#உஷார்_அய்யா_உஷாரு https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
#Online_Offers_உஷாரு https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">

ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களான #Amazon #Flipkart https://abs.twimg.com/hashflags... draggable="false" alt=""> இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே உண்மையான மார்க்கெட் கள நிலவரம் தான் என்ன.!

அது பற்றிய #இழ #Thread
வாங்க ஜாலியா Shopping பண்ணலாம்..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🧞" title="Genie" aria-label="Emoji: Genie">

#MarketSurvey #OnlineShopping #Offers
எனக்கும் நண்பருக்கும் சில எலக்ட்ரானிக்ஸ் & வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததால், தற்சமயம்
#Amazon & #Flipkart https://abs.twimg.com/hashflags... draggable="false" alt=""> இவற்றில் Offer களை அள்ளி கொடுக்கிறார்களே..
எனவே, Online ல் Order செய்யலாமா அல்லது கடைகளிலேயே சென்று வாங்கலாமா என்பதை அறிய ஒரு Mini Market Survey செய்தோம்.!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
திருச்சியில்,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Home Appliances கடைகள் உள்ள சாலை ரோடு,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">பர்னிச்சர் & எலக்ட்ரிக்கல் கடைகள் உள்ள மதுரை ரோடு,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">திருச்சியின் Commercial Hubஆன NSB Road & Super Bazarல் உள்ள கடைகள்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer"> மொபைல் ஷோரூம்கள்,

என, இவற்றில் அவர்கள் தரும் ஆஃபர்கள் மற்றும் விலை நிலவரங்களை கேட்டறிந்தோம்..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
இதில் கிடைத்த சிலபல அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">

(நேற்று மாலை மிதமான குளிர்ந்த காற்று லேசான தூறல், இன்று காலை மேக மூட்டமான வானிலை எல்லாம் நமக்கு உகந்ததாக இருந்தது.!

நேற்று இரவு பெய்த மழையில் திருச்சி மாநகரமே கழுவி விட்டது போல் பளிச்சென்று இருந்தது.!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">)
1. #Mobiles
மொபைலை பொருத்தவரை ShowRoom களைவிட ஆன்லைனில் நல்ல அதிகப்படியான மாடல்களும், Offer களும் உள்ளன. ஷோரூம் செல்வதே டெமோ பார்க்கலாம் என்பதற்காகத்தான். பெரும்பாலான மாடல்களுக்கு டெமோ பீஸ் அங்கு இல்லை.மேலும் ஆன்லைன் விலைக்கும் அவர்கள் சொல்லும் விலைக்கும் 5 முதல் 10% வித்தியாசம்
அதிகமாக உள்ளது..! மேலும் மொபைல்களுக்கு ஆன்லைனில் நல்ல Exchange Offer, Bank Offer வேற உள்ளது. அதையும் சேர்த்து பார்த்தால் நமக்கு இன்னும் கூடுதலான லாபம் கிடைக்கும்.

எனவே மொபைல், Laptops மற்றும் Electronics பொருட்கள் போன்றவற்றுக்கு ஆன்லைன் சிறந்தது..! விலையும் குறைவாகவே உள்ளது.‌.!
2. #Home_Appliances
& #39;நேரில் சென்று விசாரித்து வாங்கலாம்& #39; என்று எடுத்த முடிவு எவ்வளவு நல்லது என உணர்ந்து கொண்டது இங்கேதான்.
TV, Fridge, Washing Machine, AC இவற்றில் பெரும்பாலான Branded (Sony, Samsung, LG, Panasonic) Model களுக்கு ShowRoom FinalPrice க்கும்
Online OfferPrice க்கும்
பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை என்பதே நிதர்சனம்..!
ஒரு Branded TV யின் Online Price 43000. Show Room Price 45000. விலையை சொல்லும்போதே சேல்ஸ்மேன் இது இறுதியான விலை அல்ல, நாம் மேனேஜரிடம் பேசி வாங்கும் போது மேலும் குறைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.
Online விலையை காண்பித்து பேரம்பேசிய பிறகு 43500க்கு இறுதி செய்தார்கள். பெரிய அளவில் மெனக்கெடல் எதுவும் இல்லை.
மேலும் ஸ்டெபிலைசர் நல்ல விலைக்கு குறைத்துக் கொடுத்தார்கள்.
(Onlineஐ விட சிறிது கம்மி)
இங்கு நாம் Picture Clarity, Sound, Connectivity போன்றவற்றை வாங்கும்போதே Check பண்ணி
வாங்கிக்கொள்ளலாம். ஏதாவது குறைகள் இருந்தால் அங்கேயே புதிது மாற்றிக்கொள்ளலாம். இரண்டு மாதம் முன்பு நண்பன் ஆன்லைனில் TV வாங்கிய பொழுது அவனுக்கு Sep 2019 Mfg தான் அனுப்பியிருந்தார்கள்.
ஆனால் தற்போது ஷோரூமில் உள்ளதெல்லாம் 2020 ஜூன், ஜூலை மாடல்கள்..! இது மிகவும் முக்கியமானது..!
3. #Kitchen_Appliances
Online ல் Offer என்ற பெயரில் எப்படி கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் வேறு எதுவும் இல்லை..!

Cookers, Tawa, Stove, Stand, Vessels, Containers எல்லாமே Online தள்ளுபடி விலையை விட மிகக் குறைவான விலையில் மார்க்கெட்டில்
கடைகளில் கிடைக்கிறது..! மேலும் இவற்றை நேரடியாக வாங்கும் போது,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">கைப்பிடி லூசா இருக்கிறதா,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">மூடி நன்றாக மூடுகிறதா,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">பொருளின் தரம்,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Finishing (பிசிறு, கோட்டிங் கலர்)
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">அளவில் ஒப்பீடுகள்
(Size Comparison)
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer"> Functioning

என நமக்கு பிடித்த மாதிரி பார்த்து பார்த்து வாங்கலாம்..!
4. #Furnitures
இந்த Survey Program Start பண்ணதுக்கு‌ முக்கிய காரணம் நண்பருக்கு Sofa ஒன்று வாங்க வேண்டும் என்ற காரணம் தான்.
3 Seater Sofa க்கள் 7000 முதல் கிடைக்கிறது.! நல்லவே இருக்கு.!
நார்மலான Online Price ஐ விட 10 - 15% கம்மியா தான் இருக்கு..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙄" title="Gesicht mit rollenden Augen" aria-label="Emoji: Gesicht mit rollenden Augen">
பேரம் பேசினால் இன்னும் நல்லா கம்மியா வாங்கலாம்.அது நம்ம திறமையை பொறுத்து.!
Show Rooms ல Customised Options கிடைக்குது. நம்ம சொல்ற மாதிரி, https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Rexin Colour,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Rexin Quality,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Sofa Leg Height,
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Inclination Angle
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">Arms
இதெல்லாம் கூட நம்ம விருப்பத்திற்கு ஏற்ப செஞ்சு தர்றாங்க..!
Order குடுத்தா செஞ்சு வர்றத்துக்கு ஒரு 15-20 நாள் ஆகும். அதே மாதிரி கட்டில், பீரோ, இதுக்கும் நிறையவே நல்ல நல்ல Options இருக்கு.!
Diwali offer ஆ Free Pillows வேற தர்றாங்க..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">

ஆனா, Wooden TV Stands ஐ பொறுத்த வரை Onlineல தான் விலை குறைவாகவும், நிறைய Modelsம் இருக்க..!
Furniture Itemsஐ பொறுத்த வரை Online ல உள்ள பெரிய பிரச்சனை நம்ம இடத்துக்கு டெலிவரி பண்ணுவாங்களா அப்படிங்கறது தான். நிறைய மாடல்ஸ்க்கு தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஊர்களுக்கே டெலிவரி ஆப்ஷன்ஸ் இல்லை. (நெல்லை, மதுரை,கோவை)
சென்னை மட்டும் ஏதோ பரவால்ல.!
அதனால Local Show Rooms தான் Bestu.!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
5. #Dress_And_Fashion
ஒரு மாதத்திற்கு முன்பு சென்ற போது அவ்வளவாக புது புது டிசைன்கள் வந்திருக்கவில்லை. இப்பொழுது நிறைய கலெக்ஷன்ஸ் வந்துள்ளது.துணியை பொருத்தவரை அதைத்தொட்டு பார்த்து வாங்கும் போது தான் திருப்தி கிடைக்கும்.
ஆன்லைனுடன் ஒப்பிடும் போது பெரிய அளவில் ஆஃபர்கள் இல்லை
என்றாலும் விலை திருப்திகரமாகவே உள்ளது.!
மேலும் துணிகள் மற்றும் ஆயத்த ஆடைகளை பொருத்தவரை ஜவுளிக்கடைகள் தான் Best..!

ஆன்லைனை விட
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="📜" title="Schriftrolle" aria-label="Emoji: Schriftrolle">ஏகப்பட்ட டிசைன்கள்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="📜" title="Schriftrolle" aria-label="Emoji: Schriftrolle">பல்வேறு ரகங்கள்
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="📜" title="Schriftrolle" aria-label="Emoji: Schriftrolle">பல்வேறே தரங்கள்
என விதவிதமாக Show Room கள் என்றுமே முன்னிலை வகிக்கிறது..!
மேலும்,பெண்களின் பேராதரவு உள்ளவரை எந்த Online தளங்களாலும் ஜவுளிக்கடைகளை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது நிதர்சனம்.!

#Conclusion
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்கள் வாங்குவதற்கு முன் நம்ம ஊர்களில் உள்ள பெரிய கடைகளில் ஒரு ரவுண்டு விசிட் அடித்துவிட்டு முடிவு செய்வது நல்லது..!
#மேலும்_சில_அனுபவங்கள்..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">கொரோனா காலமென்பதால் முக கவசம் இல்லாமல் எந்த கடையிலும் நம்மை அனுமதிப்பதில்லை..!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">பெரும்பாலான ஷோரூம்களில் உள்ளே செல்லும் முன் நம் உடல் வெப்பநிலை பரிசோதித்தார்கள். மேலும் Sanitizer தருகிறார்கள்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">ஆனால் பெரிய பெரிய Show Room ங்களில் ஏசி போடவில்லை என்பதால் நமக்கு மூச்சு முட்டல் தான் ஏற்படுகிறது.

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">பெரிய பெரிய Fans வைத்திருந்தாலும் போதுமான அளவுக்கு காற்று கிடைப்பதில்லை.

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">கடைகளில் கூட்டம், நெருக்கடி, இதனால் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் சிரமம்.
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer"> போதுமான காற்றோட்ட வசதியும் இடைவெளியும் இல்லாததால் நமக்கு வியர்த்துக் கொட்டுகிறது. மேலும் மூச்சு முட்டல் வேறு.!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer"> எப்படியாவது சீக்கிரம் ஷாப்பிங் முடித்தால் போதும் என்ற எண்ணம் தான் மனதில் ஓடுகிறது.!

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">தண்ணீர் பாட்டிலை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.இது மிகவும் அவசியமானது.!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer">நிறுவனங்களை பொறுத்தவரை
Lock Down க்கு பிறகு மிகப் பெரிய பண்டிகை காலம் மற்றும் வியாபார வாய்ப்பு இது என்பதால், வரும் வாடிக்கையாளர்களை முன்பை விட நன்றாகவே நடத்துகிறார்கள்.

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🔥" title="Feuer" aria-label="Emoji: Feuer"> நம்மை எப்படியாவது வாங்க வைத்து விட வேண்டும் என்பதில் தான் பெரும் முனைப்புடன் இருக்கிறார்கள்..!
இந்த மாபெரும் பண்டிகை கால சலுகை என்பது ஆன்லைன் தளங்களில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியுள்ள கடைகளிலும் ஷோரூம்களில் கிடைக்கிறது என்பதே உண்மை..!
மேலும் இந்த சலுகைகள் தீபாவளி வரை தொடரும் என்று அவர்கள் சொல்கிறார்கள்..! https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">
(எனவே ஆன்லைனில் தவறவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம்.!)
ஒருவேளை இது LockDown னினால் ஏற்பட்ட வியாபார பாதிப்பின் விளைவாக கூட இருக்கலாம்..!
எது எப்படியோ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது தான் நமது புத்திசாலித்தனம்...!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">

மற்றும் ஒரு நல்ல பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்..!https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Lächelndes Gesicht mit lächelnden Augen" aria-label="Emoji: Lächelndes Gesicht mit lächelnden Augen">

நன்றி மக்களே..!
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏" title="Folded hands" aria-label="Emoji: Folded hands">

#NivaThreads
You can follow @theroyalindian.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: