#Franchise_bussiness
#Thread
கீழ 4 போட்டோல லோகோ இருக்குற எந்த கடைக்காவது போகும்போதோ இல்ல அந்த கடை வழியா கிராஸ் பண்ணும்போதோ செம்ம கூட்டம் வருதே நாம இதே மாதிரி ஒண்ணு ஆரம்பிச்சா நல்லாருக்குமே. அப்படினு நினைக்கிறவங்களுக்கு இந்த த்ரெட். #verified_by_myself

Franchise னா என்ன? என்ன முதலீடு தேவைங்குறத நான் அனுபவபட்டத சொல்ரேன்.
Food and beverages ஒரு கடையோ இல்ல saloon and spa ஒண்ணோ ஆரம்பிக்கலாமுனு ஆராய்ச்சி பண்ணுனப்ப வந்த அனுபவம்.
Food and beverages ஒரு கடையோ இல்ல saloon and spa ஒண்ணோ ஆரம்பிக்கலாமுனு ஆராய்ச்சி பண்ணுனப்ப வந்த அனுபவம்.
பிசினஸ் பண்ணணும் ஆனா ரிஸ்க் எடுக்ககூடாது, மார்கெட்டிங் ஆகுமோ ஆகாதோனு பயம் இருக்ககூடாது, கொஞ்சமா லாபம் வந்தா போதுமுனு நினைக்கிறவங்களுக்குதான் இந்த பிசினஸ் ஒத்து வரும். ஏற்கனவே உலகம் முழுக்கவோ இல்ல இந்தியா முழுக்கவோ பிரபலம் ஆன மக்களுக்கு புடிச்ச ஒண்ணதான் நீங்க விக்க போறீங்க
Raw material, equipment, furniture, interior designing, packing material, billing software, sign board ல ஆரம்பிச்சு லேபர் டிரைனிங், zonal wise marketing வரைக்கும் சகலமும் அவனே பாத்துக்குவான். நீங்க ஓனர் படுத்துகிட்டே வேலை பாக்கலாம். ஆனா நீங்க பண்ண வேண்டியது
இரண்டே இரண்டு விஷயம் தான்.
1. லோகேஷன் சூஸ் பன்றது
2. நிதி முதலீடு பன்றது.
எவ்வளவு ஈசில்ல...
ல்ல
100 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணுனா செலவெல்லாம் போக மினிமம் ஒரு 15 ரூ வரணும் அதான் பிசினஸ். நாமளும் பண்ணுவோமா.
1. லோகேஷன் சூஸ் பன்றது
2. நிதி முதலீடு பன்றது.
எவ்வளவு ஈசில்ல...
ல்ல
100 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணுனா செலவெல்லாம் போக மினிமம் ஒரு 15 ரூ வரணும் அதான் பிசினஸ். நாமளும் பண்ணுவோமா.
உதாரணத்துக்கு 2 franchise எடுத்துக்குவோம். இரண்டுமே நாடு அறிஞ்ச புராடெக்ட் தான்.
1. KFC
ஒரு படத்துல சந்தானம் ஜீவாட்ட சொல்லுவான் மச்சி ஒரு பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணுனு. சிக்கன்னா KFC தான்ங்குற அளவுக்கு பிரபலமான புராடெக்ட். ஒரு ஊருக்கு போறோம் நல்ல சாப்பாட்டு கடை கண்ணுக்கு தெர்ல
1. KFC
ஒரு படத்துல சந்தானம் ஜீவாட்ட சொல்லுவான் மச்சி ஒரு பக்கெட் சிக்கன் ஆர்டர் பண்ணுனு. சிக்கன்னா KFC தான்ங்குற அளவுக்கு பிரபலமான புராடெக்ட். ஒரு ஊருக்கு போறோம் நல்ல சாப்பாட்டு கடை கண்ணுக்கு தெர்ல
KFC தெரிஞ்சா நேரா அங்க போயிடுவோம். ஓனரான உங்களுக்கு வருமானம். நோகாம காசு வர்துல்ல. சரி franchise ஒண்ண எடுத்து தொலைவோம். ஆமா என்ன வேணும் அதுக்கு?
முதல் குண்டு. 1.உங்க முந்தைய பிசினஸ் அக்கவுண்டல வருஷம் 3 கோடி ரூவாய்க்கு மேல வணிகம் செஞ்சுருக்கணும்.
2. வருஷ வருமான வரி
முதல் குண்டு. 1.உங்க முந்தைய பிசினஸ் அக்கவுண்டல வருஷம் 3 கோடி ரூவாய்க்கு மேல வணிகம் செஞ்சுருக்கணும்.
2. வருஷ வருமான வரி
கடைசி மூணு வருசத்துக்கு கான்ஸ்டண்டா 50 லட்சம் ஸ்லாப் மேல இருக்கணும்.
3. மினிமம் இன்வெஸ்ட்மெண்ட் 2.5 கோடி ரூவா வேணும். (Raw material ஆரம்பிச்சு sign board வரை அவனே பண்ணி கொடுத்துடுவான்)
4. மினிமம் 5 வருசத்துக்கு கடை வாடகைகோ ஒத்திக்கோ (agreement must) நாமதான் புடிச்சு கொடுக்கணும்.

லொகேஷன் பொறுத்துதான் நீங்க இந்த பிசினஸ்ல சம்பாதிப்பீங்களா இல்ல கோட்ட விட போறீங்களானு முடிவு ஆகும்.
5. Chef and labour.
6. LOCAL Marketing ( தேவை பட்டால்) நீங்கதான் பண்ணிக்கனும்).
ஒகே கடை ஆரம்பிச்சாச்சு அப்பறம என்ன செலவு? இருக்கு இருக்கு பொறுமை
5. Chef and labour.
6. LOCAL Marketing ( தேவை பட்டால்) நீங்கதான் பண்ணிக்கனும்).
ஒகே கடை ஆரம்பிச்சாச்சு அப்பறம என்ன செலவு? இருக்கு இருக்கு பொறுமை
1.Franchise fees ( மேல சொன்ன 2.5 கோடில வந்துடும்) 5 வருஷமோ பத்து வருஷமோ அதுக்கு தகுந்து ரேட் மாறும். அதுக்கு அப்பறம் வருஷம் வருஷம் franchise rights ரெனியூவல் பண்ணனும்.
2. Royalty fees . ஆகுற விற்பனைல மினிமம் 4% ராயல்ட்டி தொகையா அவனுக்கு கொடுக்கணும்.
2. Royalty fees . ஆகுற விற்பனைல மினிமம் 4% ராயல்ட்டி தொகையா அவனுக்கு கொடுக்கணும்.
3. சிக்கன்ல ஆரம்பிச்சு, சீஸ், பட்டர், பன், மைதா, உருளை, பெப்சினு எல்லாமே அவந்கிட்டதான் வாங்கனும்.
4. கடைல ஒரு சீட்டிங் அரேஞ்மெண்ட் மாத்தணுமுனாலும் அப்ரூவல் வாங்கணும்.
5. Chef and labour சம்பளம். Chef கெல்லாம் மினிமம் 30000 சம்பளம். 3 மாசமோ இல்ல 6 மாசமோ ஒரு வாட்டி ஸ்டாஃப்
4. கடைல ஒரு சீட்டிங் அரேஞ்மெண்ட் மாத்தணுமுனாலும் அப்ரூவல் வாங்கணும்.
5. Chef and labour சம்பளம். Chef கெல்லாம் மினிமம் 30000 சம்பளம். 3 மாசமோ இல்ல 6 மாசமோ ஒரு வாட்டி ஸ்டாஃப்
எல்லாத்தையும் டிரைனிங் அனுப்பனும்.
இப்படி A to z வரை அவன் பாத்துப்பான். இடமும் பணமும்தான் உங்க பெரிய முதலீடு. கூட்டம் வந்தாதான் வருமானம் வரலனா சாரி அவன் ஒண்ணும் பண்ண மாட்டான். ஐடியா தரேன், எக்ஸ்பெர்ட் கமிட்டி அனுப்புரேனு அதுக்கும் உங்ககிட்டதான் காசு வாங்குவான்

5 வருஷம் ரெகுலரா இன்ஸ்பெக்சன் ஆடிட்டிங்னு வருவாங்க. எல்லாம் கரெக்ட்டா டார்கெட் ஓரளவு அச்சீவ் பண்ணிட்டா licence extent பண்ணுவான். இல்லாட்டி அவ்வளவுதான்.
பிகு: 1200 சதுர அடி மெயின் இடத்துல 50000 மாச வாடகை, அட்வான்ஸ் 10 லட்சம்.
அடுத்து
பிகு: 1200 சதுர அடி மெயின் இடத்துல 50000 மாச வாடகை, அட்வான்ஸ் 10 லட்சம்.
அடுத்து
saloon and spa chain
2. Green trendz
இந்த சலூன்ல இருக்க மாதிரி எத்தனை பேர் facebook ல போடோ போட்ருப்பீங்க. ஒரு கட்டிங்க்கு 200 ரூவா. பேசியலுக்கு 1000 ரூ.
ஸப்பா செம்ம காசுல.
ல்ல
சரி ஒரு கிரீன் டிரெண்ட்ஸ் ஆரம்பிச்சு விடுவோம்.
1.unisex saloon
2. Unisex saloon &spa
3. Studio

இப்படி 3 இல்ல 4 வெரைட்டில நீங்க franchise எடுக்கலாம். நீங்க வச்சுருக்க இடத்த பொறுத்து இன்வெஸ்ட் பண்ற அம்மவுண்ட்ட பொறுத்து அதுல ஒண்ணு சூஸ் பண்ணிக்கலாம். உங்க ஏரியால ஏற்கனவே ஒண்ணு இருந்தா இன்னொரு கீரீன் டிரெண்ட்ஸ் ஓப்பன் பண்ண முடியாது. ச்சே எவ்வளவு நல்லவனுங்க.
KFC சொன்ன அதே டெர்ம்ஸ் அண்டு கண்டிசந்தான் இதுக்கும் பொறுந்தும். 60 லட்சத்துல இருந்து 1.25 கோடி வரை (ஸ்டூடியோ கேட்டகிரிக்கு) செலவு ஆகும்.
ராயல்ட்டி பீஸ் மட்டும் பில்லிங் தொகைல 15%. கத்தரிகோல்ல இருந்து டிரிம்மர், சீப்பு எல்லாமே அவன்கிட்டதான் வாங்கணும்.
ராயல்ட்டி பீஸ் மட்டும் பில்லிங் தொகைல 15%. கத்தரிகோல்ல இருந்து டிரிம்மர், சீப்பு எல்லாமே அவன்கிட்டதான் வாங்கணும்.
ஆஃபர், டிஸ்கவுண்ட், கஸ்டமர் கார்டு வரை எல்லா முடிவும் அவந்தான் எடுப்பான். கட்டிங்க்கு வர கஸ்டமர பேசியல் பண்ண வைக்க வேண்டியது மட்டும்தான் உங்க திறமை. கூட்டம் வந்தா செம்ம லாபம்தான்.
ஒரு பியூட்டிசியனுக்கு மாசம் 20000 மினிமம் சம்பளம்.
ஒரு பியூட்டிசியனுக்கு மாசம் 20000 மினிமம் சம்பளம்.
நீங்க புதுசா ஒரு கடை ஆரம்பிச்சு நல்ல பிரைஸ்ல நல்ல குவாலிட்டில ஒரு பிராடெக்ட் மார்கெட்டிங் பண்ணி கஷ்டபட்டு ஒரு பிராண்ட கிரியேட் பண்ணனுமுனா நாக்கு தள்ளிடும். எல்லாரும் அதுக்குதான் போறாடுறோம். அதுலதான் லாபமும் அதிகம். ஆனா லாபம் கம்மியா வந்தாலும் பரவால ரொம்ப கஷ்டபட
தேவயில்லைனு இருக்குற ( நேத்திக்கி சொன்ன எலைட் பீப்பிள்) களுக்கான பிசின்ஸ்தான் இந்த franchise சிஸ்டம்.
இதுலயே கம்மியான முதலீடுல zawarma, oyalo னு நிறைய இருக்கு. நீங்க கவனிக்க வேண்டியது இரண்டு விஷயம். மார்க்கெட் டிமாண்ட், லொக்கேஷன்.
இதுலயே கம்மியான முதலீடுல zawarma, oyalo னு நிறைய இருக்கு. நீங்க கவனிக்க வேண்டியது இரண்டு விஷயம். மார்க்கெட் டிமாண்ட், லொக்கேஷன்.
பிசினஸ் டல் ஆச்சுனா லோக்கல் விளம்பரம் போட்டு கூட்டத்த வர வைக்கிறது உங்க பொறுப்பு. பெரிய நிறுவனங்கல்லாம் எல்லா பக்கமும் அவங்க கிளைய விஸ்தரிப்பு பண்ண முடியாதுனு அவங்க எடுத்த இந்த ஆயுதம்தா franchise. இனிமே அந்த கடைங்கல கிராஸ் பன்றப்ப பல லட்சம் கோடிய நினைச்சுக்கோங்க.
நன்றி
Plz RT
நன்றி
Plz RT
Thread
@bharath_kiddo @aram_Gj @_VforViking @nkchandar @major_shammu @ImShade__ @Karthicktamil86 @itzcaptain @pandi_thamizha @Mugavarii @karppanpoochi @guruvetri1 @Butter_cutter @8tttuu @ponram_ @Riddletiger @theroyalindian @ranjanikovai @SitharLeaks @sridhar_says