உலகிலேயே அதிக விலை உள்ள 10 மதுவகை பாட்டில்கள்:-
இங்கு குறிப்பிடப்படும் விலை ஒரு பாட்டில்கானது மட்டுமே. சில மது வகைகளின் விலையை கேட்டால் போங்கடா அதுக்கு பாண்டிச்சேரியில் ஒரு பெரிய மதுக்கடையை வாங்கி விடலாம் என்று தோன்றும்

No.10.
LEGACY BY ANGOSTURA
இது ரம் வகையை சார்ந்தது. இது ANGOSTURA கம்பெனியின் ஐம்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெறும் 25 பாட்டில்களை தயாரிக்கப்பட்டது. இதன் இந்திய மதிப்பு சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்

No:9
1811 CHATEAU D& #39;YQUEM
இந்த மதுபாட்டில் ஒயின் வகையைச் சேர்ந்தது இந்தக் கம்பெனி சுமார் 300 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மது 100 வருட பழமையானது
இந்த பாட்டில் இந்திய ரூபாயில் சுமார் 97 லட்சம் ஆகும்

No.8
PENFOLDS AMPOULE
இதுவும் ஒயின் வகையை சேர்ந்தது இந்தக் கம்பெனி மொத்தமே 12 பாட்டில்கள் மட்டுமே தயாரித்தது இதை ஒரு தடவை ஓபன் செய்தால் மறுபடியும் பாட்டிலில் மூட முடியாது
இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 25 லட்சம்

No.7
BOMBAY SAPPHIRE REVELATION
இது ஜின் வகையைச் சேர்ந்த மது பாட்டில். அந்தக் கம்பெனியின் பாட்டில் டிசைன்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்றவை. இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் ஆகும்

No.6
ARMAND DE BRIGNAC MIDAS
இந்த மது ஒயிட் வைன் என்று சொல்லப்படும் சாம்ப்பேன் வகையைச் சேர்ந்தது. வெற்றிக் கொண்டாட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மது வகையாகும். இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் ஆகும்

No.5
DALMORE 62
இது 35 வருட சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி ஆகும். இந்தக் கம்பெனி 12 பாட்டில்கள் மட்டுமே தயாரித்துள்ளது. இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் ஒரு கோடியே 65 லட்சம் ஆகும்

No.4
THE MACALLAN CIRE PERDUE
இது 64 வருட சிங்கிள் மால்ட் ஸ்காட்ச் விஸ்கி ஆகும். இந்தக் கம்பெனியின் 150 ஆம் வருட ஆண்டு விழாவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட வகையாகும் இது இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 3 கோடியே 40 லட்சம் ஆகும்

No.3
GEM DIVA
இது ஓட்கா வகையை சேர்ந்த பாட்டில். உலகிலேயே அதிக விலையுள்ள ஓட்கா இதுதான். இந்த பாட்டில் பல வகையான ஜெம் கற்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 7 கோடியே 40 லட்சம் ஆகும்

No.2
HENRI IV DUDOGNON
இது கோனியாக் வகை மதுவை சேர்ந்தது. 100 வருட பழமையான இதன் பாட்டில் வைரக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இதன் விலை இந்திய ரூபாயில் சுமார் 14 கோடியே 80 லட்சம்

No.1
TEQUILA LE .925
இது மெக்சிகன்ன் டக்கிலா வகையை சார்ந்தது. 10 வருட பழமையான இந்த வகை இதுவரை 33 பாட்டில்களை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பாட்டில் பிளாட்டினம் மற்றும் மரங்களால் அலங்கரிக்கப்பட்டது இதுதான் உலகிலேயே அதிக மதிப்புள்ள மது பாட்டில் ஆகும் இதன் விலை 26 கோடி