•திமுக+கூட்டணியில் இருக்கும் எல்லோரும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம்
•இன்னும் 6 மாதங்களில் தேர்தல் இந்த நேரத்தில்,மத வெறி பாஜக வாய்க்கு அவல் தர வேண்டாம்!
•பாஜக எப்ப நீங்கள் எதாவது பேசுவீர்கள் என பார்த்து கொண்டு இருக்கும் போது நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
1/7

2/7
•இந்த காலம் பாஜக அதிமுக அட்டூழியங்களை அம்பலபடுத்த வேண்டிய நேரம்!
•களத்தில் மக்களுடன் இருக்க வேண்டிய நேரம்!
•ஆனால் இப்போது பாருங்கள் முக்கியமான பிரச்சினைகளை எல்லாம் திசை திருப்பி,.பாஜக நினைப்பதை ஊடகங்கள்/ பத்திரிகைகள் பேசுகின்றன,இந்த முக்கியமான காலகட்டத்தில் இது தேவையா?

3/7
•மனு தர்மம்,இந்து மதம், இதிகாசங்கள் இதை பற்றி பேச வேண்டிய காலம் இது இல்லை
•இந்த தேர்தலில் மதவாத பாஜக டெபாசிட் கூட கிடைக்க கூடாது 1 தொகுதியில் டெபாசிட் கிடைத்தாலும் அது திராவிடத்தின் தோல்வி
•மதவாத பாஜக வரகூடாது என நினைத்தால் மட்டும் போதாது

4/7
எதை எப்ப பேச வேண்டும்/கூடாது என்ற பார்வை வேண்டும்
•தேர்தல் வரை பாஜக பற்றியே பேச வேண்டும் என திட்டம்மிட்டு செயல்படுகிறார்கள்.
•அவர்கள் வலையில் மீண்டும் மீண்டும் விழ வேண்டாம்
•பேசும் வார்த்தையில்-பொருளில் கவனம் வேண்டும்.

5/7
நீங்கள் பாஜக/அதிமுக எதிர்த்து (offensive) பேச வேண்டும்,.மாறாக தடுப்பாட்டம் (defensive) ஆடும் நிலை வர கூடாது!!
@thirumaofficial @aloor_ShaNavas @WriterRavikumar @VanniArasu_VCK @tncpim @cpmkanagaraj @kbcpim @SuVe4Madurai @sindhan @KS_Alagiri @INCTamilNadu @PChidambaram_IN