இந்திய மொழிகள் அனைத்தையும் ஒரு சவாலுக்கு அழைக்கிறேன், இந்த பட்டியலை நீங்கள் உங்கள் மொழியில் இது போல் வெளியிட இயலுமா துணிந்து முயலும் மொழிகளுக்கு கூட ஆறுதல் பரிசு தர காத்திருக்கிறோம்

(சமஸ்கிருதமும் தைரியம் இருந்தால் இந்த CHALLENGEல் கலந்துகொள்ளலாம்)》1/N

@savukku @RKRadhakrishn
》2/N
JUST READ THE WORDS BELOW AND KNOW WHY TAMIL IS A CLASSICAL LANGUAGE

ஏன் தமிழ் ஒரு செம்மொழி என்பதை கீழே உள்ள வார்த்தைகளை வாசித்து ரசித்து அறிந்து கொள்க

தமிழ்ப்_புவியியல் | Tamil Geography
(கீழ் பட்டியல்)

@IlovemyNOAH2019 @saattooran @krishnaskyblue @ItsJokker @sindhan
》3/N
River= ஆறு
Delta= கழிமுகம்/வடிநிலம்
Strait= நீரிணை
Isthmus= நிலவிணை
Archipelago= தொகுதீவு
Island= தீவு
Sea= கடல்
Ocean= மாக்கடல்/ பெருங்கடல் {சமுத்திரம் தமிழல்ல}
Beach= கடற்கரை
Lagoon= காயல்
Cove= சிறுகுடா
Gulf= வளைகுடா
Bay= விரிகுடா

@savukku @angry_birdu
》4/N

Peninsula= குடாநாடு/குடாநிலம் {தீப கற்பம் தமிழல்ல}
Cliff= ஓங்கல்
Hill= குன்று
Mountain= மலை
Forest= காடு
Jungle= அடவி
Plateau= மேட்டுநிலம்
Canyon= ஆற்றுக்குடைவு
Valley= பள்ளத்தாக்கு
Cave= குகை
Desert= பாலை
Oasis= பாலைச்சோலை
Dune= மணற்குன்று
Mesa= மேடு
》》5/N

Prairie= பெருவெளி
Plain= சமவெளி
Lake= ஏரி
Pond= பொய்கை
Waterfall= அருவி
Stream= ஓடை
Geyser= ஊற்று
Canal= கால்வாய்
Swamp= சதுவல்
Marsh= சதக்கல்
Volcano= எரிமலை
Glacier= சறுக்கு பனிக்கட்டி ஆறு
Tundra= பனிவெளி
Iceberg= பனிப்பாறை
Cape= முனை
Fjord=இடுக்கேரி
Spring= ஊற்று
Hot Spring= சுடுநீர் ஊற்று

பதிவு தோழர்...
முத்துகிருஷ்ணன் (எழுத்தாளர்)
You can follow @ALLEQUALRIGHT.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: