#Home_Theatre & #Sound_Bar 
(Purchasing Tips)
OTT தளங்களின் பயன்பாடு அதிகமான பிறகு இப்போது நம்மில் பலர் நமது TV ஐ 40" + திரைகொண்ட Full HD அல்லது 4K TV ஆக Update செய்திருப்போம்.!
எல்லாம் ஒரு நல்ல Movie Watching Experience கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.!
#Shopping #Gadgets

ஒரு முழுமையான Movie Watching Experience என்பது பெரிய திரையில் படம் பார்ப்பது மட்டும் அல்ல அதை நல்லஒலி அனுபவத்துடன் கேட்டு ரசிப்பதும் ஆகும்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,
Sound Bar
Home Theater
சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.
இந்த நல்லஒலி அனுபவத்தை நமக்கு தரவல்லது தான்,

சரி இந்த ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்ன்னு முதல்ல பார்ப்போம்.

#Sound_Experience #ஒலி_அனுபவம்
சின்ன பிசிறு கூட இல்லாத முழுமையான ஒலி.!
#இசைஞானி யின் பாடல்களில் தவழும் Bass Guitar,
#ARR ன் பாடல்களில் இழையோடும் Beats இப்படி குண்டுசி விழும் சத்தம் முதல் டைனோசர் கத்தும் அலறல் வரை எல்லாம் அதன் அளவுகளில் மிகச்சரியாக தெளிவாக இருக்கவேண்டும்.

#Sound_Bar
இது,
ஒலியின் அளவையும் (Volume)
ஒலியின் தரத்தையும் (Audio Quality)
மேம்படுத்தி தருகிறது.
இது எளிமையான ஒரு கருவி..!
இதை பயன்படுத்துவதும் மற்றும் இதை TV, Player, Computer, GameStation போன்ற பிற சாதனங்களுடன் Connect செய்து கொள்வதும் மிக எளிது..!

Sound Barல்
Main Speaker,
Aux Speakers,
Tweeter Speakers,
Inbuild Subwoofer
(சில Model களில் Woofer தனியாகவும் வருகிறது)
இது எல்லாமே ஒரே Bar லையே இருக்கும்..!
இதனால் நல்ல ஒலி அனுபவத்தை இது தருகிறது..!
Woofer inbuild ஆக இருக்கும் பட்சத்தில் Deep Bass என்பது

(சில Model களில் Woofer தனியாகவும் வருகிறது)
இது எல்லாமே ஒரே Bar லையே இருக்கும்..!
இதனால் நல்ல ஒலி அனுபவத்தை இது தருகிறது..!
Woofer inbuild ஆக இருக்கும் பட்சத்தில் Deep Bass என்பது
நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது..!
அது போல Surround Sound Experienceம் முழுமையாக இருக்காது.
பெரும்பாலும் Bluetooth, USB plug & Play, Remote உடன் தான் வருகிறது.
இன்னும் சில Modelல் FM வசதியும் உள்ளது.
அது போல Surround Sound Experienceம் முழுமையாக இருக்காது.
பெரும்பாலும் Bluetooth, USB plug & Play, Remote உடன் தான் வருகிறது.
இன்னும் சில Modelல் FM வசதியும் உள்ளது.

இப்படின்னு எல்லாம் நினச்சிங்கன்னா Sound Bar தான் உங்களுக்கான Best Choice..!

#Home_Theatre
நல்ல ஒலி அனுபவம் Ok தான்.
ஆன சிறந்த ஒலி அனுபவம் வேணும் அப்படின்னு நினைக்கிறீங்களா அப்படின்னா Home Theatre தான் அதற்கான சிறந்த ஆப்ஷன்.
உங்க கிட்ட
43" + திரை கொண்ட FHD TVயும்,
வீட்ல 10 க்கு 14 அடி Room ம் (குறைந்தபட்சம்) இருந்தால் போதும்,
ஒரு Home Theatre வாங்கி

மாட்டினிங்கன்னா
(Except Bigger Screen Size) உங்களுக்கு 80% க்கு மேல நிறைவான Theatre Experience கிடைக்கும்..!
இது
ஒலியின் அளவை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், அதை Frequency க்கு ஏற்றவாறு பிரித்து அதன் வெவ்வேறு Channels (Speakers) வழியாக தருகிறது..!

இதுல 5.1, 7.1 ன்னு சொல்றது
5 Speakers + 1 Subwoofer - 6 Channel Surround Audio System
7 Speakers + 1 Subwoofer - 8 Channel Surround Audio Sytem
இதை தான் குறிப்பிடுது..!
அதாவது 5.1 ன்னா
5 Normal Speakers ஒரே மாதிரியானது
(இவை எல்லா Frequency க்கும் ஆனது)

இதை தான் குறிப்பிடுது..!
அதாவது 5.1 ன்னா
5 Normal Speakers ஒரே மாதிரியானது
(இவை எல்லா Frequency க்கும் ஆனது)
ஒரு Subwoofer இது Low frequency Audio (Deep Bass) க்கானது..!
Home Theatre ஐ வாங்கிய பின் அதை Company Staff மூலமாக Install செய்து கொள்வது நல்லது. (Speaker Connections&Demo)
HDMI Cable முலம் HomeTheatreஐ நமது TV, Set TopBox, PlayStations உடன் எளிதாக Connectசெய்து கொள்ள முடியும்.

ஒலியானது வெவ்வேறு Channels வழியாக பிரித்து கொடுக்கபடுவதால் Surround Sound மற்றும் Deep Bass Audio Experience சிறப்பாக இருக்கும்..!
இது
DTS
Dolby Digital
Dolby Pro Logic
THX
போன்ற பிரபலாமான தொழில்நுட்பங்களில் உள்ள திரைப்படங்களை முழுமையாக ரசிக்க உதவுகிறது...!
இது

போன்ற பிரபலாமான தொழில்நுட்பங்களில் உள்ள திரைப்படங்களை முழுமையாக ரசிக்க உதவுகிறது...!

இப்படிலாம் நெனச்சிங்கனா Home Theatre தான் Best Option.!

(Sony, Yamaha நல்லாவே Perform பண்றான்)
USB ய விட DVDல பாட்டு இருந்தா அதுல போட்டு Check பண்றது Best.

Volume Rise பண்ணி Maximum போங்க., இப்பவும் woofer ல இரைச்சலோ கரகரப்போ இருக்க கூடாது..!
அப்புறம் Individual ஆ ஒவ்வொரு Speaker ஆ Volume ஏத்தி இறக்கி Check பண்ணுங்க. எல்லாம் ஒரே மாதிரி இருக்கனும்.
அப்புறம் Connectivity Check பண்ணுங்க. Bluetooth Option இருந்தா அத உங்க Mobileல

Connect பண்ணி Check பண்ணுங்க.
சில நேரம் Bluetooth Connectivity issues இருக்கும்.(அதுக்கு தான் நம்ம Mobile லையே Check பண்ணனும்ங்கறது)
Connecting Ports & Cables எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கோங்க. சில சமயம் Ports ல Issues வரலாம்.
FM இருந்தா அதையும் Check பண்ணிடுங்க..!
சில நேரம் Bluetooth Connectivity issues இருக்கும்.(அதுக்கு தான் நம்ம Mobile லையே Check பண்ணனும்ங்கறது)

இதெல்லாம் எப்படி Check பண்றதுன்னு யோசிக்கிறீங்களா..
Sales Man கிட்ட சொல்லுங்க போதும். அவரே ஒரு பத்து நிமிஷத்துல இதெல்லாம் Check பண்ணி காட்டிடுவார்.
Sound Output அதிகம் வேணும் ன்னு காச Waste பண்ண வேண்டாம்.
Practicalஆ நம்ம ஹோம் தியேட்டர்ஐ Full Volume ல பயன்படுத்த மாட்டோம்.
Sales Man கிட்ட சொல்லுங்க போதும். அவரே ஒரு பத்து நிமிஷத்துல இதெல்லாம் Check பண்ணி காட்டிடுவார்.

Practicalஆ நம்ம ஹோம் தியேட்டர்ஐ Full Volume ல பயன்படுத்த மாட்டோம்.
பக்கத்து வீட்ல படிக்கிற பசங்க, Patients க்கு இது இடையூறாக இருக்கும்.
(300 W Speaker Output ல் 80 % Volume வச்சாலே நல்ல அதிகமான அளவுக்கு Soundஆ இருக்கும்.)
நீங்க Choose பண்ண Model லையே வேற New Updates இருக்கான்னு பாருங்க..! இருந்தா அத வாங்குங்க.
(300 W Speaker Output ல் 80 % Volume வச்சாலே நல்ல அதிகமான அளவுக்கு Soundஆ இருக்கும்.)

அந்த New Updates ல ஒன்னும் பெருசா நமக்கு பயன் இல்லைன்னா பழசே வாங்கலாம். ஆனா Price Bargain பண்ணுங்க. விலை குறைவாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இவ்வளவு தூரம் பார்த்து பார்த்து வாங்குனதுக்கு அப்பறம் Installation செய்யும் போது Extra Cable தேவைப்பட்டால் நல்ல

தரமான Audio Cable மட்டுமே பயன்படுத்துங்கள்..!
TV ல இருந்து Home Theatre க்கு Connect பண்ணும் போது TVல உள்ள HDMI ARC Port (Audio Return Channel) வழியாக HDMI Cable மூலமாக மட்டுமே Connect பண்ணுங்க..!
இது தான் சிறந்த மற்றும் முழுமையான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும்.

இது தான் சிறந்த மற்றும் முழுமையான ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும்.
(நிறைய பேர், TV ல உள்ள 3.5 mm Audio Jack வழியாக Connect பண்ணிட்டு Sound Quality, Bass & Surround Effect சரியில்லைன்னு சொல்றாங்க..!)
Install பண்ண வர்றவங்க கிட்ட Room Size க்கு ஏற்ற மாதிரி Settings Options ல உள்ள Speaker Settingஐ வச்சு தர சொல்லுங்க.!
இதை நம்மளும் பண்ணலாம்.

இதை நம்மளும் பண்ணலாம்.
என்ன நம்மளா பண்ணா நமக்கு Time கொஞ்சம் இல்ல நிறையவே அதிகமாகும்.!
இதுல விட்டு போயிருந்தது ஏதாவது இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்..!
ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்க தெரிஞ்சா சொல்றேன்..!
நன்றி மக்களே.!

#NivaThreads #NivaShopping

இதுல விட்டு போயிருந்தது ஏதாவது இருந்தா சொல்லுங்க தெரிஞ்சிக்கலாம்..!

ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்க தெரிஞ்சா சொல்றேன்..!
நன்றி மக்களே.!

#NivaThreads #NivaShopping