விவசாயம் அம்பானி கைக்கு போய்டும் ?பில்கேட்ஸ் சுந்தரம் பிச்சை கைக்கு போய்டும்னு சொல்றவங்களுக்குhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">

வேலை செய்தால் அது அம்பானி கடையிலயோ இல்ல பில்கேட்ஸ் கடைலயோனு வேலைதேடி வேலைக்கு போறவங்க இருக்குறவரைக்கும் விவசாயத்த காப்பாத்த வேற வழி இல்லை..அவங்க கைக்கு போனா வேலை வாய்ப்புகள்
உருவாகும்..

Page2:

புதிய விவசாய தொழில்நுட்பஇயந்திரங்கள் அறிமுகபடுத்தபட்டால் வேலைவாய்ப்புகள் போய்டும்னு சொல்றவங்களுக்குhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">

கணக்குபுள்ளை போனான் Calculator வநேதுச்சு..Calculator போச்சு கம்யூட்டர் வந்துச்சு..

மத்த துறைகள் தொழில்நுட்பத்தோடு முன்னேறும்போது விவசாயதுறை முன்னேறகூடாதா
Page3:
அவங்க தர்ற விதைகள தான் உபயோகபடுத்தனும்.அது உடலுக்கு கேடுனு சொல்றவங்களுக்கு?

கத்தரிக்கா தக்காளி உருளகிழங்கு பீர்க்கன் பாக இப்படி எல்லா காய்கறியும் மரபணு மாற்றபட்டதே..இப்ப என்னமோ நல்லகாய்கறி சாப்டுறமாதிரி பொங்குறாங்கhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">

இதை எல்லாம் அழிச்சு பாராம்பரிய காய்கறிகளே உற்பத்தி
செய்வார்கள்...ஏனென்றால் புதிய மசோதா பழைமையை மீட்டெடுக்கும்..

இடைதரகர்கள் இல்லை என்றால் விவசாயிகள் நன்மை அடைவார்கள்..
.ஒரு கிலோ தக்காளி 20 ரூவாய்க்கு வாங்கி 50 ரூவாய்க்கு விற்பவர்கள் இடைதரகர்கள்

அதே தக்காளிய. விவசாயி விலை நிர்ணயம் செய்தால் 40..
Farm bill கட்ட சொல்றது தான் ஏற்கமுடியாது..இத Cancel செய்யவேண்டும்..
You can follow @ranjanikovai.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: