ரஜினிகாந்த் மட்டுமல்ல! நான் கூடத்தான் பாதிக்கப்பட்டேன் இந்த அரசாங்கம் துளி கூட மதிக்கவில்லை அரசாங்கத்திற்கு மனு எழுதி இரண்டு மாதங்கள் ஆகிறது இதுவரை பதில் வரல அந்த அளவிற்கு தமிழக அரசின் ஆட்சிமுறை உள்ளது அவரே நீதிமன்றத்தை நாடி தீர்வு காண முடியாத போது
@rajinikanth
@CMOTamilNadu
பாமரன் நான் எவ்வகையில் தீர்வு காண முடியும் அரசாங்கத்தில் இருந்து பதில் வரவில்லை என்பதற்காக நீதிமன்றத்தின் கதவுகளை கட்டுவது தவறு என்பது போல் உள்ளது. நீதிமன்றம் இதை கேட்கவில்லை எனில் சர்வாதிகாரம் பெற்றவர்களாகி விடுவார்கள் ஆட்சியாளர்கள்
@CMOTamilNadu
@rajinikanth
வாரச்சந்தை குத்தகைதாரராக நான் 7 மாதங்களுக்கு முன்பே பணம் கட்டினேன் பொதுமுடக்கத்தால் எனது வாழ்வாதாரமே இதில் ஸ்தம்பித்தது இதற்காக மாவட்ட ஆட்சியர் முதல் மனு அனுப்பி அதற்கும் பதில் இரண்டு மாதங்கள் கழித்து பதில் வந்தது
@CMOTamilNadu
@rajinikanth
இதில் தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எங்களால் எதுவும் முடியாது என பதில் வந்தது இதனை தமிழக அரசுக்கு எடுத்துச் செல்ல வேண்டியது யாருடைய கடமை அதை இவர்கள் செய்தார்களா இல்லை @CMOTamilNadu
@rajinikanth
நானே மீண்டும் மனுவை தமிழக அரசிற்கு மேல்முறையீடு செய்தேன் பதில் வந்ததா வரவில்லை சந்தேகப்பட்ட மாதத்திற்கு உண்டான பணமாவது திரும்ப வழங்கப்படும் என்று பார்த்தேன் அதுவும் இல்லை இப்படி வாழ்வாதாரம் இருக்கும் யார் செத்தால் என்ன இதுதான் இவர்களின் கொள்கை
@CMOTamilNadu
@rajinikanth
ஆளும் கட்சி நபராக இருந்தால் பணம் கட்டாமலேயே வசூல் செய்யலாம் இப்படித்தான் உள்ளது தற்போதைய அரசு தினசரி மார்க்கெட் பணம் கட்டாமல் இதுவரை 8 மாதமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதுதான் இன்றைய சூழ்நிலை
@CMOTamilNadu
@rajinikanth
இத்தகைய சூழ்நிலையில் ரஜினிகாந்த் போன்றோர் நீதிமன்ற கதவுகளை தட்டி தீர்வு கிடைக்கவில்லை எனில் பாமரன் தூக்கு மாட்டிக்கொண்டு தான் சாகவேண்டும்
@CMOTamilNadu
@rajinikanth
ஏழைக் குடும்பம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் எனக்கு வறுமை என்ன எனத் தெரியும் என மீடியாக்களில் பேசினால் மட்டும் போதாது நிர்வாகத்தில் சரியான நேரத்தில் சரியான தீர்வு கிடைக்கவில்லை எனில் அதில் பாதிக்கப்படுவது பணக்காரர்கள் மட்டுமல்ல ஏழைகளும்தான்
@CMOTamilNadu
@rajinikanth
You can follow @kaliyethapur.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: