Thread : நடிப்பிலும் சூப்பர்ஸ்டார்
ரஜினி ஒரு இயற்கையான நடிகர். யார் போலவும் இருக்கக்கூடாது என்று நடிப்பவர் அல்ல ரஜினி. சராசரி மனித உணர்ச்சிகளை மிகத்துல்லியமாக வெளிபடுத்தி, அது நடிப்பு என்பதை மறந்து நம்முள் ஒருவரை பார்ப்பதுபோல செய்துவிடுவார்.அதில் சில இங்கே..
@rajinikanth
1- 17
ரஜினி ஒரு இயற்கையான நடிகர். யார் போலவும் இருக்கக்கூடாது என்று நடிப்பவர் அல்ல ரஜினி. சராசரி மனித உணர்ச்சிகளை மிகத்துல்லியமாக வெளிபடுத்தி, அது நடிப்பு என்பதை மறந்து நம்முள் ஒருவரை பார்ப்பதுபோல செய்துவிடுவார்.அதில் சில இங்கே..
@rajinikanth
1- 17
என்னமா நடிக்கிறான்டா என்று ரசிகன் கைதட்டினால் அது போலி. நடிப்பதே தெரியாமல் அந்த காட்சியில் வாழவேண்டும். அவன்தான் சிறந்த Performer
பெருமையும், கர்வமுமாக ரஜினியின் முக அசைவுகள் ஆயிரம் உணர்ச்சிகளை கொட்டும்.“சாகற வரைக்கும்” என்று சொல்லும்போது அவர் முகத்தை கவனிங்க
@rajinikanth
2-17
பெருமையும், கர்வமுமாக ரஜினியின் முக அசைவுகள் ஆயிரம் உணர்ச்சிகளை கொட்டும்.“சாகற வரைக்கும்” என்று சொல்லும்போது அவர் முகத்தை கவனிங்க
@rajinikanth
2-17
இந்த காட்சிக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. தமிழ் சினிமாவின் மிக அழகான காதல் காட்சி. மகேந்திரன் ஏன் ரஜினியை மட்டுமே வைத்து படமெடுத்தார் என்பதற்கு ஒரு சின்ன Sample. இதுதான் நடைமுறை வாழ்வில் நடக்கும்.
@rajinikanth
3 -17
@rajinikanth
3 -17
இந்த காட்சியில் பெரும்பாலும் பேசும்போது, வசனத்திற்கு பதில் பிண்ணனி இசை ஒலிக்கும். ஆனாலும் அவர்கள் பேசுவது நமக்கு நன்றாக தெரியும். ஶ்ரீதேவிக்கு ஜூஸ் கொடுத்துவிட்டு ரஜினி பேசும் காட்சிகள் கவிதை. இவ்வளவு அழகான பிண்ணனி இசைக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத்திருப்பார் @rajinikanth
4 -17
4 -17
கோபத்தில் தொடங்கி, சங்கடமாகி, பின் சமாதானமாகி, பின் குடும்ப பொறுப்பை வெளிபடுத்தி, பின் மனம் லேசாகி அக்கறையை காட்டி, கடைசியாக சந்தோசத்தில் முடித்திருப்பார் ரஜினி. நம் வாழ்க்கையில் நடப்பது போன்ற உணர்வை தரும்.
5 -17
5 -17
இரண்டே வார்த்தைதான்... ஓதச்சேன்.... ஆம்மா ... அந்த திமிரும் , தெனாவெட்டும்
இந்த காட்சியை close upல் காட்டி 10 விநாடிகள் விதவிதமாக கோபம் கொப்பளிப்பதை காட்டமுடியும்... ஆனால் அதெல்லாம் தேவையேயில்லை... அதான் @rajinikanth
6 -17

6 -17
தன்னை பற்றி தன் பழைய காதலி விசாரிப்பாள் என எதிர்பார்த்து, அவள் விசாரித்தவுடன் ஒரு தன்னிரக்கத்தோடு ஆரம்பித்து, மூக்கை உறிஞ்சியபடியே பேசும்போது அந்த வசன உச்சரிப்பில் கூட அத்தனை உணர்ச்சிகளை வெளிபடுத்தியிருப்பார் @rajinikanth
7 -17
7 -17
தளபதி - ரஜினியின் நடிப்பில் ஒரு மைல்கல். எப்போதும் ஒரு இறுக்கத்துடனும், கோபத்துடனும் வரும் character. அதான் சூர்யா. பட்டென்று வெடிக்கும் கோபம். பொரிந்து தள்ளிய பிறகு வரும் Face Expression 


