பசும்பொன் Balloon ஊதிப் பெரிதான கதை!

பெரியார் எதிர்ப்பு
அண்ணா எதிர்ப்பு
பசும்பொன் இறப்பு 1963
அண்ணா நேரில் ஆறுதல் (சக MP)
கலைஞர் 1971 நினைவிடம் உருவாக்கல்
எம்ஜிஆர் 1980 சட்டப் பேரவைப் படம்
எம்ஜிஆர் 1984 பசும்பொன் மாவட்டம்
ஜெயலலிதா நாடாளுமன்றச் சிலை & Stamp
ஜெயலலிதா தங்கக் கவசம்! https://twitter.com/Parath_Speaks/status/1322213483287506944
வாழ்ந்த காலத்தில் இலாத பெருமை
மறைந்த பின், ஜாதித் திரளால்
பசும்பொன் Balloon ஊதிப் பெரிதாக்கப்பட்டதே!

கூட்டமே இல்லாத மேடை
இவர் யார்? எ. விழித்த ஊடகம்
என்ற நிலையெலாம் கடந்து
இன்று ஊதிப்... பெரிதாக்கப்பட்டு நிற்கிறார்!

அரசியலால் மட்டுமல்ல
பிராமணீயத்தாலும்!
https://twitter.com/Parath_Speaks/status/1322213483287506944?s=20
பசும்பொன் Balloon ஊதிப் பெரிதாக்கல்!
*இன்று, சிங்கத்தோடு Photoshop!
*அன்று, யார்? என்றே தெரியாத ஊடகங்கள்!:)

Mystery Man என்று எழுதிய இந்து நாளேடு!
நேதாஜிக்கு மூன்றாவதாக
யாரோ ஒரு Mystery Man, புகைப்படத்தில்!:)

வாசிக்க: https://webcache.googleusercontent.com/search?q=cache:CO8NT4LEKlMJ:https://www.thehindu.com/society/history-and-culture/who-was-quaid-e-millat/article18347247.ece+&cd=1&hl=en&ct=clnk&gl=us

Balloon பெரிதான கதை தெரியும்:)
முதல் தேவர் ஜெயந்தி 1979 MGR ஆட்சியில் தான்!

*அன்று ஊதிய குட்டி Balloon
*இன்று பெரிய ராட்சத Balloon ஆகி விட்டது!

எந்த அரசியல் கட்சியும் தவிர்க்க முடியாத
தவிர்த்தால் Vote போய்விடும் எ. அச்சத்தை,

பிராமணீயமும் நன்கு பயன்படுத்திக் கொண்டு
பூஜை அபிஷேகம் தங்கக் கவசம் எ. சடங்கியல்!
வாழ்ந்த போது, பெரிதாகச் சாதிக்காவிடினும்
ஒரு முன்னாள் MLA/MP என்கிற முறையில்
நினைவு/பிறந்த நாள் போற்றல் தவறில்லை!

ஆனால்.. பசும்பொன் வரலாறே அறியாது
வெறும் Photoshop/ புராணங்கள் எழுதி
அதைப் பல ஆளுமைகளும் ஊதி ஊதி..

ஜாதி அட்டகாச விழா = தேவர் ஜெயந்தி
என்றே ஊரெலாம் ஆகிவிட்ட கொடுமை!:(
பசும்பொன் வரலாறு...

Photoshop சிங்கம்/புலி எல்லாம் இல்லாமல்
அந்நாள் வாழ்க்கைக் குறிப்புகளின் படி
உள்ளது உள்ளபடி அறிய வேணுமா?

பசும்பொன் அய்யா வாழ்ந்த காலத்தில்
வெளிவந்த ஊடக/ தினத் தாள்களைக் காண்க!

சிறிய பிரபலம்
பெரிய பிரபலமாய் ஊதப்பட்டிருப்பது
உங்களுக்கே தெரிந்துவிடும்!:)
பசும்பொன் அய்யா, Ex MLA/ Ex MP!
அந்த மரியாதை கொடுத்துக் கொள்க!

ஆனால்.. தமிழ்ச் சமூகத்தையே
மீட்டெடுத்த ரட்சகர் எ. புராணம் ஜோடிக்காதீர்!

பிறந்த/நினைவு நாள் கொண்டாடிக் கொள்க!
ஆனால் இது போல்
ஜாதித் தூண்டல் விழாவாக, மாற்றி விடாதீர்!:(((
என்றேனும் ஒருநாள்/ யாரேனும் ஒருவர்
பூனைக்கு மணி கட்டினால் தான் இது நிற்கும்!

திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை..
பசும்பொன் அய்யாவுக்கு
Ex MP மாண்பளிப்பதோடு நிறுத்திக் கொண்டு

பூஜை/ தங்கக் கவசம் போன்ற மதச் சடங்கில்
அரசு கலந்து கொள்ளாத முடிவெடுக்கட்டும்!

அதுவே சமூக/மக்கள் நலம்!
தேவர் ஜெயந்தி/ தங்கக் கவசம் போலவே..

*கக்கன் ஜெயந்தி
*மாணிக்கவேலர் ஜெயந்தி
*PT ராஜன் ஜெயந்தி
*பி. சுப்பராயன் ஜெயந்தி

என்றெல்லாம் அவரவர் துவங்கிக் கொண்டால்
இதற்கு முடிவு என்பதே இல்லை!

மறைந்த தலைவர்களை விட..
இன்றைய ஜாதிக்கே விழா எடுப்பது போல்
நடந்து கொள்வது, கட்டாயம் பிழையே!:(
Vote Bank Politics என்று மட்டுமே
இதைப் பார்க்காதீர்கள்!

தேவர் ஜெயந்தியின் பின்..
பார்ப்பனீயச் சதி & சடங்கியல் மிகவும் உள்ளது!

இரண்டும் ஒன்றோடு ஒன்று
பின்னிப் பிணைந்துள்ள
ஜாதி அதிகாரக் கண்ணாமூச்சிகள்!

இவ்விழை முழுதும்.. ! https://twitter.com/kryes/status/1322208799864872962?s=20
தேவர் ஜெயந்தி எ. ஒன்றைத் தொடங்கி..

*சட்டப் பேரவை படம் எழுப்பி
*பசும்பொன் மாவட்டம் உருவாக்கி
*பிராமண பூஜை நடத்தி
*Stamp வெளியிட்டு
*நாடாளுமன்றச் சிலை நிறுவி
*1 ஊர்ச் சிலையை, 1000 ஊர்ச் சிலைகளாக்கி
*ஏதோ பகவான் போல், தங்கக் கவசம் சார்த்தி

ஜாதி ஊதி விட்ட 2 பேர்!
வரலாறு மன்னிக்காது!
You can follow @kryes.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: