தோனி ஒரு சகாப்தம் -
90s கிரிக்கெட் பார்த்தவர்கள் கண்டிப்பா தோனியை வெறுக்க மாட்டார்கள்.
சச்சின் மிக பெரிய வீரர். ஆனால் அணியில் சரியான சமநிலை இல்லாமல் அவரின் பல ஆட்டம் வீணடிக்கபட்டது
விக்கெட் கீப்பிங், பேட்டிங் போன்று ஒரு தனி திறமை. அவர்கள் பேட்டிங் (1/4)

பண்ண வேண்டிய அவசியம் இல்ல. வரலாறை எடுத்து பார்த்தால் கீப்பர் பேட்டிங் சாதனை எல்லாம் ஒன்னும் இருக்காது.
ஆனால் அதை மாற்றி அமைத்து இலங்கை அணியின் பல வெற்றிக்கு காரணமா இருந்தார் கலிவித்தரானா.
கீப்பர், பேட்டிங் பண்ண தெரியணும்னு கட்டாயம் ஏற்பட்டது.
அப்போ தான் கில்கிறிஸ்ட்

பவுச்சர், அலெக்ஸ் ஸ்டீவர்ட் உருவாகினர். ஆனால் இந்தியாவில் மட்டும் மோங்கியா, சபா கரீம், பிரசாத், தகியா, சமீர், தாஸ்குப்தா, ராத்ரா போன்ற தலைசிறந்த(
?) கீப்பர்களை மட்டுமே உருவாக்கினோம்.
இவர்களை பாதி பேருக்கு உங்களுக்கு தெரியாது, இவர்களை வைத்து தான் சச்சின் கங்குலி விளையாடி

ஜெயிக்கணும் ஏன்னா 1997 பிறகு கீப்பர் ஆல் ரவுண்டர் என்ற தனி திறன் உருவானது.
5 பேட்ஸ்மேன் 5 பௌலர் 1 கீப்பர் முறை மாறி, அந்த கீப்பர் கண்டிப்பா ரன் அடிக்க வேண்டிய நிர்பந்தம். இல்லனா 4 விக்கெட் போன உடனே அணி முடிந்து விடும்
இப்படி இருநத நேரத்தில் ஆபத்பாந்தவனா திராவிட் உதவினார்.

ஆனால் அவர் ஸ்பெஷலிஸ்ட் கீப்பர் இல்லை. சுமாராக கீப்பிங் செய்தாலும் கூடுதல் பேட்டிங் இருந்ததால் இந்தியா அணி சில வெற்றி பெற்றது
இந்தியா அணியின் நிலைமை எப்படி என்றால், கீப்பர் பார்திவ் பட்டேல் இருந்தும் 2003 உலக கோப்பையில் திராவிட் கீப்பர், பட்டேல் ஒரு ஆட்டம் கூட ஆடவில்லை.

இப்படி இருந்த அணியில் தான் வந்தார் நம்ம பாகுபலி தோனி
. பல ஆட்டங்கள் அவர் அதிரடியில் ஜெயித்தோம். யுவராஜ் தோனி போன்ற பினிஷர் உருவாகினர். இந்தியா கீப்பர் ஆல் ரவுண்டர் தொல்லையில் இருந்து விடு பட்டது.
இந்திய அணியின் சமநிலை அடைய தோனி வருகை மிக முக்கியம். 4 விக்கெட் போனாலும்

தோனி இருக்கான் என்ற தைரியம் மெல்ல உருவானது. காலம் அவரை சிறந்த அதிரடி மட்டும் இல்ல, இக்கட்டான நிலையில் அணியை காப்பாற்றும் ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அணியின் கேப்டன் ஆஹ் பதவி ஏற்றார்
2004- 2019 வரை அசைக்க முடியாத ஒரு சக்தியாகவே தோனி இருந்தார். இவ்ளோ ஆண்டுகள் இந்தியா அணிக்காக

திறம்பட ஆடிய ஒரு கீப்பர் யாரும் இல்லை இனி அமைய போவதும் கடினம் தான்
ஆம் சச்சின் ஒரு சகாப்தம் என்றால் தோனி அந்த சகாப்தத்தின் கனவை நிறைவேற்றிய வெற்றி கேப்டன் & வீரர் என்பதில் எந்த சந்தேகம் இல்ல
அவரை வெறுப்பவர்கள் உங்க எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கள் ஏன்னா 1990 களில் பல தோல்வியை

சந்தித்து, சோர்ந்து போன ஒரு ரசிகனா சொல்றேன்.
தோனி கொண்டாடபட வேண்டிய வீரர். விமர்சனம் செய்வோம், அவரை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்
தோனி தலை சிறந்த கீப்பர் மட்டும் இல்லை சிறந்த இந்தியா கேப்டன்
#சச்சின் #தோனி
@BourbonMahesh
@murali1311 @mastermsd46 @BadCop31262654