@rajinikanth
8 -17



@rajinikanth
8 -17
தொடர்ந்து 5 நிமிட காட்சி. முழுவதும் Full Close Up. இதில் வெளிபடாத உணர்ச்சிகளே இல்லை. இதை பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்ணில் நீரை வரவைக்கும். மகேந்திரனுக்கு பிறகு ரஜினியை முழுவதும் உபயோகித்த இயக்குனர் மணிரத்னம்.
@rajinikanth
9 -17
@rajinikanth
9 -17
தளபதி - முள்ளும் மலரும் படத்தின் Extended Version. ரஜினிக்கு அழுக வராது என்ற பொய்யை உடைத்தெறிந்ததுடன், கோணல் மாணலாக முகத்தை வைத்து அழுவதெல்லாம் நடைமுறை வாழ்வில் நடப்பதில்லை என்று நிரூபித்த படம். இவ்வளவு நேரம் இவ்வளவு Close upல் எத்தனை பேரால் நடிக்க முடியும்?
@rajinikanth
10-17
@rajinikanth
10-17
ஆழ்ந்த சிந்தனை. கவலை தோய்ந்த முகம். ரஜினியின் கண்கள் காட்டும் உணர்ச்சிகளுக்கு யாரும் ஈடினையில்லை. Subtle Performance என்பது நடிப்பதே தெரியாமல் நடிப்பது. இதில் ரஜினியை மிஞ்ச ஆளில்லை.
@rajinikanth
11 - 17
@rajinikanth
11 - 17
ஒரு மாஸ் படத்தில் ஆழ்ந்து நடிக்க முடியுமா ? ரஜினியால் முடியும். ராதாரவி பேசும்போது ரஜினியின் முகத்தை பாருங்க. அடக்க முடியாத கோபத்தை அடக்க முயலும் அந்த உணர்ச்சியும், அது முடியாமல் வெடிப்பதும். மலைடா. அண்ணாமலை.
@rajinikanth
12 - 17
@rajinikanth
12 - 17
பணம் தேடி, நிம்மதியை தொலைத்த வாழ்க்கை. மகள் எதிர்த்து பேச, கோபத்தில் அடிப்பதும், பின் விரக்தியாகி பேசுவதும், ஒரு காயம்பட்ட வெற்றிகரமான மனிதன் அந்த காயத்துடனேயே வாழ்கிறான் என்பதை வெளிபடுத்தும் விதம்... நடிப்பில் தலைவர் ஒரு HeadMaster.
@rajinikanth
13 - 17
@rajinikanth
13 - 17
எனக்கு மிகப்பிடித்த சீன்.நிம்மதி தேடி இயற்கையை நாடி போக, ஒரு மாடு மேய்ப்பவனின் பாட்டை கேட்டு, அவன் நாள் எவ்வளவு நிம்மதியாக முடிகிறது, தானும் இப்படித்தானே இருந்தோம்,என்று பரந்த வானத்தை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு தன் வீடு தேடிப்போகும் இந்த சீன் கவிதை.
@rajinikanth
14 - 17
@rajinikanth
14 - 17
தளபதிக்கு பின், கபாலியில் மிகச்சிறந்த நடிப்பு. படம் பூராவுமே முக உணர்சிகள் மட்டுமல்லாமல் உடல் மொழியில் உணர்வை வெளிபடுத்துவதில் ஒரு பாடமே எடுத்திருப்பார் ரஜினி. எல்லாமே ஒரிரு விநாடிகளில் வந்துபோகும் நுண்ணிய முகமாறுதல்கள்.
@rajinikanth
15 - 17
@rajinikanth
15 - 17
நிஜ வாழ்க்கையில் ரஜினி மேடையில் பேசுவதை பார்த்திருப்பீர்கள். அதற்கும் இந்த காட்சிக்கும் வித்யாசமே கிடையாது. தான் நிஜ வாழ்க்கையில் செய்வதை, திரையில் அப்படியே ஒருவர் பிரதிபலிக்கும்போது, செயற்கைத்தனம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடுகிறது.
@rajinikanth
16 - 17
@rajinikanth
16 - 17
மிகைப்படுத்துதலே நடிப்புங்கற நிலையில், இயற்கையாக characterக்கு உயிர் கொடுக்கும் ஓரிருவரில் ரஜினி முக்கியமானவர். வித்யாசம்ங்கற பேரில், உணர்ச்சிகளை வெளிபடுத்தவேண்டிய காட்சிகளில் புதிதாக எதையும் செய்வதில்லை ரஜினி. திரையில் அப்படியே நம்மை பிரதிபலிக்கிறார். நன்றி
@rajinikanth
17-17
@rajinikanth
17-17
இது miss ஆயிடுச்சு. பழைய காதலியின் மகளை பார்த்தவுடன் பாசம் பொங்க தலையை தடவி, கடந்து சென்று ஒரு மெல்லிய புன்னகையுடன் மேலே பார்க்கும் இந்த காட்சியும் பாடலும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது .
@rajinikanth
18/18
@rajinikanth
18/18