நாட்டின் முன்னேற்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆற்றியுள்ள பெரும் பங்கை நிராகரிக்க முடியாது. கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல் குறித்தவற்றில் இத்தொண்டு நிறுவனங்கள் அளப்பறிய பங்காற்றியுள்ளன.

இத்தகைய தொண்டு நிறுவனங்கள் இல்லாதிருந்தால், பல மனித உரிமை மீறல்

1/4
சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கும் இத்தொண்டு நிறுவனங்கள் குரலற்றவர்களின் குரலாக இருந்து வருகின்றன.

மத்திய அரசு செயல்படுத்த உள்ள அந்நிய நிதி ஒழுங்குமுறை திருத்தச் சட்டம் 2020, எதிர்ப்பு குரல்களை முடக்கும் பிஜேபியின் பெரும் திட்டத்தின் ஒரு பகுதியே. இச்சட்டம் தொண்டு

2/4
நிறுவனங்களை முழுவதுமாக முடக்கி விடும்.

The contribution of the NGOs in the development of the country cannot simply be ignored.Their contribution in Education,Health and Environment related issues played a huge role in the growth of this nation. But for their contribution
3/4
many human rights violation instances would never have seen the light of the day. They have been acting as a voice of the marginalized. The #FCRABill 2020 is an attempt to cripple all the NGOs as part of the BJP’s plan to silence all voices of dissent

4/4
You can follow @KanimozhiDMK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: