திரு.அத்வானி, திரு.வாஜ்பாய் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகம் விஜயம் செய்யும் போது அவர்களது ஆஸ்தான மொழிப்பெயர்ப்பாளராக விளங்கியவர் மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் எனது தாத்தா திருக்கோவிலூர் சுந்தரம். கடைசி வரை திரு.LK #அத்வானி அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர் எனது தாத்தா. (1)
இன்று 93-வது பிறந்த நாளை கொண்டாடும் திரு. #LKஅத்வானி அவர்களுக்கு எனது இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

My grandfather Thirukkovilur Sundaram till his death in 2006 remained the best of friends with #Vajpayee & #Advani ! He was the default speech translator (2)
for them & other national leaders in TN for many decades. My Birthday Greetings to Shri. #LKAdvani who produced galaxy of #BJP Leaders who are taking up the mantle today. Thank you for the pic in the 1st tweet of this thread @Srinandhakumar5 Ji. My family cherished this pic! (3/3)
You can follow @SuryahSG.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: