டயம் பாஸ் த்ரெட்..
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😅" title="Lächelndes Gesicht mit offenem Mund und Angstschweiß" aria-label="Emoji: Lächelndes Gesicht mit offenem Mund und Angstschweiß">
டயம் இருந்தா குவாட் பண்ணுங்க
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">
டயம் இருந்தா குவாட் பண்ணுங்க
உங்களோட நெருங்கிய நண்பர் பெயர் ..
உங்களுக்கு கோபம் வந்தா என்ன செய்வீங்க?
நீங்க ரெம்ப சந்தோஷமா இருந்தா என்ன செய்வீங்க
உங்களுக்கு பிடிச்ச பைக்
உங்க ஊரு பெயர்
உங்க ஊர்ல என்னலாம் பேமஸ்
நீங்க போகணும் னு நெனைக்குற இடம்
யார்கிட்ட அதிகமா சண்டை போடுவீங்க
யார்கிட்ட அதிகமா சாரி கேப்பீங்க
உங்களோட தனிமை ல நீங்க எதை தேடுவீங்க
காதல் பற்றி ஒருசில வரி
கல்யாணம் பற்றி ஒருசில வரி
உங்களுக்கு புக் படிக்குற பழக்கம் இருக்கா? இருந்தா..எந்த புக் இல்ல எந்த எழுத்தாளர் புக் பிடிக்கும்..
சின்ன வயசுல உங்களோட குறிக்கோள்...இப்போ உங்களோட குறிக்கோள்..
சின்ன வயசுல உங்களை இப்டி அப்டி னு எதை சொல்லி ரொம்ப ஏமாத்திருக்காங்கனு நெனைக்குறீங்க..
நீங்க விரும்புற பயணம்
பைக்லயா,பஸ்லயா,ட்ரெய்ன்லயா,பிளைட்லயா
பைக்லயா,பஸ்லயா,ட்ரெய்ன்லயா,பிளைட்லயா
குடும்பமா சுற்றுலா போனும் னா எந்த இடத்துக்குலாம் போவீங்க
நண்பர்களா சுற்றுலா போனும் னா
எந்த இடத்துக்குலாம் போவீங்க
எந்த இடத்துக்குலாம் போவீங்க
மறக்கணும் னு நெனைக்குற சம்பவம்
மறக்க முடியாத சம்பவம்
காதலிக்குறீங்களா...இல்ல காதலிச்சு ஏமாந்துட்டீங்களா
காதல் தோல்வி பற்றி
அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமா?
சின்னவயசுல ஆசைப்பட்டது இப்போ வர கிடைக்கல னு எதை சொல்லுவீங்க