இந்த நேரத்துல போட கூடாத ஒரு பதிவு தான், ஆனா உண்மையில் நடந்த ஒரு விஷயம்,என்னை பாதித்த ஒரு விஷயம்.. Dedicating this experience as a warning and a lesson to those bachelors staying away from home.கடந்த வருஷம் மார்ச் ல நான் பெங்களூரு வில் இருந்தேன்,job விஷயமாக..அப்போ தெரிஞ்சவங்க
Broker மூலமா ஒரு 2bhk apartment கிடைச்சுது ..நானும் okay ரெண்டு மாசத்துக்கு போதும் னு சொல்லி accept பண்ணி குடி போயாச்சு, என் friend ஒருத்தியும் next week வரேன்னு சொல்லிருந்தா for stAy.. And எனக்கு சுத்தமா வாஸ்துவோ, சாமி கண்ண குத்திரும் ங்கிற நம்பிக்கையோ,இல்ல பேய் பிசாசுகள் மேலயோ
சுத்தமா நம்பிக்கை கெடையாது..குடி போன முதல் நாள்,காலைல எந்திரிச்சு பால் வாங்கிட்டு வந்து coffee போட்டு table ல வெச்சுட்டு Facebook நோண்டிட்டு இருந்தேன்.. எங்கேயும் நான் பாக்காத ஒரு குளிர்,ஒரு நடுக்கம் திடடீர்னு வந்துச்சு..உடம்பெல்லாம் சிலிர்த்து poi goosebumps வந்திருச்சு..செரி
நானும் ஏதோ early morning dew நால தான் ஒன்னும் இல்லன்னு கிச்சன் போய் sink ல mug ah போட்டுட்டு ஜன்னல் கிட்ட நின்னுட்டு இருந்தேன்..அப்போ குளிர்ச்சி நடுக்கம் எதுவுமே இல்ல..அதுக்கு அப்றம் நான் போய் குளிச்சுட்டு dress change பண்ணிட்டு தலை சீவிட்டு இருந்தேன்..அப்போ என் bedroom corner ல
இருந்து ஒரு voice & #39;illi nimage enu kelasa& #39;(இங்க உனக்கு என்ன வேல) னு ஒரு female voice மிரட்டுற தொனில கேட்டுச்சு..நான் அதிர்ந்தேன் ஆனா வெளிய இருந்து வர்ர ஒரு echo னு நெனச்சுட்டு ரெடி ஆயட்டு office கிளம்பிடேன்..Evening return ஆயட்டு
Fully furnished flat ங்கிரதால Tv, fridge,
Fully furnished flat ங்கிரதால Tv, fridge,
Washing machine, bed, kitchen cookwares ellame இருந்துச்சு..so கொஞ்சம் bedsheets லாம் வாஷிங் machine ல போட்டு எடுத்து Balcony ல காயபோடலாம் னு போனேன்..மாலை நேரம் climate கச கச னு சூடா இருந்துச்சு..பக்கத்துவீட்டு ல ஒரு uncle அவரு balcony ல நின்னுட்டு இருந்து கேட்டாரு..புதுசாமா நீ
இந்த flat யாரு recommend பண்ணா உனக்கு னு கேட்டாரு, நான் சொன்னேன் தெரிஞ்சவருதான் சொன்னாரு..two months கு iruppen..ஏன் uncle னு கேட்டேன்.. அதுக்கு அவரு ஒன்னும் இல்ல மா carry on னு sollitu ஒரு மாரி பாத்துட்டு உள்ள போனாப்ல..அப்போ துணிக்கு clip போட போட காலையில coffee குடிச்சிட்டு
இருந்தப்போ வந்த அதே நடுக்கம் குளிர் வந்துச்சு,2 mins continue ஆச்சு..then இல்ல again வியர்க்க ஆரம்பிச்சுது.. sofa ல போய் உக்காந்துட்டு அம்மா ட phone பண்ணி பேசினேன்..அம்மா & #39;வெளக்கு ஏத்துணியா, சாமி கும்பட்டியா, புது வீடு போயிருக்க ல..& #39;னு ஆயிரம் நோண்டல் நொசுக்கள் என்னை.. போமா
பாத்துகிறேன் மா னு சொல்லி பேசி முடிச்சுட்டு,restaurant pamplet பாத்து dinner கு ஒரு schezwan noodles order பண்ணி சாப்டுட்டு..கழுவி வெச்சுட்டு,face வாஷ் பண்ணி care creams apply பண்ணிட்டு bed கு போனேன்..Phone எல்லாம் பாத்து முடிச்சுட்டு..தூங்க ஆரம்பிச்சேன்..நல்ல இருட்டு ரூம்,
வெளிச்சத்துக்கு bangalore city lights னு நல்லா இருந்துச்சு bedroom.. ஒரு நல்ல feel,தூங்கிவிட்டேன்..கொஞ்ச நேரம் போய் திரும்பி படுத்தேன்.. அரை தூக்கம்..யாரோ என்னிடம் பேசி அழுகிறது போல ஒரு பெண் குரல் கேட்டுட்டே இருந்துச்சு.. கன்னடத்தில்& #39;எல்லாம் போச்சு உனக்கு என்ன அதெல்லாம்
புரியும், ஏன் இப்டி பண்ண& #39; னு அழுதுட்டே சொல்லுது அந்த பெண் குரல்..அதே அரை தூக்கத்தில் நான் திரும்பி படுத்தேன் மறுபடியும்..அப்பொழுது sofa என் bedroom ல் இருந்து தெரிந்தது and அதுல ஒரு பெண் உருவம் இருட்டில் உக்கார்ந்து கொண்டு & #39;இங்க இருக்காத உனக்கு நல்லதில்ல போயிரு& #39; என்று மிரட்டியது.
வெடுக்கென்று எந்தரித்தேன்..பார்த்தேன் அங்க யாருமே இல்ல..பயத்தில் நடுக்கம் எடுத்து நடுங்கி கொண்டு,phone எடுத்து அம்மா கு call பண்ணி விவரத்தை சொன்னேன்..அங்க இருக்காத ஒடனே கெளம்பு உன் frnd வீட்டுக்கு போ னு அம்மா சொன்னாங்க..பிரண்ட் கிட்ட சொல்லி taxi pudichu அவ வீட்டுக்கு போய்ட்டேன்..
யார்கிட்டயும் பேசல..அன்னிக்கு night குளிர்காய்ச்சல் வந்து நடுங்கி படுத்து கொண்டிருந்தேன்..Early morning அப்பா car ல் ராத்ரியோட கிளம்பி வந்துட்டாரு.. வா மா ஒன்னும் இல்ல உனக்கு ஜுரம் அடிக்குது னு ஊருக்கு கூட்டிட்டு போயிட்டாரு அப்பா..ரெண்டு நாள் நல்ல காய்ச்சல்..சரியாகிவிட்டது..
அந்த flat பத்தி apartment security கிட்ட விசாரிச்சப்போ.. அங்க போன ஜனவரி இல் ஒரு couples இருந்ததாவும் ..சண்ட காரணமா அந்த பொண்ணு ஹால் fan ல தூக்கு போட்டு தற்கொலை செஞ்சுகிட்டதாவும் சொன்னாரு..Broker காசு கொடுத்து security ah சரிகட்டிடதாவும் சொன்னார்.. தூக்கிவாரி போட்டது எனக்கு..
அந்த சம்பவத்துல இருந்து mentally விடுபட 3 months ஆச்சு..நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.. முக்கியமாக bachelors கு..கடவுள் நம்பிக்கை,பேய் பிசாசு நம்பிக்கை இல்ல னு நீங்க சொல்லலாம்..yes naanum thaan.. ஆனா I felt that negative energy inside me, I swear ,when I was in that incident..
Please ensure about the flat details before you move in
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😣" title="Standhaftes Gesicht" aria-label="Emoji: Standhaftes Gesicht">.. இப்பதிவு முழுவதும் என் அனுபவத்தில் என்னுள் இருக்கும் அந்த அச்சத்தில் எழுதியது
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙂" title="Leicht lächelndes Gesicht" aria-label="Emoji: Leicht lächelndes Gesicht">
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙂" title="Leicht lächelndes Gesicht" aria-label="Emoji: Leicht lächelndes Gesicht">Take Care.. Good night ட்விட்டர் tweeps
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="✌️" title="Siegeshand" aria-label="Emoji: Siegeshand">
https://twitter.com/chellapulla95/status/1315867547527532545?s=19">https://twitter.com/chellapul...