T V விவாதங்களில்

BJP சங்கிகளுக்கு பதில் சொல்லவே முடியவில்லை

1) திமுக நாங்கள் வீரன் என்றால்?

ஐயோ அம்மா கொல்றாங்களே ஞாபகப்படுத்துறாங்க

2) நாங்கள் தமிழின தலைவன் என்றால் ?

தொப்புள் கொடி தமிழர்களை இலங்கையில் கொன்றதை வேடிக்கை பார்த்ததை சொல்றாங்க
3) உண்ணாவிரதத்தை சொன்னால் ?

மெரினாவை சொல்றாங்க

4) தமிழ்நாட்டை காத்தது என்றால் ?

கச்சதீவை விற்றதை சொல்றாங்க

5) நாங்களும் இந்து தான் என்றால் ?

வா மாரியம்மன் கோவிலில் கூழ்குடிக்க என்கிறானுங்க
6) தமிழை வளர்த்தவன் என்றால் ?

பேரபேத்தி குடும்ப பள்ளிகளை CBSC யைசொல்றாங்க

7)சாராயம் ஒழிப்பை சொன்னால் ?

நம்ம சாராய ஆலைகளை சொல்றானுங்க

8)ஒழுக்கத்தை சொன்னால் ?

குடும்பத்தையே வரிசைபடுத்துறானுங்க
9) கண்ணியத்தை சொன்னால் ?

வீடியோ அனுப்புறானுங்க கிளுகிளு என

நல்லா தான் இருக்கு

10)கடமையை சொன்னால் ?

குடும்ப கடமை தானே என்கிறானுங்க

11)கட்டுபாடை சொன்னால் ?

ஒவ்வொரு கடைகடையா மன்னிப்பு கேட்டதை சொல்றானுங்க
12)பகுத்தறிவை சொன்னால்?

தயிர்வடை முரசொலி பேனாவை சொல்றானுங்க

13)நாத்திகத்தை சொன்னால் ?

சர்ச் , மசூதில குல்லா போட்டு நக்கினதை சொல்றானுங்க

14)இனமான ரோஷத்தை சொன்னால் ?

கொத்தடிமை குடும்பத்திற்கே கூஜா தூக்கி கொண்டிருப்பதை சொல்றானுங்க
15)ஊழல்னு ஆரம்பிச்சாலே abcd.... ன்னு வரிசையா நம்ம பண்ணினதை சொல்றான்

16)பிராமணன்னு ஆரம்பிச்சாலே அந்த 350 கோடி கொடுத்தீங்களே, அவனா னு கேக்கறாங்க

நிலஆக்ரமிப்பு, அராஜகம் மின்வெட்டு , ன்னு நிறைய பேசறாங்கப்பா..

முன்ன மாதிரி நெறியாளனும் எங்க கிட்ட வாங்குன காசுக்கு கூவ முடியல..
... முன்ன மாறி பிஜேபி காரண மட்டும் தனியா வெச்சு கிட்டு மீதி எல்லா இடத்தையும் பத்திரிகையாளர், சமூக சேவகர், பொது மக்கள், ஆன்மீக வாதி, பெரியார் பேரன், திமுக காரர் ன்ற பேருல நாங்களே மொத்தமா விவாதத்தை கையில்...
எடுத்து நெறியாளனையும் எங்க கூட சேர்த்து பிஜேபி காரனை பதிலே சொல்ல விடாம அடிச்சு நொறுக்குவோம்..... ம்ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்... https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤔" title="Denkendes Gesicht" aria-label="Emoji: Denkendes Gesicht">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤔" title="Denkendes Gesicht" aria-label="Emoji: Denkendes Gesicht">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤔" title="Denkendes Gesicht" aria-label="Emoji: Denkendes Gesicht">

இப்போ எதையும் பேச முடியல
please retweet this threadhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">
You can follow @NaMoRajiniGanaa.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: