Hi @RJ_Balaji broo ❤️

படிக்கல் அடிக்கல் நாட்டுவாரா?.. ரங்கராஜ் பாண்டேவை விட மனீஷ் பாண்டே நல்லா பீல்டிங் பண்ணுவாரு.. கேதாரோ ஆரோரோ-னு நீங்க போடுற மொக்க ரைமிங் எல்லாம் கூட பிரச்சனை இல்ல.. அது உங்க Timing & Riming மற்றும் Wordplay sense ah பொறுத்தது.. அது உங்க சுதந்திரமும் கூட.. 1
ஆனா Black Players ah அசிங்கமா நீங்க பன்ற Body Shaming ah பாத்திட்டு அப்டியே விட்டுட்டு போக முடியாது.

அதுவும் நேத்தைய மேட்ச் முழுக்க Kiaran Pollard ah உருவத்தை வச்சு நீங்க பண்ணினதெல்லாம் உங்களோட ஆழ்மன வக்கிரம்.
2
"எந்த கடையில அரிசி வாங்குறாருனு தெரியலியே".. " பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்தா மூக்கு மட்டும் தான் தெரியும்".. "எங்க வீட்டுக்கெல்லாம் அவரை சாப்பிட கூப்பிட மாட்டேன்" - இப்டி வரம்பு மீறி போய்கிட்டே இருக்கீங்க..
3
English Commentary la இதுவரைக்கும் யாராச்சும் ஒரு commentator பிளேயரோட body, color, size பத்தி பேசி நீங்க பாத்திருக்கீங்களா? ஏன்னா, அவங்களுக்கு தெரியும் Birth, Color, Country, Language, Size இது எதுவுமே முக்கியம் கிடையாது கிரிக்கெட்டுக்கு, Only Skill & Sprit மட்டும் தான்.
4
ஆனா, உங்களோட சேர்ந்து தமிழ் கமென்ட்ரி box-ல இருக்க யாருக்குமே இது குறித்த அடிப்படையான sense சுத்தமா கிடையாது. ஏன்னா, by nature you people belongs to that historical discrimination background..

இத நான் உங்கள பார்த்து சொல்றது கொஞ்சம் கடுமையான விமர்சனமா கூட இருக்கலாம். 5
ஆனா, அதுதான் உண்மை. இங்க இருக்கிற discrimination theory-ய draft பண்ணவங்களோட மரபுன்றதால அடிப்படையாவே ரொம்ப ஈஸியா வருதுனு நினைக்க வைக்குது உங்களோட commentary..

So pls stop ur Body shaming, Color shaming shit..

Thank You.

@RJ_Balaji @StarSportsTamil 🙏 #IPL2020
You can follow @PaPrem3.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: