இப்படி ஒரு கேவலமான நினைப்போடுதான் தமிழ்நாட்டில் இருக்கிறாயா @RKRadhakrishn 💦💦
இத்தனை வன்மத்தோடு பேசும் உனக்கு ஈழப்போராட்டம் பற்றி ஒன்றுமே தெரியவில்லையே.
மலையகத் தமிழர் புலிகளாக இருந்ததும்,
இடம் பெயர்ந்த மலையகத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் நிலம் அளித்து பேணியதும் வரலாறடா 😡
இந்த @RKRadhakrishn'ன் நேற்றைய பதற்றம், ஆத்திரம், பேச்சுஎல்லாம்
தமிழ்த்தேசியம் எழுச்சி பெறக்கூடாது என்ற பெரும் பயத்தின் காரணமானதே..
இதுபோன்ற திருட்டு பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக @NaamTamilarOrg மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள், உணர்வாளர்கள் குரலெழுப்பவேண்டும்..
தமிழ்த்தேசிய, தமிழர் இனஉரிமை அரசியலை @RKRadhakrishn குரைத்தது
போல கேரளாவிலோ, கர்நாடகா, ஆந்திராவிலோ ஒருவன் பேசிவிட்டு போகமுடியுமா..
தமிழர், தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் யாரும் இதை கடந்துபோனால் நாளை இதேபோல இன்னொன்று மேடையேறி குரைக்கும்..
#ShameOnYouRKRadhakrishnan
@SeemanOfficial & தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் குரலெழுப்பி விஜய் சேதுபதி #800TheMovie லிருந்து விலகினால் அது தமிழ்த்தேசியத்திற்கு அடுத்த கட்ட வளர்ச்சிக்கு வித்திடும் என்பதை உணர்ந்து இந்த @RKRadhakrishn நேற்று கோபாவேசமாக பொய்ப்புரட்டு பேசுவதுதான் உண்மையான திருட்டு ஆரிய, திராவிட முகம்
@RKRadhakrishn திருட்டுத்தனமாக தவறான தகவல்களை பரப்பாதே..
மலையகத் தமிழர் உரிமைகள் @MuttiahMurali போன்றசில மலையகத் தமிழ் அரசியல்வாதிகளாலேயே 3 வேளை சோற்றுக்காக விற்கப்பட்டன.. 😡
https://twitter.com/RKRadhakrishn/status/1317066050882531329?s=19
You can follow @InsolKeechan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: