னீர் மீன் ( Fresh water fish )
* உவர் நீர் மீன் ( Brackish water fish ) ஆறு கடல்ல சேரும் இடம் . கழி முகத்துல இருக்க மீன்கள் . சில நேரம் இங்க இருக்க மீன்கள் நன்னீர் பக்கம் ஏறும் .
காவிரி ஆரம்பிச்சு ஓடுற first 500 மைல்கள்ல பாறைய அரிச்சு பள்ளத்தாக்கு உருவாக்குற இடத்துல

ஒரு சூழலும் .
நடுவுல நிதானமா தண்ணி ஓடுற பக்குவமான ஒரு சூழலும் ,
கடைசில மெதுவா தண்ணி நின்னு ஓடுற இடத்துல ஒரு பல்லுயிர் சூழலும் இருக்கும் .

காவிரில மேட்டூர் அணைய தொறந்த ஒரு வாரத்துல கடல்ல இருந்து உள்ளக் கெண்டை மீன் நைட் வரும் . 30 Km தண்ணிய எதுத்து வரும் .
வாளை மீன் வரும் .
ஐப்பசி , கார்த்திகைல சாணிக்கெண்டை மீன் வரும் . அப்டின்னு சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் சொல்றாரு

இப்ப மேட்டூர் நீர்தேக்கம் ( Reservoir ) பாத்தோம்னா ,
அம்பட்டன் வாளை மீன் இருக்கு . ( feather back )
இது ஜாதி பேரு சேர்ந்து இருக்கு . நாய்க்கு , கழுகக்கு கூட ஜாதி பேரு சேந்து இருக்கு . அந்த மாதிரி இந்த மீனுக்கும் பொதுவா வச்ச பேரு தான் இது . ஏன்னா

அந்த காலத்துல முகச்சவரம் செய்றவங்க கத்தி இந்த மீன் மாதிரி தான் இருக்கும் . அதுக்காக வச்ச வழக்குச் சொல் தான் இந்த மீன் பேரு .
இதுக்கு அம்பட்டன் கத்தின்னு கூட இன்னொரு பேரு இருக்கு

மேட்டூர்ல இது தவற பொரி விலாங்கு மீன் இருக்கு ( Indian mottled eel ) .
இதெல்லாம் ரொம்ப கம்மியா தான் இருக்கு . அம்பட்டன் கத்தி மீனும் கம்மியா தான் இருக்கு .
30 வருசம் முன்ன இதெல்லாம் நிறைய இருந்துச்சு

Silver Carp - வெள்ளிக் கெண்டை இருக்கு .
இது வெளிநாட்டு மீன் . பண்ணைல அதிகமா இந்த மீன் வளப்பாங்க .
கெண்டைலயே ஏகப்பட்ட வகை .
Goldfish கூட Carp fish ஓட சேந்தது தான் .
திரட்சியான சதையுடைய அமைப்பு . நம்ம கெண்ட காலுக்கு கீழ திரட்சியான சதை இருக்கும் . திரட்சியான சதை கொண்ட மீன்றனால

தான் இத கெண்டை மீன்னு சொல்றாங்க . கெண்டைக்கான காரணப் பெயர் இது தான் .
ஆத்து வெளிச்சை மீன் .
( Silver razorbelly minnow )
செதில் வெள்ளி நிறத்துல பளிச்சுன்னு இருக்கும் . அதுனால இத வெளிச்சின்னுவாங்க .

சின்னக் கண்ணன் ( மட்டளை மீன் )
Jerdon& #39;s baril
western ghatsல உருவாகுற காவிரி கர்நாடகால வழியா தமிழ்நாட்டுல மேட்டூர் தாண்டி இந்த மீன் இல்ல . வரல . ஓகேனக்கல் வரைக்கும் இருக்கு .
Dam கட்டும் போது நெறய மீனோட வழித்தடம் தடைபட்டும் , அழிஞ்சும் போயிருது

வண்ணாத்திக் கெண்டை ( Indian hill Trout )
இதுவும் ஜாதி பேரு .
எப்டி வண்ணாத்தி பூச்சி , வண்ணத்து பூச்சி ஆச்சோ , இதுயும் வண்ணாத்தி கெண்டய வண்ணத்து கெண்டையா மாத்தணும்ன்னு சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆசபடுறாங்க .

ஆர்ட் கெண்டை ( river carp baril )
இந்த மீனுக்கு தமிழ் வார்த்த இன்னும் இல்ல .
உடம்புல Art மாதிரி இருக்கனால இந்த பேரு இருக்கும்ன்னு சொல்றாங்க . கர்நாடகால இந்த மீன் அதிகமாவும் இங்க கம்மியாவும் இருக்கு .

சின்ன மீனெல்லாம் 3ல இருந்து 12 inchக்குள்ள இருக்கும் .
காவேரி கெண்டை ( Cauvery Rasbora )
ஊரிக்கெண்டை பொடி ( Attentive carplet )
ஊரிக்கெண்டை பொடி ( இன்னொரு வகை ) ( Mola Carplet ) கெண்டைலயே அதிகமான இரும்புச்சத்து வைட்டமின் இருக்குற மீன்

பவாணி சல்லிக்கெண்டை : ( Bowany Barb )
இந்த மீன் இப்ப சுத்தமா அழிஞ்சே போச்சு . இதுக்கு pic கூட இல்ல .

Common Carp ( சாதாக் கெண்டை )
செணக்கெண்டைன்னு இதக்கு பேரு இருக்கு .
வயிறு கொஞ்சம் வீங்கி இருக்கும் .
இது ஒரு வெளிநாட்டு மீன் . மீன் வளர்ப்ப அதிகப்படுத்துறதுக்காகவுக் , weight ஆன மீன் கிடைக்கணும்ன்றதுக்காகவும் கொண்டு வரப்பட்ட மீன் தான் இது .

Deccan Mahseer ) பொன் மீன் அல்லது பூமின் கெண்டை அல்லது குயில் மீன் அல்லது மஷீர் மின் .
50 கிலோ வரைக்கும் வளர கூடிய கெண்டை மீன் இது . இந்திய இனம் .
Tiger of the riverன்னு கூட இத சொல்லுவாங்க .

பெரிய பெரிய Dam கட்டுனதுனாலயும் , ருசிக்காக அதிகமா consumption பண்ணதாலயும் முக்காவாசி அழிஞ்சிருச்சுஔ. அங்கங்க ஏதோ ஒண்ணு ரெண்டு இருக்கு . ஒரு காலத்துல இந்தியா ஆறுகள் எல்லாத்துலயும் இருந்துச்சு .
Chocolate Mahseer ( காப்பர் மீன் )
வெப்பம் கம்மியா இருக்க தண்ணில தான் இது இருக்கும் .
நாகாலாந்து ஓட மாநில மீன் இது .

சின்ன சின்ன கெண்டை மீனெல்லாம் பொடின்னு தான் சொல்லுவாங்க .
அதுக்கு பொதுவான பேரு Barbன்னு தான் வருது .
Olive Barb ( பச்சாலைப் பொடி அல்லது சாணிக்கெண்டை )
நல்ல Taste ஆன மீன் .

Filament Barb ( கருப்பு சிவப்பு கெண்டை அல்லது செவ்வளி கெண்டை )
Swamp Barb ( கூரான் கெண்டை )
Long snouted barb ( மூக்கணாங் கெண்டை )
Swamp Barb ( கூரான் கெண்டை )
Long snouted barb ( மூக்கணாங் கெண்டை )
உலக்கெண்டை அல்லது குறுஞ்சல்லிக் கெண்டை குள்ளக் கெண்டை ( Pool Barb )
உலர்க் கெண்டை தான் உலக் கெண்டை ஆச்சுன்னும் சொல்றாங்க .
வயிற மட்டும் பிதிக்கிவிட்டு கருவாடு இல்லனா குழம்புக்கு போட்ருவாங்க

Two Spot Barb ( புள்ளிக் கெண்டை )
Rosy Barb ( முள்ளு சல்லிப் பொடி )
Carnatic Carp (கார்நாடக கெண்டை ) கர்நாடக மாநில மீன் .
Nilgiris Barb ( கோழி மீன் )

கருமுழி சேல் கெண்டை ( Pigmouth Carp )
பாண்டிய மன்னர்களோட கொடில இருக்க மீன் இதுதான் .
அவுங்க southல ராமேஸ்வரம் கடல் பக்கம் ஆட்சி பண்ணனால வெறும் கடல் மீன் மட்டுமில்லாம . முகத்துவார மீன்களும் பரிட்சயம் இருந்துச்சு.

"மீன்கள் அன்றும் இன்றும்"ன்ற bookல இந்த தகவல் இருக்கு .
Grey mullet fish தான் பாண்டியர்களோட கொடில இருந்ததாகவும் ஒரு செய்தி இருக்கு .

Orange fin Labeo ( கல்பாசு )
ரோகு
அரஞ்சான் கெண்டை ( Ariza )- காவிரில தண்ணி தொறந்த ஆரம்பத்துல வர மீன்
கல்லொட்டி அல்லது பாறை பதுங்கி மீன் ( Nilgiri garra )

Common spiny Loach ( அயிரை )
ரொம்பவும் taste ஆன மீன் . ரொம்பவும் விலை கூடன மீன் .
தமிழ்நாடு மாநில மீனா recommend பண்ணப்பட்ட மீன் . ( நாகப்பட்டினம் மீன் வள பல்கலைக்கழகத்தால ) ஆனா இன்னும் approval கெடைக்கல .

20 வருசம் முன்ன ஏரி , குளம்ன்னு எல்லா இடத்துலயும் இருந்துச்சு . இப்ப ஆத்துல எங்கயாது கொஞ்சம் கொஞ்சம் இருக்கு .
Long Whiskered catfish ( கூன கெளுத்தி )
Nilgiri Mystus ( புள்ளி கெளுத்தி )
Kerala Mystus ( கேரளா கெளுத்தி )
Gangetic mystus ( நாய் கெளுத்தி )
Nilgiri Mystus ( புள்ளி கெளுத்தி )
Kerala Mystus ( கேரளா கெளுத்தி )
Gangetic mystus ( நாய் கெளுத்தி )
Wallago Catfish ( ஆற்று வாளை மீன் )
Asian Catfish
Asian stinging catfish ( தேளி மீன் )
Fresh water Garfish ( இரட்டை மூக்கு கொக்கு மீன் ) - கவுச்சி கொஞ்சம் அதிகமா இருக்கும் ஆனா taste ah இருக்கும் .

Orange Chromide ( சள்ளை மீன் , சில்லா பிரட்டை )
முள் அதிகமா இருக்குற மீன் இந்த மீன் மாட்டுச்சுன்னா மத்தஜ மீன் சிக்காது
நாம ஏதாவது வேல பாக்குறப்ப எவனாது தொந்தரவு பண்ணா ஒரே சல்லையா இருக்கும் .மதுர பக்கம் சொல்லுவாய்ங்க . சல்லையா இருக்குன்னு அதே தான் இந்த மீனும் . அதா பேர் காரணமும்

Mozambique Tilapia .
1952 South africa mozambiqueல இந்தியா கொண்டு வந்து breed பண்ணானுங்க .
1959ல தட பண்ணிட்டானுங்க . ஆனா இன்னும் இருக்கு .
இதுல மரபணு மாத்தப்பட்டு நெறய இருக்கு .

Climbing perch - பனையேறி கெண்டை
Bullseye Snakehead - பூ விரால்
Common snakehead murrel - விரால் ( ஆந்திரா தெலுங்கானாவினுடைய மாநில மீன் )

அப்டியே அணைக்கரை பக்கம் பாத்தோம்னா :
உள்ளம் மீன் ( Hilsa )
( மேற்கு வங்காளத்தோட மாநில மீன் )
ரொம்பவும் குறைவான எண்ணிக்கைல இருக்க கூடிய மீன் .
Bengalல இந்த மீன கடத்துவாய்ங்க .
கிலோ 2000ரூபாய்க்கு மேல .

நாளைக்கி முடிச்சிரலாம் ....