A small thread about champions trophy 2013

BCCI சாம்பியன்ஸ் ட்ராபி வீரர்கள் பட்டியலை வெளியிட்ட போது தோனி மீது கடும் விமர்சனம்

இந்த அணியை வெத்துக்கொண்டு இந்தியாவால் செமி பைனல் கூட போக முடியாது

ரோஹித் ஐபிஎல் ஷர்மா எதற்கு சிஎஸ்கே டீம் மா இல்லை இது இந்தியா டீம்
கண்டிப்பாக இந்த அணி லீக் போட்டி முடிது விட்டு இந்தியா விற்கு திரும்ப வந்துவிடும்

சேவாக் கம்பிர் யுவி யாரும் இல்லாமல் தோனி ஒன்றும் இல்லை அவர்களை வெத்து கொண்டு தான் 2007 டி20 வோல்டு கப் 2011 வோல்டு கப் தோனி தலமைகலில் வென்றது

ரோஹித் முதல் 50 ஓவர் ஐசிசி கேம் தவன் முதல் ஐசிசி கேம்
Experience இல்லாத இரு முதல் ஆட காரர்களை எப்படி தோனி யால் வெற்றி பெற முடியும் போடி ஆரம்பிகும் முன்னே விமர்சனங்கல் எழுந்தது

இந்த சிரிய அணியை வெத்து கொண்டு தான் அதே தொடரில் ஒரு ஆடம் கூட இந்திய அணி இழகாமல் வெற்றி பெற்றது 5/5
தவன் ஒரு ஐசிசி மேட்ச் கூட ஆட வில்லை என்ற விமர்சனதிர்கு அந்த போடியில் அதிக ரன் குவித்து கோல்டன் பேட் வாங்கியவர்

ஜடேஜா வை சிஎஸ்கே அணி என்ற விமர்சனதிர்கு அந்த போடியில் அதிக விகெட் எடுத்து கோல்டன் பால் வாங்கியவர்

ஐபிஎல் ரோஹித் ஷர்ம எண்று விமர்சனதிர்கு டேங்ஜரஸ் ஓபனர் ஆக மாரியவர்
இந்த வெற்றியின் மூலம் தோனி first captain to win all 3 ICC trophy என்னும் சாதனையை படைதார்

கோபையை வாங்கிய பிறகு அடுத நொடி தவன் கையில் கொடுத்து விட்டு ஓரமாக அணியின் வெற்றியை கொண்டாடுவதை ரசிபார் கோலியின் டாண்ஸ் சொல்லவே வேண்டாம்
ஆனால் இதை செய்த பிறகு தோனிகு சொந்த அணி வீரர்கலே சிலர் இன்னும் விமர்சிது கொண்டு தான் இருகிறார்கல்

பதிலுக்கு அவர் ஒரு வார்தை குட விமர்சிக்காமல் அவரது வேலையை பார்த்து கொண்டிருப்பார்
எனக்கு தெரிந்த சில தோனி ரசிகர்களை tag செக்கிரேன்

@thala_ak1996 @sathyathetruth @KillerViNo007 @ThangamV19 @RANAGALAM__ @War_machine1997 @Nair_officl @Tenkasi_fanboy @DhoniArmyTN @TrendSetsKARAN @Bladestmb @Bruce_wayneMSD @VIP_Offi @Senor_Solitario @SivanesanThala
You can follow @ChanderVignesh.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: